Tamil Lyrics

Appadi Paartthaalum song lyrics

Movie — Kanniyin Sabatham

Singer(s) — A. P. Komala

Lyricist — Kannadasan

Appadi Paartthaalum - தமிழ் பாடல் வரிகள்

:
எம். ஏ. பி. கோமளா

பாடலாசிரியர் :
கண்ணதாசன்

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண்கள்
சொற்படி ஆடவர் ஆடுவதல்லால்
அப்புறம் இப்புறம் தப்புவதில்லை

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும் பெண்கள்
சொற்படி ஆடவர் ஆடுவதல்லால்
அப்புறம் இப்புறம் தப்புவதில்லை

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும்

பெண் :
கைப்பிடி நாயகன் காதலுக்காக
கண்ணகி காத்திருந்தாள்
கைப்பிடி நாயகன் காதலுக்காக
கண்ணகி காத்திருந்தாள்
அவள் காதலை தள்ளிய கோவலன் மார்பில்
மாதவி சாய்ந்திருந்தாள்
அவள் காதலை தள்ளிய கோவலன் மார்பில்
மாதவி சாய்ந்திருந்தாள்

பெண் :
அப்பொழுதும் அங்கு ஆண்டது
எங்கள் அல்லி பரம்பரைதான்
இது ஆயிரங்காலம் போனதென்றாலும்
அழிவில்லாது உறுதியாகும்

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும்

பெண் :
மண்ணை வெறுத்தவர்
பொன்னை வெறுத்தவர்
பெண்ணை வெறுத்ததில்லை
மண்ணை வெறுத்தவர்
பொன்னை வெறுத்தவர்
பெண்ணை வெறுத்ததில்லை
பெண்கள் மாயமென்றோடிய ஞானிகளும்
அந்த மாயைக்கு தப்பவில்லை

பெண் :
எல்லை இல்லாத தேவர்களும்
இளம் தேவியர் கைகளிலே
எல்லை இல்லாத தேவர்களும்
இளம் தேவியர் கைகளிலே
இன்றைக்கும் என்றைக்கும் இருப்பதாக
ஏடுகள் சொல்வதை நாடறியும்

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும்

பெண் :
வானமும் பூமியும் வந்து வணங்கும்
மங்கையர் கால்களிலே
வானமும் பூமியும் வந்து வணங்கும்
மங்கையர் கால்களிலே
கலை ஞானம் வழங்கும் காவியம் எங்கள்
கண்கள் இரண்டினிலே

பெண் :
ஆனவரைக்கும் ஒற்றுமை கண்டால்
ஆனந்தம் வாழ்வினிலே
ஆனவரைக்கும் ஒற்றுமை கண்டால்
ஆனந்தம் வாழ்வினிலே
நெஞ்சில் ஆசை மேவும் வேளை தோறும்
பாசம் கூறும் ஜாடை காட்டிட……

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும்
சொற்படி ஆடவர் ஆடுவதல்லால்
அப்புறம் இப்புறம் தப்புவதில்லை

பெண் :
அப்படிப் பார்த்தாலும்
இல்லே இப்படிப் பார்த்தாலும்

Appadi Paartthaalum - English Lyrics

Music Director :

T. G. Lingappa

Lyricist :

Kannadasan

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum pengal

Sorpadi aadavar aaduvathallaal

Appuram ippuram thappuvathillai

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum pengal

Sorpadi aadavar aaduvathallaal

Appuram ippuram thappuvathillai

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum

Female :

Kaippidi naayagan kadhalukkaaga

Kannagi kaaththirunthaal

Kaippidi naayagan kadhalukkaaga

Kannagi kaaththirunthaal

Aval kadhalai thalliya kovalan maarbil

Maadhavi saainthirunthaal

Aval kadhalai thalliya kovalan maarbil

Maadhavi saainthirunthaal

Female :

Appozhuthum angu aandathu

Engal alli paramparaithaan

Idhu aayirankaalam ponathendraalim

Azhivillaathu uruthiyaagum

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum

Female :

Mannai veruththavar

Pennai veruththavar

Pennai veruththathillai

Mannai veruththavar

Pennai veruththavar

Pennai veruththathillai

Pengal maayamendrodiya nyaanigalum

Antha maayaikku thappavillai

Female :

Ellai illaatha devargalum

Ilam deviyar kaikalilae

Ellai illaatha devargalum

Ilam deviyar kaikalilae

Indraikkum endraikkum irupathaaga

Yaedugal solvathai naadariyum

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum

Female :

Vaanamum bhoomiyum vanthu vanangum

Mangaiyar kaalgalilae

Aanavaraikkum ottrumai kandaal

Anantham vaazhvinilae

Nenjil aasai mevum velai thorum

Paasam koorum jaadai kaattida…

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum

Sorpadi aadavar aaduvathallaal

Appuram ippuram thappuvathillai

Female :

Appadi paarththaalum

Illae ippadi paarththaalum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Appadi Paartthaalum

Which movie does the song Appadi Paartthaalum belong to?

The song Appadi Paartthaalum is from the movie Kanniyin Sabatham.

Who is the music director of Appadi Paartthaalum?

The music for Appadi Paartthaalum is composed by Unknown.

Who wrote the lyrics for Appadi Paartthaalum?

The lyrics for Appadi Paartthaalum are penned by Kannadasan.

Who sang the Appadi Paartthaalum song?

Appadi Paartthaalum is sung by A. P. Komala.

Related Songs