Arimugam Illaiya - தமிழ் பாடல் வரிகள்
………………
ஆண் :
அறிமுகம் இல்லையா
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
ஆண் :
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
ஆண் :
கண்ணனா கண்ணே உன்னை
நெஞ்சோரம் தூங்க வைப்பேன்
தாலாட்டு பாடும் உன்தன்
அன்னை போலே
கண்ணோடு கண்ணைக் கோர்த்து
மூக்கோடு மூக்கை உரசி
இதழை உன் காதில் வைத்து
காதல் சொல்வேன்
ஆண் :
அறிமுகம் இல்லையா
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
ஆண் :
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
ஆண் :
ஊடல் இல்லா காதல் இங்கு
முள்ளும் இல்லா ரோஜா எங்கு
காத்திருக்கும் நேரமெல்லாம்
தேவையில்லை
ஆண் :
நான் வாழும் இந்த வாழ்கை இங்கு
உன்னோடு சேர்ந்து வாழாதானே
உன்னில் நீ காணும் கனவை
கூறடி கண்மணியே
ஆண் :
வா பாவை
எழுத்தினேன் ஓர் பாடல்
உனக்கென நான்
நீ சிரிச்சா போதும்
நீ கேடி
வாடி என் ராசாத்தி என் உயிரே
ஆண் :
அறிமுகம் இல்லையா
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
ஆண் :
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
ஆண் :
கண்ணனா கண்ணே உன்னை
நெஞ்சோரம் தூங்க வைப்பேன்
தாலாட்டு பாடும் உன்தன்
அன்னை போலே
கண்ணோடு கண்ணைக் கோர்த்து
மூக்கோடு மூக்கை உரசி
இதழை உன் காதில் வைத்து
காதல் சொல்வேன்
ஆண் :
ஓ சின்ன சின்ன அத்துமீறல் இருந்தால்
பாவம் என்னடி
பெண்ணே போகும் பாதை கஷ்டம்னு நினைச்சா
போனு சொல்லடி
டயலாக் :
……………….
ஆண் :
அறிமுகம் இல்லையா
கோவகாரி நீ
ஆனது ஆச்சுமா
நா காத்துருக்கிறேனே
ஆண் :
காதலா சொல்லுமா
சிரிச்சு கொல்லுமா
தலைமுடி கோதும்மா
நா கெஞ்சி கேட்கிறேனே
Arimugam Illaiya - English Lyrics
Dialogue :
………………..
Male :
Arimugam illaiya
Kova kaari nee
Aanadhu aachimaa
Naan kaathurikkirenae
Male :
Kaadhala solluma
Sirichi kollumaa
Thalaimudi kothumaa
Naan kenji kekkurenae
Male :
Kannana kannae unnai
Nenjoram thoonga vaippen
Thaalattu paadum undhan
Annai polae
Kannodu kannai korthu
Mookodu mookkai urasi
Idhazhai un kadhil vaithu
Kaadhal solven…
Male :
Arimugam illaiya
Kova kaari nee
Aanadhu aachimaa
Naan kaathurikkirenae
Male :
Kaadhala solluma
Sirichi kollumaa
Thalaimudi kothumaa
Naan kenji kekkurenae
Male :
Udal illaa kaadhal engu
Mullum illaa roja engu
Kaathirukkum neramellaam
Thevai illai
Male :
Naan vaazhum
Indha vazhkai ingu
Unnudan sernthu vaazha thaanae
Penne nee kaanum kanavai
Kooradi kanmaniyae
Male :
Vaa paavai
Ezhudhinen orr paadal
Unakkena naan
Nee siricha podhum
Nee kedi
Vaadi en raasathi en uyirae…
Male :
Arimugam illai
Kova kaaridi nee
Seri aanadhu aachu
Naan romba sincere-ah
Wait pandren
Male :
Kaadhala solluma
Sirichi kollumaa
Thalaimudi kothumaa
Naan kenji kekkurenae
Male :
Kannana kannae unnai
Nenjoram thoonga vaippen
Thaalattu paadum undhan
Annai polae
Kannodu kannai korthu
Mookodu mookkai urasi
Idhazhai un kadhil vaithu
Kaadhal solven…
Male :
Chinna chinna
Aththu meeral irundha
Paavam ennadi pennae
Pogum paadha kashtaminnu nenacha
Poonu solladi
Dialogue :
…………………
Male :
Arimugam illaiya
Kova kaari nee
Aanadhu aachimaa
Naan kaathirukkirenae…
Male :
Kaadhala solluma
Sirichi kollumaa
Thalaimudi kothumaa
Naan kenji kekkurenae