Kasthuri Maane - தமிழ் பாடல் வரிகள்
…………………….
பெண் :
………………………….
ஆண் :
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….ஹேய்….
பெண் :
கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….
பெண் :
ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆண் :
ஹோய்
பெண் :
ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி
ஆண் :
ஆஹா
பெண் :
ஆலமரத்துல சிட்டுக் குருவி
ஆடிக் குதிச்சுது கட்டித் தழுவி
ஆண் :
ஆட்டம் போட்டாலே காட்டம் குறையாதோ
பொண்ணு கண்ணாலே தீயும் குளிராதோ
வாடி வயசுப் புள்ளே….
பெண் :
நீ ஊசி தந்தா நானும் பாசி தாரேன்
நீயோ ராசிக்காரன் நானும்
வெக்கம் விட்டு பக்கம் வாரேன்
ஆண் :
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு…..ஹே ஹே
ஆண் :
வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு
விசில் :
…………………..
ஆண் :
வெடல வயசுல விசிலடிச்சு
வெள்ள மனசுடன் கையை புடிச்சு
பெண் :
ஆடு ஒயிலாட்டம் நானும் மயிலாட்டம்
அழகு பூந்தோட்டம் அன்பு கொண்டாட்டம்
போவோம் ஊர்கோலமா
ஆண் :
வஸ்தாது வாங்கி தின்னும் சத்தான சாலாமிஸ்ஸு
பிஸ்தாவும் பாதாம்கொட்டை கஸ்தூரி கோரோசனை
அஸ்க்கு ஏ அஸ்க்கு அஸ்க்கு
அஸ்க்கு அஸ்க்கு அஸ்க்கு
பெண் :
கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
கஸ்தூரி மான்தான் கொல்லி மலத் தேன்தான்
நான்தான்யா காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு…..
ஆண் :
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
கஸ்தூரி மானே கொல்லி மலத் தேனே
வாடி என் காஞ்சிப் பட்டு
கண்பட்டு கைப்பட்டு நான் கொஞ்ச நீ கெஞ்ச
வா கல்யாண மேளம் தட்டு….
ஆஹான் அஹ்ஹான் ஹேய் ஹேய்ஹே…..
Kasthuri Maane - English Lyrics
Male :
…………………
Female :
………………..
Male :
Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Female :
Aalamaraththula chittu kuruvi
Male :
Hoi
Female :
Aadi kudhichhcuthu katti thazhuvi
Male :
Aahaa
Female :
Aalamaraththula chittu kuruvi
Aadi kudhichhcuthu katti thazhuvi
Male :
Aattam pottaalae kaattam kuraiyaatho
Ponnu kannaalae theeyum kuliraatho
Vaadi vayasu pullae
Female :
Nee oosi thanthaa naanum paasi thaaraen
Neeyo raasikkaaran
Naanum vekkam vittu pakkam vaaraen
Male :
Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu….hae hae….
Male :
Vedala vayasula whistle adichchu
Vella manasudan kaiyai pudichchu
Whistle :
………………
Male :
Vedala vayasula visiladichchu
Vella manasudan kaiyai pudichchu
Female :
Aadu oyilaattam naanum mayilaattam
Azhagu poonthottam anbu kondaattam
Povom oorkolamaa
Male :
Vasthaathu vaangi thinnum saththaan saalaamissoo
Pistavum badam kotta kasthoori korosanai
Askku askku askku
Askku askku askku
Female :
Kasthoori maanthaan kolli mala thaenthaan
Kasthoori maanthaan kolli mala thaenthaan
Naanthaanyaa kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Male :
Kasthoori maanae kolli mala thaene
Kasthoori maanae kolli mala thaene
Vaadi en kaanjipattu
Kannpattu kaipattu naan konja nee kenja
Vaa kalyaana melam thattu
Aahaan ahhaan haeihaei hae……