Vaan Meedhile En Ullam - தமிழ் பாடல் வரிகள்
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
பெண் :
வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வாவென்றதே என் காதல் ஏக்கம்
ஆண் :
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
ஆண் : வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ….
ஆண் :
{வாடைக்காற்றில் ஆலாபனை
எனைத்தான் தேடுதே சுகம்தான் கூடுதே} (2)
பெண் :
வாடும் மேனி பூவானது
வாசம் தானாடுதே
மனம் நீராடுதே
இன்பம் தானோடுதே…
ஆண் :
வாசம் வீசும் போதிலே
வளரும் இன்பம் அலைமோதுதே
பெண் :
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே….ஏ….
ஆண் :
வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ….
பெண் :
………………………
ஆண் :
……………………….
பெண் :
{ஆசை நெஞ்சில் பூபாளங்கள்
எழில் பூவானங்கள் மலர் பூவாறல்கள்} (2)
ஆண் :
ஆடும் நேரம் என் இன்பங்கள்
ஆசை உன் கன்னங்கள்
அதில் என் எண்ணங்கள்
ஆடும் பொன் வன்ணங்கள்
பெண் :
நேசம் என்னும் பஞ்சணை
தினமும் சுகமும் பெற போடுமே….
ஆண் :
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோ தான் செல்லுதே…..
இருவர் :
ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
Vaan Meedhile En Ullam - English Lyrics
Male :
Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Female :
Vandhaadudhae ponn vannangal
Vandhaadudhae ponn vannangal
Vaa vendrathae en kaadhal yaekkam
Male :
Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Male :
Vaan meedhilae …ae….ae…ae…
Male :
{Vaadai kaatril aalabanai
Enaithaan thaedudhae
Sugam thaan koodudhae} (2)
Female :
Vaadum maeni poovaanadhu
Vaasam thaanududhae
Manam neeraadudhae
Inbam thaanodudhae
Male :
Vaasam veesum podhilae
Valarum inbam alaimodhudhae
Female :
Vaan meedhilae en ullam thaan
Engnengoo thaan selludhae…ae….
Male :
Vaan meedhilae …ae….ae…ae…
Female :
……………………….
Male :
……………………………
Female :
{Aasai nenjil boopaalangal
Ezhil poovaanangal
Malar poovaaralgal} (2)
Male :
Aadum neram en inbangal
Aasai un kannangal
Adhil en ennangal
Aadum pon vannnagal
Female :
Naesam ennum panjanai
Dhinamum sugamum pera podumae
Male :
Vaan meedhilae en ullam thaan
Engengoo thaan selludhae
Both :
Hmm hmm mmm hmmm mm mm
Hmm mm mm hmm mm mm