Tamil Lyrics

Adi Ramayi En Rasathi song lyrics

Movie — Ramayi Vayasukku Vanthutta

Singer(s) — S. Janaki, Chorus

Lyricist — Aatralarasan

Music Director — Gangai Amaran

Adi Ramayi En Rasathi - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
அடி ராமாயி என் ராசாத்தி
அடி ராமாயி என் ராசாத்தி
அடி ராமாயி புது ரோசாப்பூ
இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு
ஆடுது பாடுது தை தை என்றாடுது……
ஆடுது பாடுது தை தை என்றாடுது…

பெண் :
அடி ராமாயி ….

பெண் :
வெள்ளி கொலுசு மாமன் வாங்கி தந்தாரு
ஒரு சேதி சொன்னாரு
பொண்ணு கேட்டு வந்தாரு
கல்யாண யோகம்…ம்ம்ம்ம்….ம்ம்…

பெண் :
மேளம் ஒலிக்கட்டும் தஞ்சாவூர் மேளம்
பீப்பீ ஊதட்டும் கச்சேரி ராகம்
வாரி கொடுக்கட்டும் பண்ணாரி அம்மன்
வாழ்த்தி அனுப்பட்டும் உன்னோட அம்மா

பெண் :
பொண்ணு குனிஞ்சிருந்தா தாலி அணிஞ்சிருந்தா
புது மெட்டியுடன் நடந்து வந்தா…..

குழு :
அடி ராமாயி பெண் : என் ராசாத்தி

குழு :
அடி ராமாயி பெண் : புது ரோசாப்பூ

பெண் :
இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு

குழு :
ஆடுது பாடுது தை தை என்றாடுது……
ஆடுது பாடுது தை தை என்றாடுது…

பெண் :
அடி ராமாயி ….

குழு :
……………………….

பெண் :
காமதேனு பாலு காய்ச்சி
கல்கண்டும் போட்டு
கையில் ஏந்தி வந்தாளாம்
அவன் தாங்கி கொண்டானாம் சங்கதி கேளு

பெண் :
வாசக் கதவுக்கு நாதாங்கி போட்டா
பாயில் படுத்ததும் என்னான்னு கேட்டா

குழு :
ஏ ஹே ..

பெண் :
பாலக் குடிச்சதும் அத்தான பார்த்தா
தூக்க மயக்கத்தில் கொட்டாவி போட்டா

பெண் :
கண்ணன் முழிச்சிருந்தான் ராதை உறங்கிவிட்டாள்
அடி விடிஞ்சது முதலிரவு…….

குழு :
ஹாஹாஹா ….

பெண் :
அடி ராமாயி குழு : என் ராசாத்தி

பெண் :
அடி ராமாயி குழு : புது ரோசாப்பூ

பெண் :
இவ பூத்து சிரிச்சா எத பாத்து ரசிச்சா
புது வெள்ளமென ஓடி வரும் காலிரண்டில் கொலுசு

குழு :
ஆடுது பாடுது தை தை என்றாடுது……

பெண் :
ஆடுது பாடுது தை தை என்றாடுது…

குழு :
…………………..

Adi Ramayi En Rasathi - English Lyrics

Female :

Adi raamaye en rasaathi

Adi raamaye en rasaathi

Adi ramayee pudhu rosaapoo

Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Aaduthu paduthu thai thai endraaduthu

Aaduthu paduthu thai thai endraaduthu

Female :

Adi raamaye

Female :

Velli kolusu maaman vangi thantharu

Oru saethi sonnaru

Ponnu kaetu vanthaaru

Kalyana yogam… mmm

Female :

Maelam olikattum thanjavur maelam

Peepee oothattum kachaeri raagam

Vaari kodukattum banari amman

Vaazhthi anupattum unnoda amma

Female :

Ponnu kunijirundha thaali aninjirundha

Pudhu mettiyudan nadanthu vantha

Chorus :

Adi raamaye

Female :

En rasaathi

Chorus :

Adi ramayee

Female :

Pudhu rosaapoo

Female :

Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Chorus :

Aaduthu paduthu thai thai endraaduthu

Aaduthu paduthu thai thai endraaduthu

Female :

Adi raamaye

Chorus : .

……………………….

Female :

Kaamadhenu paalu kaaichi

Kalkandum pottu

Kaiyil yendhi vandhalaam

Avan thaangi kondanaam

Sangathi kaelu

Female :

Vaasak kathavukku naathaangi potta

Paayil paduthathum ennanu kaeta

Chorus :

Eyyy…eyyy…

Female :

Paala kudichathum athaana paartha

Thookka mayakathil kottavi pootta

Female :

Kannan mulichirundhan radhai urangivittal

Adi vidinjathu muthaliravu

Chorus :

Hahahahah

Female :

Adi raamaye

Chorus :

En rasaathi

Female :

Adi ramayee

Chorus :

Pudhu rosaapoo

Female :

Eva poothu siricha edha paathu rasicha

Pudhu vellamena oodi varum kaalirandil kolusu

Chorus :

Aaduthu paduthu thai thai endraaduthu

Female :

Aaduthu paduthu thai thai endraaduthu

Chorus :

………………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Adi Ramayi En Rasathi

Which movie does the song Adi Ramayi En Rasathi belong to?

The song Adi Ramayi En Rasathi is from the movie Ramayi Vayasukku Vanthutta.

Who is the music director of Adi Ramayi En Rasathi?

The music for Adi Ramayi En Rasathi is composed by Gangai Amaran.

Who wrote the lyrics for Adi Ramayi En Rasathi?

The lyrics for Adi Ramayi En Rasathi are penned by Aatralarasan.

Who sang the Adi Ramayi En Rasathi song?

Adi Ramayi En Rasathi is sung by S. Janaki, Chorus.

Related Songs