Tamil Lyrics

Neeye Gathi Amma song lyrics

Movie — Chinna Durai

Singer(s) — Devi

Lyricist — Vasan

Music Director — Ilayaraja

Neeye Gathi Amma - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
நீயே கதி அம்மா……
என் தாயே துணை அம்மா……

பெண் :
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நீ தானே காவலடி சோதனை போதுமடி

பெண் :
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா

குழு :
ஆ…..ஆ……ஆஆஆ…..
ஆஆஆ…..ஆஅ……ஆஅ…..
ஆஆஆ…..ஆஅ……ஆஅ…..
ஆஆஆ…..ஆஅ……ஆஅ…..

பெண் :
தருமம் தழைக்க வந்த ராசாவும்
வெறும் தரையில் கிடக்க விதியோ
தினமும் துயரில் இங்கு தான் வாடி
சுடும் கனலில் எரிய விதியோ
அருமைத் தலைவன் உயிர் போகாமல்
நீ அபயம் கொடுத்து விடம்மா
தலைவன் கருணை மனம் நோகாமல்
அவர் துயரம் துடைத்து விடம்மா

பெண் :
காட்டு முகம் காட்டு மாகாளி
கண்ணீர் இதை மாற்று கருமாரி
ஏற்றும் விழி தீபம் அதை ஏற்று
போதும் அடி போதும் விளையாட்டு

பெண் :
சிவ சக்தி சிவ சக்தி என உன்னை
அழைத்ததன் பொருள் என்னவோ
படுத்தவன் எழுந்திட ஒரு சக்தி தர
இன்னும் மனம் இல்லையோ வரம் இல்லையோ

பெண் :
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நல்லவரை வாட்டுவதா
வேதனையில் ஆழ்த்துவதா
நீ தானே காவலடி சோதனை போதுமடி

பெண் :
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா
நீயே கதி அம்மா
என் தாயே துணை அம்மா

பெண் :
கோயில் குன்றத்திலே
அடி தீயை நீ மூட்டலாம்
ஏழை நெஞ்சத்திலே
அடி நீ ஏன் தீ மூட்டினாய்
ஏழைக்கு ஆதாரம் அவர் தானம்மா
அஞ்சாத நெஞ்சுக்கு துயர் ஏனம்மா
என் ஆவி போனாலும் போகட்டுமே
என்ஜீவன் அவர் என்றும் வாழட்டுமே

ஆண் :
தலைவன் பிழைக்க
எனது உயிரை தரவா
தருமம் நிலைக்க
தனலில் இறங்கி வரவா
எனது உயிரை எடுப்பாய்
அவரைப் பிழைக்க விடுவாய்
ஆங்காரி ஓம்காரியே… மாரி…

குழு :
ஆ……ஆ…..ஆ….
ஆஅ……ஆ…..ஆ…..ஆ….ஆ….
ஆ…..ஆ…..

Neeye Gathi Amma - English Lyrics

Female :

Neeyae gadhi ammaa…

En thaayae thunai ammaa…

Female :

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Nallavarai vaattuvadhaa

Vaedhanaiyil aazhthuvadhaa

Nallavarai vaattuvadhaa

Vaedhanaiyil aazhthuvadhaa

Nee thaanae kaavaladi sodhanai podhumadi

Female :

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Chorus :

Aa… aa….aaa….

Aaa….aaa….aaa…

Aaa….aa….aaa….

Aa….aaa…aaa….

Female :

Dharumam thazhaikka vandha raasaavum

Verum tharaiyil kidakka vidhiyo

Dhinamum thuyaril ingu naan vaadi

Sudum kanalil eriya vidhiyo

Arumai thalaivan uyir pogaamal

Nee abayam koduthu vidammaa

Thalaivan karunai manam nogaamal

Avar thuyaram thudaithu vidammaa

Female :

Kaattu mugam kaattu maakaali

Kanneer idhai maatrru karumaari

Yaetru vizhi dheepam adhai yaetru

Podhum adi podhum vilaiyaattu

Female :

Siva sakthi siva sakthi yena unnai

Azhaithadhan porul ennavo

Paduthavan ezhundhida oru sakthi thara

Innum manam illaiyo varam illaiyo

Female :

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Nallavarai vaattuvadhaa

Vaedhanaiyil aazhthuvadhaa

Nallavarai vaattuvadhaa

Vaedhanaiyil aazhthuvadhaa

Nee thaanae kaavaladi sodhanai podhumadi

Female :

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Neeyae gadhi ammaa

En thaayae thunai ammaa

Female :

Koyil kundrathilae

Adi theeyai nee moottalaam

Ezhai nenjathilae

Adi nee yaen thee moottinaai

Ezhaikku aadhaaram avar thaanammaa

Anjaadha nenjukku thuyar yaenamma

En aavi ponaalum pogattumae

En jeevan avar endrum vaazhattumae

Male :

Thalaivan pizhaikka

Enadhu uyirai tharavaa

Dharumam nilaikka

Thanalil irangi varavaa

Enadhu uyirai eduppaai

Avarai pizhaikka viduvaai

Aangaari omkaariyae… maari…

Chorus :

Aa… aa… aa…

Aa… aa… aa… aa… aa…

Aa… aa…

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Neeye Gathi Amma

Which movie does the song Neeye Gathi Amma belong to?

The song Neeye Gathi Amma is from the movie Chinna Durai.

Who is the music director of Neeye Gathi Amma?

The music for Neeye Gathi Amma is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Neeye Gathi Amma?

The lyrics for Neeye Gathi Amma are penned by Vasan.

Who sang the Neeye Gathi Amma song?

Neeye Gathi Amma is sung by Devi.

Related Songs

Movie — Chinna Durai

Music Director — Ilayaraja

Movie — Chinna Durai

Music Director — Ilayaraja

Movie — Chinna Durai

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja