Tharava Naan Tharava - தமிழ் பாடல் வரிகள்
ஆஅ……ஆ…..ஆஅ…..
ஆஅ……ஆ…….ஆ…..
ஒஹ ஹோ ஒஹ ஹோ ஓ….ஓ…..
பெண் :
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் :
என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
பெண் :
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் :
காதலில் வேகம் கூடாது
இந்த பூவிரி மஞ்சம் தாளாது
காதலில் வேகம் கூடாது
இந்த பூவிரி மஞ்சம் தாளாது
பெண் :
கண்ணா என்ன கோத்திரம்
மௌனம் எங்கள் சூத்திரம்
பெண் :
நாணம் பெண்கள் சாத்திரம்
குழு :
அ…..அ……ஆ…..
பெண் :
இன்னும் கொஞ்சம் காத்திரும்
குழு :
அ…..அ……ஆ…..
பெண் :
விரலை தேடும் ஒரு மோதிரம்……
பெண் :
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் :
ஏ…..ஏ…..ஹே……
ஏய்…..ஏ……ஏ…….
குழு :
………………………
பெண் :
ஆடைகள் மூடும் பாலாறு
உங்கள் பார்வையில் தானே கோளாறு
கூந்தல் ஒன்று போதுமே
போர்வை வேறு வேண்டுமா
பெண் :
முத்தம் ஒன்று போதுமே
குழு :
அ…..அ……ஆ…..
பெண் :
சொர்க்கம் வேறு வேண்டுமா
குழு :
அ…..அ……ஆ…..
பெண் :
கண்ணா காமன் வரும் நேரமா…
பெண் :
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
பெண் :
என்னை ஆள வந்த மன்னவா
என்னை அள்ள வா
பெண் :
தரவா நான் தரவா
பெறவா……ஆ……ஆ…..ஆஅ……
Tharava Naan Tharava - English Lyrics
Female :
Aaa…..aa….aaa….
Aaa…..aa….aa….
Ooh ho ooh ho oo….oo…
Female :
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..
Female :
Ennai aala vantha mannavaa
Ennai alla vaa
Ennai aala vantha mannavaa
Ennai alla vaa
Female :
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..
Female :
Kadhalil veam koodaathu
Intha pooviri manjam thaalaathu
Kadhalil veam koodaathu
Intha pooviri manjam thaalaathu
Female :
Kannaa enna koththiram
Mounam engal sooththiram
Female :
Naanam pengal saaththiram
Chorus :
Aa….aa….aa….
Female :
Innum konjam kaaththirum
Chorus :
Aa….aa….aa….
Female :
Viralai thedum oru modhiram
Female :
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..
Female :
Ae….ae…..hae…
Aei….ae….ae….
Chorus :
………………
Female :
Aadaigal moodum paalaaru
Ungal paarvaiyil thaanae kolaaru
Koonthal ondru pothumae
Porvai veru vendumaa
Female :
Muththam ondru pothumae
Chorus :
Aa….aa….aa….
Female :
Sorkkam veru vendumaa
Chorus :
Aa….aa….aa….
Female :
Kannaa kaman varum neramaa
Female :
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..
Female :
Ennai aala vantha mannavaa
Ennai alla vaa
Female :
Tharavaa naan tharavaa
Peravaa…..aa….aa…..aaa…..