Tamil Lyrics

Vaa Vaa Vaa Roja song lyrics

Movie — Oorukku Upadesam

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vairamuthu

Music Director — Vijay Anand

Vaa Vaa Vaa Roja - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஹேய் லால லால்லா….ஆ…..

பெண் :
ஹேய் ராஜா ராஜா….ஆ….

ஆண் :
லால லால்லா….ஆஹா ஹா

பெண் :
ராஜா ராஜா….ரா….ரா…..ஆ…..

ஆண் :
……………………….

பெண் :
………………………

ஆண் :
வா வா வா ரோஜா தா தா தா
அட வா வா வா ரோஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை

பெண் :
வா வா வா ராஜா தா தா தா
அட வா வா வா ராஜா தா தா தா
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை….

ஆண் :
ஆசை நெஞ்சுக்குள்ளே ஹேஹே
பல ஜாடை கண்ணுக்குள்ளே

பெண் :
மேகம் விண்ணுக்குள்ளே ஆஹான்
ஒரு நாணம் பெண்ணுக்குள்ளே

ஆண் :
இளமை தேனாற்றில் நீராடலாம்

பெண் :
இனிமை தேரேறி நின்றாடலாம்

ஆண் :
மோகம் ஒன்று வேகம் கொண்டு
நெஞ்சில் பந்தாடுதே தகதிமிதகிடதகிட….

பெண் :
உள்ளம் ரெண்டு அன்பில் நின்று
ஊஞ்சல் கொண்டாடுதே தகதிமிதகிடதகிட….

ஆண் :
வா வா வா ரோஜா தா தா தா

பெண் :
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை

பெண் :
கன்னம் செண்டாகட்டும் ஹேய் ஹேய்
உன் இதழ்கள் வண்டாகட்டும்

ஆண் :
சொர்க்கம் உண்டாகட்டும் ஆ……ஆஹ்
அதில் சொந்தம் நின்றாடட்டும்

பெண் :
பருவம்…..ஆ…..ஆஹ்….
கல்யாண நாள் பார்க்கட்டும்

ஆண் :
உருவம்……ம்ம்…..ம்ம்….ம்ம்….
ஒன்றோடு ஒன்றாகட்டும்

பெண் :
கண்கள் சொல்ல உள்ளம் துள்ள
வெள்ளம் பாய்ந்தோடட்டும் தகதிமிதகிடதகிட….

ஆண் :
வெள்ளம் தன்னில் இன்பம் என்னும்
மீன்கள் சாய்ந்தாடட்டும் தகதிமிதகிடதகிட….

பெண் :
வா வா வா ராஜா தா தா தா

ஆண் :
பூங்காற்று தாலாட்டு பாட
பொன்மேனி என் மார்பில் ஆட
நீ பாடு காதல் கவிதை….

பெண் :
வா வா வா ராஜா தா தா தா

ஆண் :
வா வா வா ரோஜா தா தா தா

Vaa Vaa Vaa Roja - English Lyrics

Male :

Haei laala laallaa…aa….

Female :

Haei raja raja….aa….

Male :

Laala laallaa…aahaa….haa

Female :

Raja raja….raa…..raa…..aa….

Male :

……………………….

Female :

……………………….

Male :

Vaa vaa vaa roja thaa thaa thaa

Ada vaa vaa vaa roja thaa thaa thaa

Poongaatru thaalaattu paada

Ponmeni en maarbil aada

Nee paadu kadhal kavithai

Female :

Vaa vaa vaa raja thaa thaa thaa

Ada vaa vaa vaa raja thaa thaa thaa

Poongaatru thaalaattu paada

Ponmeni en maarbil aada

Nee paadu kadhal kavithai

Male :

Aasai nenjukkullae hae hae

Pala jaadai kannukkullae

Female :

Megam vinnukkullae aahaan

Oru naanam pennukkullae

Male :

Ilamai thenaattril neeradalaam

Female :

Inimai theraeri nindraadalaam

Male :

Mogam ondru vegam kondu

Nenjil panthaaduthey thagathimithagidathagida

Female :

Ullam rendu anbil nindru

Oonjal kondaaduthae thagathimithagidathagida

Male :

Vaa vaa vaa roja thaa thaa thaa

Female :

Poongaatru thaalaattu paada

Ponmeni en maarbil aada

Nee paadu kadhal kavithai

Female :

Kannam sendaagattum haei haei

Un idhazhgal vandaagattum

Male

: Sorkkam undaagattum aa…..aah

Adhil sontham nindraadattum

Female :

Paruvam…..aa….ah

Kalyaana naal paarkkattum

Male :

Uruvam….mm….mm…mm…

Ondrodu ondraagattum

Female :

Kangal solla ullam thulla

Vellam paaithodattum thagathimithagidathagida

Male :

Vellam thannil inbam ennum

Meengal saainthaadattum thagathimithagidathagida

Female :

Vaa vaa vaa raja thaa thaa thaa

Male :

Poongaatru thaalaattu paada

Ponmeni en maarbil aada

Nee paadu kadhal kavithai

Female :

Vaa vaa vaa raja thaa thaa thaa

Male :

Vaa vaa vaa roja thaa thaa thaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaa Vaa Vaa Roja

Which movie does the song Vaa Vaa Vaa Roja belong to?

The song Vaa Vaa Vaa Roja is from the movie Oorukku Upadesam.

Who is the music director of Vaa Vaa Vaa Roja?

The music for Vaa Vaa Vaa Roja is composed by Vijay Anand.

Who wrote the lyrics for Vaa Vaa Vaa Roja?

The lyrics for Vaa Vaa Vaa Roja are penned by Vairamuthu.

Who sang the Vaa Vaa Vaa Roja song?

Vaa Vaa Vaa Roja is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs