Pattaachi Kai - தமிழ் பாடல் வரிகள்
பி. லீலா
பாடலாசிரியர் :
கண்ணதாசன்
பெண் :
ஆ….ஆஹ்…பட்டாச்சு கை பட்டாச்சு……
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
கண் பார்த்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
பெண் :
கண்ணோடு கண் பார்க்க உண்டாச்சுங்க
காதல் உண்டாச்சுங்க
கண்ணோடு கண் பார்க்க உண்டாச்சுங்க
காதல் உண்டாச்சுங்க
இப்ப ஒண்ணோடு ஒண்ணாகி ரெண்டாச்சுங்க
ரெண்டும் ஒண்ணாச்சுங்க
பெண் :
பட்டாச்சு கை பட்டாச்சு……
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
பெண் :
சந்நியாசி கோலத்திலே நின்னாருங்க
இப்ப சம்சாரியாகத் துணிந்தாருங்க
சந்நியாசி கோலத்திலே நின்னாருங்க
இப்ப சம்சாரியாகத் துணிந்தாருங்க
பெண்
: இது பெண்ணாலே உண்டான பொல்லாப்புங்க
ஆ…..ஆ….ஆ….ஆ…ஆ….
இது பெண்ணாலே உண்டான பொல்லாப்பு
என்ன சொன்னாலும் இனிமேல் நில்லாதுங்க
பெண் :
பட்டாச்சு கை பட்டாச்சு……
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
பெண் :
பாலாடை கிண்கிணி வாங்கட்டுமா
நல்ல பட்டாலே சட்டை தைச்சு போடட்டுமா
பாலாடை கிண்கிணி வாங்கட்டுமா
நல்ல பட்டாலே சட்டை தைச்சு போடட்டுமா
பெண் :
தாலாட்டு பாட்டெடுத்து பாடட்டுமா
ஆ…ஆ….ஆ….ஆ…ஆ….
தாலாட்டு பாட்டெடுத்து பாடட்டுமா
பின்னே ஜாதகத்தைப் பார்த்து வந்து கூறட்டுமா
பெண் :
பட்டாச்சு கை பட்டாச்சு……
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
பெண் :
சீதையை மணந்த ராமசாமி போலே
சிரிக்கிறார் இந்த ஐயா
சீதையை மணந்த ராமசாமி போலே
சிரிக்கிறார் இந்த ஐயா
பெண் :
அந்த தேவனை மனதில் அஞ்சலி செய்தே
துடிக்கிறாள் இந்த அம்மா
அந்த தேவனை மனதில் அஞ்சலி செய்தே
துடிக்கிறாள் இந்த அம்மா
பெண் :
அவர் பார்க்கிறாரே சும்மா
பதில் கேட்கிறாரே அம்மா
இந்தப் பார்வை நாடகம் முடியுமோ
இல்லை பாதை மாறித்தான் போகுமோ
பெண் :
பட்டாச்சு கை பட்டாச்சு……
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
பட்டாச்சு தொட்டாச்சு பார்த்தாச்சுங்க
தாலி கட்டாத கல்யாணம் நடந்தாச்சுங்க
Pattaachi Kai - English Lyrics
Music Director :
T. G. Lingappa
Lyricist :
Kannadasan
Female :
Aa…aah…pattaachchu kai pattaachchu
Pattaachchu thottaachchu paarththaachchunga
Kann paarththaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga
Female :
Kannodu kann paarkka undaachchunga
Kadhal undaachchunga
Kannodu kann paarkka undaachchunga
Kadhal undaachchunga
Ippa onnodu onnaagi rendaachchunga
Rendum onnaachchunga
Female :
Pattaachchu kai pattaachchu
Pattaachchu thottaachchu paarththaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga
Female :
Sanniyaasi kolaththilae ninnaarunga
Ippa samsaariyaaga thuninthaarunga
Sanniyaasi kolaththilae ninnaarunga
Ippa samsaariyaaga thuninthaarunga
Female :
Idhu pennaalae undaana pollaappunga
Aa…aa…aa…aa…aa…
Idhu pennaalae undaana pollaappu
Enna sonnaalum inimael nillaathunga
Female :
Pattaachchu kai pattaachchu
Pattaachchu thottaachchu paarththaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga
Female :
Paalaadai kinkini vaangattumaa
Nalla pattaalae sattai thaichchu podattummaa
Paalaadai kinkini vaangattumaa
Nalla pattaalae sattai thaichchu podattummaa
Female :
Thaalaattu paatteduththu paadattumaa
Aa…aa…aa…aa…aa…
Thaalaattu paatteduththu paadattumaa
Pinnae jathagaththai paarththu vanthu koorattumaa
Female :
Pattaachchu kai pattaachchu
Pattaachchu thottaachchu paarththaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga
Female :
Seethaiyai manantha ramasami polae
Sirikkiraar intha aiyaa
Seethaiyai manantha ramasami polae
Sirikkiraar intha aiyaa
Female :
Antha vedhanai manathil anjali seithae
Thudikkiraal intha amma
Antha vedhanai manathil anjali seithae
Thudikkiraal intha amma
Female :
Avar paarkkiraarae chummaa
Pathil ketkiraarae amma
Intha paarvai naadagam mudiyumo
Illai paathai maariththaan pogumo
Female :
Pattaachchu kai pattaachchu
Pattaachchu thottaachchu paarththaachchunga
Pattaachchu thottaachchu paarththaachchunga
Thaali kattaatha kalyaanam nadanthaachchunga