Adi Manjapattu - தமிழ் பாடல் வரிகள்
அடி மஞ்சப்பட்டு வேப்பிலை குங்குமமிட்டு
மாரியம்மனது பேர் சொல்லி சந்தனமிட்டு
வாழை தண்டாட்டம் கையாலே
கொஞ்சம் நெய்யை ஊற்று
ரெண்டு வண்டாட்டம் கொண்டாட
வண்ண தீபமேற்று………..
ஆண் :
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ
குழு :
அடி மஞ்சப்பட்டு வேப்பிலை குங்குமமிட்டு
மாரியம்மனது பேர் சொல்லி சந்தனமிட்டு
வாழை தண்டாட்டம் கையாலே
கொஞ்சம் நெய்யை ஊற்று
ரெண்டு வண்டாட்டம் கொண்டாட
வண்ண தீபமேற்று………..
பெண் :
கன்னிப் பொண்ணு சின்னப்பிள்ளை ஆசைப்படி
கட்டுக் காவல் இட்டு நிற்கும் வாசற்படி
கன்னிப் பொண்ணு சின்னப்பிள்ளை ஆசைப்படி
கட்டுக் காவல் இட்டு நிற்கும் வாசற்படி
பெண் :
அம்மனின்றி யாருமில்லை கூறுங்கடி
நம் ஆவல் தீர்க்கும் கோயில் என்று பாடுங்கடி….
ஆண் :
அம்மனின்றி யாருமில்லை கூறுங்கடி
நம் ஆவல் தீர்க்கும் கோயில் என்று பாடுங்கடி
குழு :
மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
முனகல் : .
…………………
பெண் :
மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
பெண் :
பூ விளக்கு வண்ணப் பொங்கல் விளக்கு
பூஜைக்கு ஆசை சொல்லும் தங்க விளக்கு
பூ விளக்கு வண்ணப் பொங்கல் விளக்கு
பூஜைக்கு ஆசை சொல்லும் தங்க விளக்கு
பெண் :
திரி எரியுது ஒளி தெரியுது
பார்வை ஒண்ணு
பெண் :
திசை முழுவதும் தாய் முகத்தினில்
ஆயிரம் கண்ணு
பெண் :
அவளிடத்தில் புலி நடுங்கும்
ஏனடி கண்ணு
பெண் :
ஆணவத்தை தீர்த்து வைப்பாள்
அவளினை எண்ணு…….
குழு :
மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
குழு : மாவிளக்கு அம்மா விளக்கு
மாரியம்மன் காலடிக்கு திருவிளக்கு
ஆண் :
நீரையும் மண்ணையும்
சம்பந்தம் செய்ததில் இளைப்பாறி
நெல்லிட்டு உரமிட்டு காத்தவர்
கண்டது முளைப்பாரி
ஆண் :
நீரையும் மண்ணையும்
சம்பந்தம் செய்ததில் இளைப்பாறி
நெல்லிட்டு உரமிட்டு காத்தவர்
கண்டது முளைப்பாரி
பெண் :
கார்காலம் இல்லையின்னா
ஏர்க்காலமில்லே
ஏர்க்காலம் இல்லையின்னா
ஊர்கோலமில்லே
பெண் :
கார்காலம் இல்லையின்னா
ஏர்க்காலமில்லே
ஏர்க்காலம் இல்லையின்னா
ஊர்கோலமில்லே
ஆண் :
தொட்டில் தன்னில் தாலாட்டு
தொடர்ந்து சென்றால் சீராட்டு
கட்டிலுக்குப் போகு முன்னே
கன்னிப் பெண்ணை நீராட்டு
ஆண் :
கட்டழகைப் பார்த்து விட்டு
கவிதையிலே பாராட்டு
நீராட்டு மஞ்சள் நீராட்டு
குழு :
நீராட்டு மஞ்சள் நீராட்டு….
பெண் :
கை வளையல்கள் ஓசையிட்டால்
காளைகளின் கண் மயங்கும்
காளையரை கண்ணில் வைத்தால்
எப்போது பெண் உறங்கும்
பெண் :
கோபம் இருக்குமிடம்
குணமிருக்கும் என்பதுண்டு
கொஞ்சமாய் நினைவு வைத்தாள்
துணை பிறந்த சின்ன வண்டு……
நீராட்டு மஞ்சள் நீராட்டு….
குழு :
நீராட்டு மஞ்சள் நீராட்டு….
நீராட்டு மஞ்சள் நீராட்டு….
Adi Manjapattu - English Lyrics
Both :
Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru
Male :
Hooo oo oo oo ho ooo
Chorus :
Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru
Female :
Kanni ponnu chinna pillai aasai padi
Kattu kaaval ittu nirkkum vasar padi
Kanni ponnu chinna pillai aasai padi
Kattu kaaval ittu nirkkum vasar padi
Female :
Ammanindri yaarum illai koorungadi
Namm aaval therkkum koyil endru paadungadi
Male :
Ammanindri yaarum illai koorungadi
Namm aaval therkkum koyil endru paadungadi
Chorus :
Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru
Humming :
……………
Female :
Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku
Chorus :
Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku
Female :
Poo vilakku vanna pongal vilakku
Poojaikku aasai sollum thanga vilakku
Poo vilakku vanna pongal vilakku
Poojaikku aasai sollum thanga vilakku
Female :
Thiri eriyuthu oli theriyudhu
Paarvai onnu
Female :
Dhisai muluvathum thaai mugathinil
Aayiram kannu
Female :
Aval idathil puli nadungum
Yenadi kannu
Female :
Aanavathai theerthu vaippaal
Avalinai ennu
Chorus :
Maavilakku amma vilakku
Maari amman kaaladikku thiru vilakku
Chorus :
Adi manjapattu veppillai kungkuma mittu
Maariyammanadhu per solli sandhanam ittu
Vaazhai thandattam kaiyaalae
Konjam neiyai oottru
Rendu vandattam kondaada
Vanna deepam maettru
Male :
Neeraiyum mannaiyum
Sambantham seidhadhil ilai paari
Nellittu uramittu kaathavar
Kandathu mulaippaari
Male :
Neeraiyum mannaiyum
Sambantham seidhadhil ilai paari
Nellittu uramittu kaathavar
Kandathu mulaippaari
Female :
Kaarkaalam illaiyinna
Yerkalam illae
Yerkkalam illaiyinna
Oorkolam illae
Female :
Kaarkaalam illaiyinna
Yerkalam illae
Yerkkalam illaiyinna
Oorkolam illae
Male :
Thottil thannil thaalattu
Thodarndhu sendraal seerattu
Kattilukku pogu munnae
Kanni pennae neerattu
Male :
Kattazhagai paarthu vittu
Kavidhaiyilae parattu
Neerattu manjal neerattu
Chorus :
Neerattu manjal neerattu
Female :
Kai valaiyalgal osaiyittaal
Kaalaigalin kann mayangum
Kalaiyarai kannil veithaal
Eppodhum penn urangum
Female :
Kobam irukkumidam
Gunam irukkum enbathundu
Konjamai ninaivu vaithaal
Thunai pirandha chinna vandu
Neerattu manjal neerattu
Chorus :
Neerattu manjal neerattu
Neerattu manjal neerattu