Pallikoodam Pogalama Male - தமிழ் பாடல் வரிகள்
பள்ளிக்கூடம் போகலாமா…
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா…
ஆண் :
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா
எல்லோருக்கும் நல்ல பாடம்
எப்போதுமே புரியும் பாடம்
அட ராசாவே ராசாவே ராசாவே வா
ஆண் :
பள்ளிக்கூடம் போகலாமா
அதுக்கு புத்தகத்த வாங்கலாமா….ஹோய்…
Pallikoodam Pogalama Male - English Lyrics
Male :
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…
Male :
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…
Ellorukkum nalla paadam
Eppodhumae puriyum paadam
Ada raasaavae raasaavae raasaavae vaa
Male :
Pallikkoodam pogalaamaa…
Adhukku puthagatha vaangalaamaa…hoi…