Adi Vaadi Maane - தமிழ் பாடல் வரிகள்
……………………..
பெண் :
அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் :
{கார்மேகம் குழலானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
கருநாகம் நிறமானதோ
பெண் :
ஹஹாஹ்} (2)
ஆண் :
மதுவதன் சாரம் இதழதன்
ஓரம் ஊறுவதென்னம்மா
புது புது பாவம் விழியதன்
ஓரம் தோணுவதென்னம்மா
ஹரே……பரபபபரபபப்பாபரப்பர..
பெண் :
அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் :
கார்மேகம் குழலானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
கருநாகம் நிறமானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
…………………………
பெண் :
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
வசந்தத்தின் சாயல் கண்டு
வந்தாயோ காதல் கொண்டு
பெண் :
வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய் ஹேய்
வண்டென்று திண்டாடினாய்
வாடைக் காற்றென்று எனைத் தீண்டினாய்
ஆண் :
வாரே வாஹ் நீர் வாழும் மீன்கள் வந்து
நெளிகின்ற கலையை பயில
வான் வாழும் மீன்கள் வந்து
ஜொலிகின்ற வகையை கேட்க
மை விழி ஜாலம் செய்கின்றாள்
மானினம் என்று ஏய்க்கின்றாள்
பெண் :
காளை உன் வர்ணனை கேட்கின்ற
பெண் என்னை ஏன் கொல்கிறாய்
ஒஓஹோய்……ஒஓஹோய்……ஓஓஹோய்..ஓஓஹோய்..
ஆண் :
ஹரே….பரபபபரபபப்பாபரப்பர……
பெண் :
அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் :
கார்மேகம் குழலானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
கருநாகம் நிறமானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள்
பூவை உன் இதழைக் கண்டு
பேசாத ரோஜாப் பூக்கள்
ஆண் :
நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
ஹாஹ்ஹாஹ் நிறம் பார்த்து தடுமாறுதோ
அதன் பதம் பார்த்து தலை குனியுதோ
பெண் :
வாரேவாஹ்…நிலவங்கு நாணும்போது
மேகத்தை முக்காடாக்கு
நீ என்னை காணும் போது
நிலம் தானே என்னைப் பார்க்கும்
நீரலையென நாணங்கள்
கரை புரளுதே காணுங்கள்
ஆண் :
தேவலோகத்தில் இல்லாத அமுதத்தை
கொண்டாந்த செம்மாங்கனி
பெண் :
ஒஓஹோய்…..ஒஓஹோய்……ஓஓஹோய்…..ஓஓஹோய்..
ஆண் :
ஹரே…..பரபபபரபபப்பாபரப்பர..
பெண் :
அடி வாடி மானே மரிக்கொழுந்தே
தேனில் ஊறும் எழில் விருந்தே
ஆண் :
{கார்மேகம் குழலானதோ
பெண் :
ஹஹாஹ்
ஆண் :
கருநாகம் நிறமானதோ
பெண் :
ஹஹாஹ்} (2)
Adi Vaadi Maane - English Lyrics
Male :
…………………
Female :
Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male :
{Kaarmegam kuzhalaanatho
Female :
Hahaah
Male :
Karu naagam niramaanatho
Female :
Hahaah} (2)
Male :
Madhuvathan saaram idhazhathan
Oram ooruvathennammaa
Pudhu pudhu paavam vizhiyathan
Oram thonuvathennammaa
Harae….parapapaparapapappaarappaara
Female :
Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male :
Kaarmegam kuzhalaanatho
Female :
Hahaah
Male :
Karu naagam niramaanatho
Female :
Hahaah
Male :
………………….
Female :
Vasanthaththin saayal kandu
Vanthaayo kadhal kondu
Vasanthaththin saayal kandu
Vanthaayo kadhal kondu
Female :
Vandendru thindaadinaai
Vaadai kaattrendru enai theendinaai haei
Vandendru thindaadinaai
Vaadai kaattrendru enai theendinaai
Male :
Vaarae vaah neer vaazhum meengal vanthu
Neligindra kalaiyai payila
Vaan vaazhum mengal vanthu
Jolikkindra vagaiyai ketkka
Mai vizhi jaalam seigindraal
Maaninam endru yaeikkindraal
Female :
Kaalai un varnanai ketkkindra
Penn ennai yaen kolgiraai
Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..
Male :
Harae….parapapaparapapappaarappaara
Female :
Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male :
Kaarmegam kuzhalaanatho
Female :
Hahaah
Male :
Karu naagam niramaanatho
Female :
Hahaah
Male :
Poovai un idhazhai kandu
Pesaatha roja pookkal
Poovai un idhazhai kandu
Pesaatha roja pookkal
Male :
Niram paarththu thadumaarutho
Adhan padham paarththu thalai kuniyutho
Haahhaah Niram paarththu thadumaarutho
Adhan padham paarththu thalai kuniyutho
Female :
Vaarae vaah….nilavangu naanumpothu
Megaththai mukkaadaakku
Nee ennai kaanumpothu
Nilam thaanae ennai paarkkum
Neeralaiyena naanangal
Karai puraluthae kaanungal
Male :
Devalogaththil illaatha amuthaththai
Kondaantha semmaangani
Female :
Ooohoi…..ooohoi…..ooohoi…..oohoi…..
Male :
Harae….parapapaparapapappaarappaara
Female :
Adi vaadi maanae marikkozhunthae
Thaenil oorum ezhil virunthae
Male :
{Kaarmegam kuzhalaanatho
Female :
Hahaah
Male :
Karu naagam niramaanatho
Female :
Hahaah} (2)