Aedho Saigirai - தமிழ் பாடல் வரிகள்
ஜாவேத் அலி
இசையமைப்பாளா் :
யுவன் சங்கர் ராஜா
ஆண் :
ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
பெண் :
உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல்
தோன்றுதே கண்ணாடி
பார்க்கையில் என் கண்கள்
உன்னை காட்டுதே
ஆண் :
பெண்ணே இது
கனவா நிஜமா உன்னை
கேட்கின்றேன் அன்பே
இந்த நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா இந்த
நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
பெண் :
ஓஓஓஹோ
ஆண் :
பெண்ணே எந்தன்
கடிகாரம் எந்தன் பேச்சை
கேட்கவில்லை உன்னை
கண்ட நொடியோடு நின்றதடி
ஓடவில்லை
பெண் :
இது வரை யாரிடமும்
என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய்
என் இடத்தில் நானும் இல்லை
ஆண் :
என்ன இது
என்ன இது என் நிழலை
காணவில்லை உந்தன்
பின்பு வந்ததடி இன்னும்
அது திரும்பவில்லை
ஆண் :
எங்கே என்று
கேட்டேன் உன் காலடி
காட்டுதடி அன்பே இந்த
நிமிடம் நெஞ்சுக்குள்
இனிக்கிறதே அடடா
இந்த நெருப்பு மயக்கமாய்
இருக்கிறதே உன்னால்
இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
ஆண் :
காதல் நெஞ்சம்
பேசிக்கொள்ள வார்த்தை
ஏதும் தேவை இல்லை
மனதில் உள்ள ஆசை
சொல்ல மௌனம் போல
மொழி இல்லை
பெண் :
இன்றுவரை என்
உயிரை இப்படி நான்
வாழ்ந்ததில்லை புத்தம்
புது தோற்றம் இது
வேறெதுவும் தோன்றவில்லை
ஆண் :
நேற்று வரை
வானிலையில் எந்த
ஒரு மாற்றமில்லை
இன்று எந்தன் வாசலோடு
கண்டு கொண்டேன் வானவில்லை
ஆண் :
ஒரே ஒரு நாளில்
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே இந்த நிமிடம்
நெஞ்சுக்குள் இனிக்கிறதே அடடா
இந்த நெருப்பு மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே
புதிதாய் தெரிகிறதே
பெண் :
ஏதோ செய்கிறாய்
என்னை ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
ஏதோ செய்கிறாய் என்னை
ஏதோ செய்கிறாய்
என்னை என்னிடம் நீ
அறிமுகம் செய்கிறாய்
Aedho Saigirai - English Lyrics
Male :
Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam …nee arimugam seigiraai
Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam …nee arimugam seigiraai
Female :
Unnodu pesinaal ul nenjil
Minnal thondruthae
Kannaadi paarkaiyil
En kangal unnai kaattuthae
Male :
Pennae idhu kanava nigamaa
Unnai ketkindren
Anbae.. intha nimidam nenjukkul inikkirathae
Adada..intha neruppu mayakamaai irukkirathae
Unnaal ..intha ulagam yaavumae
Pudhithaai therigirathae…
Female :
Ooooooo…..oooooooo.ooooohooooooo…
Male :
Pennae endhan kadikaaram
Endhan petchai ketkavillai
Unnai kanda nodiyodu
Nindrathadi odavillai
Female :
Ithu varai yaaridamum
En manathu saayavillai
Enna oru maayam seidhaai
En idathil naanum illai
Male :
Enna idhu enna idhu
En nizhalai kaanavillai
Undhan pinbu vanthathadi
Innum athu thirumbavillai
Male :
Engae endru ketten
Un kaaladi kaattuthadi
Anbae.. intha nimidam nenjukkul inikkirathae
Adada..intha neruppu mayakamaai irukkirathae
Unnaal ..intha ulagam yaavumae
Pudhithaai therigirathae…
Male :
Kaadhal nenjam pesik kolla
Vaarthai edhum thevai illai
Manadhil ulla aasai solla
Mounam pola mozhi illai
Female :
Indru varai en uyirai
Ipppadi naan vaazhthathillai
Puththam puthu thottram idhu
Verethuvum thondravillai
Male :
Netru varai vaanilaiyil
Endha oru maattram illai
Indru endhan vaasalodu
Kandu konden vaanavillai
Male :
Ore oru naalil
Muzhu vaalkai vazhthenae..
Anbae.. intha nimidam nenjukkul inikkirathae
Adada..intha neruppu mayakamaai irukkirathae
Unnaal ..intha ulagam yaavumae
Pudhithaai therigirathae…
Female :
{Edho seigiraai ennai edho seigiraai
Ennai ennidam…nee arimugam seigiraai} (2)