Maalai Velai Rathi Maaran - தமிழ் பாடல் வரிகள்
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
பெண் :
மாலை வேளை ரதி மாறன் பூஜை
மாலை வேளை ரதி மாறன் பூஜை
மணி ஓசை இதழ் தரும் நாதம்தானா
ஆண் :
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
ஆண் :
லாலலாலல லா
பெண் :
லாலலாலல லா
இருவர் :
லா லா லா லா
ஆண் :
{தேனோடை இதில் ஏன் ஆடை
வெறும் நூலாடை இனி நான் ஆடை
பெண் : நூலாடை இது மேலாடை
வரும் பூமேடை அதில் நீ ஆடை} (2)
ஆண் :
தழுவிட வரவோ
பெண் :
லலலலலா
ஆண் :
குளிர் அதில் விடுமோ
இருவர் :
இன்று ஒருவர் என்று நான் ஆவோமே
ஆண் :
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
பெண் :
{தாங்காது என நான் தள்ள
என்னை நீ அள்ள சுகம்தான் என்ன
ஆண் :
போதாது என நான் சொல்ல அடி
நீ துள்ள வரும் நாள் என்ன} (2)
பெண் :
விரல்களின் நகங்கள்….
ஆண் :
தரரரா…..
பெண் :
எழுதின இடங்கள்
அழகின் கோலம் முழுதும் காணட்டும் இப்போதே…
ஆண் :
மாலை வேளை ரதி மாறன் பூஜை
அடி மானே இதோ இதோ தேவை நானா நானா
Maalai Velai Rathi Maaran - English Lyrics
Male :
Maalai velai rathi maaran poojai
Adi maanae idho idho thevai naana naana
Maalai velai rathi maaran poojai
Adi maanae idho idho thevai naana naana
Female :
Maalai velai rathi maaran poojai
Maalai velai rathi maaran poojai
Mani osai idazh tharum naadham thaana
Male :
Maalai velai rathi maaran poojai
Adi maanae idho idho thevai naana naana
Male :
Laalalaaalala laaa
Female :
Laalalaaalala laaa
Both :
Laa laa laa laaa
Male :
{Thaenodai idhil yean aadai
Verum noolaadai ini naan aadai
Female :
Noolaaadai idhu melaadai
Varum poomaedai adhil nee aadai} (2)
Male :
Thazhuvida varavo
Female :
Lalalalalaa
Male :
Kulir adhil vidumoo
Iruvar indru oruvar endru naan aavomaa
Male :
Maalai velai rathi maaran poojai
Adi maanae idho idho thevai naana naana
Female :
{Thaaangaadhu ena naan thalla
Ennai nee alla sugam thaan enna
Male :
Podhaadhu ena naan solla adi
Nee thulla varum naal enna} (2)
Female :
Viralgalin nagangal
Male :
Thararara
Female :
Ezhuthina idangal
Azhagin kolam muzhuthum kaanattum ippodhae
Male :
Maalai velai rathi maaran poojai
Adi maanae idho idho thevai naana naana