Tamil Lyrics

Nikkattuma Nadakattuma song lyrics

Movie — James Pandu

Singer(s) — Mano, Anuradha Sriram

Lyricist — Bharathi Sakthi

Music Director — S. A. Rajkumar

Nikkattuma Nadakattuma - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா கொடுக்கட்டுமா
அணைக்கட்டுமா சொல்லம்மா

பெண் :
திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா

ஆண் :
வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்

பெண் :
பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்

ஆண் :
அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா…

ஆண் :
கண்ணு ரெண்டும் கப்பல் படை
நீ நடந்தா சிப்பாய் படை
கண்ணசைச்சா கண்ணசைச்சா
நெஞ்சுக்குள்ளே அமைதிப்படை

பெண் :
மேகங்கள் திரண்டு வந்தா
என்ன செய்யும் சின்ன குடை
சேலையை தீண்ட வந்தால்
தொட்டு விட ஏது தடை

ஆண் :
பூக்களுக்கு வயசு வந்தா
என்ன நடக்கும் என்ன நடக்கும்

பெண் :
மீசை வச்ச வண்டு வந்து
கொடை பிடிக்கும் கொடை பிடிக்கும்

ஆண் :
ஆறடியில் குயிலொன்னு
தரையிலே நடக்குதே

பெண் :
அம்மம்மா புயலொன்னு
கரையத்தான் கடக்குதே

ஆண் :
தாங்காது தாங்காது தாங்கதம்மா

ஆண் :
நிக்கட்டுமா நடக்கட்டுமா…

பெண் :
போடா

ஆண் :
பறக்கட்டுமா சொல்லம்மா

ஆண் :
நீச்சல் குளம் போல
கண்களையும் தந்தானோ
நீந்தியே குளிப்பதற்கு
என்னையும் தந்தானோ

பெண் :
காற்றை கடப்பதற்கு
கால்கள் தந்தானோ
நண்டு போல் நடனமிடும்
நாயகனும் நீதானோ

ஆண் :
நான் விரும்பும் திருக்குறளே
உன் குரல்தான் உன் குரல்தான்

பெண் :
நான் விரும்பும் தலை நகரம்
உன் தெருதான் உன் தெருதான்

ஆண் :
பந்தயக் குதிரையா
இருக்குறே இருக்குறே

பெண் :
ரெக்கைகள் இல்லாம
பறக்குறே பறக்குறே
விளையாட்டு நீதானே நடத்துறியே…

ஆண் :
நிக்கட்டுமா

பெண் :
ஹான்

ஆண் :
நடக்கட்டுமா

பெண் :
ஹீஹிம்

ஆண் :
பறக்கட்டுமா சொல்லம்மா
எடுக்கட்டுமா

பெண் :
ஆஹான்

ஆண் :
கொடுக்கட்டுமா

பெண் :
ஹ்ஹீம்ம்ம்ம்

ஆண் :
அணைக்கட்டுமா சொல்லம்மா

பெண் :
திருடா திருடா அவரசம் ஏன்டா
பொறுடா பொறுடா புதையல் தரேன்டா

ஆண் :
வண்ண நிலவை ஜன்னலுக்குள்ளே
மூடி வைக்க வேணாம்

பெண் :
பட்டு மலரை தொட்டுப் பறிக்க
பட்டிமன்றம் வேணாம்

ஆண் :
அய்யோ….
நிக்கட்டுமா நடக்கட்டுமா
பறக்கட்டுமா சொல்லம்மா…

Nikkattuma Nadakattuma - English Lyrics

Male :

Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa

Edukkattumaa kodukattumaa

Anaikattumaa sollammaa

Female :

Thirudaa thirudaa avasaram yaendaa

Porudaa porudaa pudhaiyal tharaendaa

Male :

Vanna nilaivai jannalukullae

Moodi vaikka venaam

Female :

Pattu malarai thottu parikka

Pattimandram venaam

Male :

Aiyyo

Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa

Male :

Kannu rendum kappal padai

Nee nadanthaa sippaai padai

Kannasaichchaa kannasaichchaa

Nenjukkullae amaithipadai

Female :

Megangal thirandu vantha

Enai seiyyum chinna kudai

Saelaiyai theenda vanthaal

Thottu vida yaedhu thadai

Male :

Pookkalukku vayasu vanthaa

Enna nadakkum enna nadakkum

Female :

Meesai vachcha vandu vanthu

Kodai pidikkum kodai pidikkum

Male :

Aaradiyil kuyilonnu

Tharaiyil nadakkuthae

Female :

Ammammaa puyalonnu

Karaiyaththaan kadakkuthae

Male :

Thaangaathu thaangaathu thaangaathammaa

Male :

Nikkattumaa nadakkattumaa

Female :

podaa

Male :

Parakkattumaa sollammaa

Male :

Neechchal Kulam pola

Kangalaiyum thanthaanae

Neendhiyae kulippatharkku

Ennaiyum thanthaanae

Female :

Kaattarai kadappatharkku

Kaalgal thanthaano

Nandu pol nadanamidum

Naayaganum needhaano

Male :

Naan virumbum thirukkuralae

Un kuralthaan un kuralthaan

Female :

Naan virumpum thalai naaram

Un theruthaan un theruthaan

Male :

Panthaya kudhiraiyaa

Irukkurae irukkurae

Female :

Rekkaigal illaama

Parakkurae parakkurae

Vilaiyattu needhaanae nadaththuriyae

Male :

Nikkattumaa

Female :

Haan

Male :

Nadakkattuma

Female :

Heehmm

Male :

Parakkattumaa sollammaa

Edukattumaa

Female :

Aahaan

Male :

Kodukkattumaa

Female :

Hheemmm

Male :

Anaikkattumaa sollammaa

Female :

Thirudaa thirudaa avasaram yaendaa

Porudaa porudaa pudhaiyal tharaendaa

Male :

Vanna nilaivai jannalukullae

Moodi vaikka venaam

Female :

Pattu malarai thottu parikka

Pattimandram venaam

Male :

Aiyyo

Nikkattumaa nadakkattumaa

Parakkattumaa sollammaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Nikkattuma Nadakattuma

Which movie does the song Nikkattuma Nadakattuma belong to?

The song Nikkattuma Nadakattuma is from the movie James Pandu.

Who is the music director of Nikkattuma Nadakattuma?

The music for Nikkattuma Nadakattuma is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Nikkattuma Nadakattuma?

The lyrics for Nikkattuma Nadakattuma are penned by Bharathi Sakthi.

Who sang the Nikkattuma Nadakattuma song?

Nikkattuma Nadakattuma is sung by Mano, Anuradha Sriram.

Related Songs