Machchan Kannu Theekuchi - தமிழ் பாடல் வரிகள்
மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
பெண் :
மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
பெண் :
மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
ஆண் :
நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
நாலு செவத்துக்குள்ளே நல்ல செவத்த புள்ள
கூதல் அடிக்குதுல்ல குளிர் காய வேணுமில்ல
போத்தி படுக்கத்தானே காத்துக் கெடந்தேனில்ல
பெண் :
அலையாத மாமா நீ விளையாட வாரேன்
அன்னாடம் நீ போத்த பொன்னாட தாரேன்
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
ஆண் :
மச்சான் கண்ணு தீக்குச்சி
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
ஆண் :
மச்சான் கண்ணு தீக்குச்சி……
என் மாமன் பொண்ணு தீப்பெட்டி…
பெண் :
………………..
ஆண் :
…………………
பெண் :
கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
கொட்டி குடுக்கத்தானே பொத்தி எடுத்து வந்தேன்
மொட்டு திறக்கும் முன்னே பூட்ட ஒடைக்கலாமா
கெழக்கு வெளுக்கும் முன்னே வழக்க முடிங்க மாமா
ஆண் :
ஒத்தாச பத்தாது என்னாச தீர
பித்தாக கூடாது மச்சான சேர
ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க…..(மச்சான்)
இருவர் :
மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
இருவர் :
மச்சான் கண்ணு தீக்குச்சி
மாமன் பொண்ணு தீப்பெட்டி
நான் ஒரசிக்க சிரிச்சிக்க ரசிசிக்க அணச்சிக்க
இருவர் :
…………………………….
Machchan Kannu Theekuchi - English Lyrics
Female :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Female :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Female :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Male :
Naalu sevaththukkullae nalla sevaththa pulla
Naalu sevaththukkullae nalla sevaththa pulla
Koodhal adikkuthulla kulir kaaya venumilla
Poththi padukkaththaanae kaaththu kedanthaenilla
Female :
Alaiyaatha mama nee vilaiyaada vaaraen
Annaadam nee poththa ponnaada thaaraen
Orasikka sirichchikka rasichikka anaichchikka
Male :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Male :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Female :
………………
Male :
…………….
Female :
Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen
Kotti kudukkaththaanae poththi eduththu vanthaen
Mottu thirakkum munnae pootta odaikkalaamaa
Kezhakku velukkum munnae vazhakka mudinga mama
Male :
Oththasa paththaathu ennaasa theera
Piththaaga koodaathu machchaana sera
Orasikka sirichchikka rasichikka anaichchikka
Both :
Machchan kannu theekkuchchi
Maman ponnu theeppetti
Naan orasikka sirichchikka rasichikka anaichchikka
Both :
………………