Tamil Lyrics

Aagayam Boomi Endrum song lyrics

Movie — Samanthi Poo

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Malaysia Vasudevan

Aagayam Boomi Endrum - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே……ஏ…..ஏ……ஏ…..ஏ…..
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது

ஆண் :
சாமந்திப் பூவோ எட்டாத தூரம்
ஊமத்தம் பூவோ என் வீட்டின் ஓரம்
இதில் வாசம் இல்லை என் நெஞ்சில் பாசம் இல்லை
அது பக்கம் இல்லை நான் சூட யோகம் இல்லை
இது மேடை இன்றி ஆடும் நாடகம்
வானத்து மீனை வலை போடச் சொன்னால்
நான் எங்கு போவதம்மா

ஆண் :
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்

ஆண் :
வேதங்கள் எல்லாம் பேதங்கள் பேசும்
நாம் வாழும் நாட்டில் ஏன் இந்தக் காதல்
இது சேரிக் காற்று ஊருக்கு ஆகாதம்மா
இது ஏரித் தண்ணீர் முத்துக்கள் இங்கேதம்மா
கடல் மீனும் அந்த வானில் நீந்துமோ
நீ கொண்ட காதல் நீரல்ல கானல்
தாகத்தை தீர்ப்பதுண்டோ

ஆண் :
ஆகாயம் பூமி என்றும் ஒன்றா
நீ அந்த வானம் நான் இந்த பூமி
ஒன்றென்று யார் சொல்லுவார்
என்னை நானே……ஏ…..ஏ……ஏ…..ஏ…..
கேட்கின்ற கேள்வி இது
நானே கேட்கின்ற கேள்வி இது

Aagayam Boomi Endrum - English Lyrics

Male :

Aagaayam boomi endrum ondraa

Nee andha vaanam naan indha boomi

Ondrendru yaar solluvaar

Ennai naanae… ae… ae… ae… ae…

Ketkindra kelvi idhu

Naanae ketkindra kelvi idhu

Male :

Saamanthi poovo ettaadha dhooram

Oomattham poovo en veettin oram

Idhil vaasam illai en nenjil paasam illai

Adhu pakkam illai naan sooda yogam illai

Idhu maedai indri aadum naadagam

Vaanathu meenai valai poda chonnaal

Naan engu povadhammaa

Male :

Aagaayam boomi endrum ondraa

Nee andha vaanam naan indha boomi

Ondrendru yaar solluvaar

Male :

Vaedhangal ellaam baedhangal paesum

Naam vaazhum naattil yaen indha kaadhal

Idhu saeri kaatru oorukku aagaadhammaa

Idhu yaeri thanneer muthukkal ingaedhammaa

Kadal meenum andha vaanil neendhumo

Nee konda kaadhal neeralla kaanal

Dhaagathai theerppadhundo

Male :

Aagaayam boomi endrum ondraa

Nee andha vaanam naan indha boomi

Ondrendru yaar solluvaar

Ennai naanae… ae… ae… ae… ae…

Ketkindra kelvi idhu

Naanae ketkindra kelvi idhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Aagayam Boomi Endrum

Which movie does the song Aagayam Boomi Endrum belong to?

The song Aagayam Boomi Endrum is from the movie Samanthi Poo.

Who is the music director of Aagayam Boomi Endrum?

The music for Aagayam Boomi Endrum is composed by Malaysia Vasudevan.

Who wrote the lyrics for Aagayam Boomi Endrum?

The lyrics for Aagayam Boomi Endrum are penned by Vaali.

Who sang the Aagayam Boomi Endrum song?

Aagayam Boomi Endrum is sung by Malaysia Vasudevan.

Related Songs