Vathiyar Namma Pakkam - தமிழ் பாடல் வரிகள்
வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு
குழு :
வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
பெண் :
அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு
குழு :
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
குழு :
அறிவு தந்தாரு சோறு தந்தாரு
நேரத்தை காட்டிட நேரில் வந்தாரு
ஆண் :
எத்தனை துன்பம் இனி எதிர் வந்த போதும்
எனக்கதில் இன்பம் மனம் உனக்கென வாழும்
குழு :
நீங்கள் ஆணையிட்டால் போதும்
இந்த சேனை எங்கும் மோதும்
இந்த நல்லவரை வல்லவரை
நாடி வரும் வெற்றி முகம் ஆ….ஆஆ….ஆ….
பெண் :
வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
குழு :
…………………
பெண் :
சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி
குழு :
ஹே ஹே ஹே ஹே ஹே ஹே ஹே
குழு :
சர்வாதிகாரி மாபெரும் பாவி
பொல்லாத போக்கிரி பெரும் கொடும்பாவி
ஆண் :
போராடும் நேரம் நீ புறப்பட்டு தோழா
எந்நாளும் இங்கே நாம் எடுபுடி ஆளா
குழு :
நீ எங்க வீட்டு பிள்ளை
இனி தொல்லை இங்கு இல்லை
ஆண் :
ஒரு முடிஞ்ச கதை முடிந்து விடும்
புதிய கதை தொடர்ந்து விடும்
குழு :
ஆ….ஆ…..ஆ….ஆ….
குழு :
வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
மனம் தெளிஞ்சாச்சு ஒரு முடிவாச்சு
இனி பொழுதெல்லாம் விடிஞ்சாச்சு
புது சேனை வந்தாச்சு வெற்றிதான் வந்தாச்சு
குழு :
வாத்தியார் நம்ம பக்கம்தான்
அவர் வார்த்தைகள் நல்ல சட்டம்தான்
குழு :
……………………………
Vathiyar Namma Pakkam - English Lyrics
Female :
Vaaththiyaar namma pakkamthaan
Avar vaarththaigal nalla sattamthaan
Manam thelinchachu oru mudivaachchu
Ini pozhuthellaam vidinjaachchu
Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu
Female :
Vaaththiyaar namma pakkamthaan
Avar vaarththaigal nalla sattamthaan
Female :
Arivu thanthaaru soru thanthaaru
Neraththai kaattida neril vanthaaru
Chorus :
Hae hae hae hae hae hae hae
Chorus :
Arivu thanthaaru soru thanthaaru
Neraththai kaattida neril vanthaaru
Male :
Eththanai thunam ini edhi vantha podhum
Enakkadhil inbam manam unakkena vaazhum
Chorus :
Neengal aanaiyittaal pothum
Intha saenai engum mothum
Intha nallavarai vallavarai
Naadi varum vettri mugam….aa….aaa….aa….
Female :
Vaaththiyaar namma pakkamthaan
Avar vaarththaigal nalla sattamthaan
Chorus :
…………….
Female :
Sarvaathikaari maaperum paavi
Pollaatha pokkiri perum kodumpaavi
Chorus : Hae hae hae hae hae hae hae
Chorus :
Sarvaathikaari maaperum paavi
Pollaatha pokkiri perum kodumpaavi
Male :
Poraadum neram nee purappadu thozha
Ennaalum ingae naam edupudi aalaa
Chorus :
Nee enga veettu pillai
Ini thollai ingu illai
Male :
Oru mudinja kadhai mudinthu vidum
Pudhiya kadhai thodarnthu vidum
Chorus :
Aa….aa….aa….aa….
Chorus :
Vaaththiyaar namma pakkamthaan
Avar vaarththaigal nalla sattamthaan
Manam thelinchachu oru mudivaachchu
Ini pozhuthellaam vidinjaachchu
Pudhu saenai vanthaachchu vettrithaan vanthaachchu
Chorus :
Vaaththiyaar namma pakkamthaan
Avar vaarththaigal nalla sattamthaan
Chorus :
…………………….