James Pandu Da - தமிழ் பாடல் வரிகள்
ஜேம்ஸ் பாண்டுடா எல்லாருக்கும் ப்ரெண்டுடா
நீங்கள் எங்களுக்கு அண்ணன் தம்பிடா
குழு :
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஆண் :
ஹேய் மாமே…..
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் :
அட்டென்சன்……
ஆண் :
அபௌட் டேர்ன்
ஆண் :
லெப்ட்டு ரைட்டு லெப்ட்டு ரைட்டு…..
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
குழு :
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஜிங்கு ஜிக்குடு ஜாக்கு ஜிக்குடு
ஜிங்கு ஜிக்கிடு ஜா
ஆண் :
தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
ஆண் :
அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
ஆண் :
சல்யூட் பா
ஆண் :
வணக்கம் பா
ஆண் :
சல்யூட்
ஆண் :
வணக்கம்
ஆண் :
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் :
ஒரு சீதையினால் அடிச்சிகிட்ட கோஷ்டி ரெண்டுபா
ஆண் :
அத கேட்க ஒரு காவல்துற அப்போ இல்லப்பா
ஆண் :
ஹே பாரதப்போர் அடிதடியும் குற்றம் தானப்பா
ஆண் :
அத கடவுள் செஞ்சா தப்பு இல்ல என்ன சட்டம்ப்பா
ஆண் :
அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா ஆஹா
ஆண் :
எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா
இருவர் :
அந்த சூரியனுக்கும் ஒரு கிழக்கு உண்டுடா
எங்க நட்பின் எல்லைக்கு எந்த அளவும் இல்லடா
ஆண் :
ஹேய் மாமே…..
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் :
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
ஆண் :
அட வீதியிலே ஜாதி பேர அழிச்சிட்டாங்கப்பா
ஆண் :
ஆமாம் பள்ளியிலே கட்டாயமா கேக்கறாங்கப்பா
ஆண் :
ஜாதிக்கொரு சங்கம் வச்சு நடத்துறாங்கப்பா
ஆண் :
அட சம பந்தியும் கூட வச்சு கொழப்புறாங்கப்பா
ஆண் :
நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
ஆண் :
மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
இருவர் :
நம்ம நாட்டினிலே மதம் மூணு பாரடா
மத சண்டைகளாலே உயிர் சேதம் கோடிடா
ஆண் :
ஹேய் மாமே…..மாமே
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் :
எது வந்தாலும் சேர்ந்து நிப்போம் நாங்க
அந்த முருகனும் வேலு போலங்க
ஆண் :
தம்பி காலுல ஒரு காயம் கண்டா நானழுவேங்க
ஆண் :
அண்ணன் கண்ணீர பாத்துபுட்டா நான் துடிப்பேங்க
ஆண் :
ஹேய் மாமே…..
இருவர் :
துரியோதனனும் கர்ணன் போல நாங்க
நல்ல நட்புக்கொரு இலக்கணம் தாங்க
ஆண் :
ஹேய் மாமே…..
James Pandu Da - English Lyrics
Male :
James pandudaa ellarukkum friend-u daa
Neengal engalukku annan thambidaa
Chorus :
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Male :
Haei maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male :
Attention
Male :
About turn
Male :
Left-tu right-tu left-tu right-tu
Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Chorus :
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Jingu jikkudu jaakku jikkudu
Jingu jikkidu jaa
Male :
Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male :
Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male :
Salute paa
Male :
Vanakkam paa
Male :
Salute
Male :
Vanakkam
Male :
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male :
Oru seedhaiyinaal adichchikitta koshtti rendu paa
Male :
Adha ketkka oru kavalthurai appo illaippaa
Male :
Hae bharatha por adithadiyum kuttram thaanappaa
Male :
Adha kadavul senjaa thappu illa enna sattampaa
Male :
Antha sooriyanukkum oru kozhakku undudaa aahaa
Male :
Enga natpin ellaikku entha alavum illadaa
Both :
Antha sooriyanukkum oru kozhakku undudaa
Enga natpin ellaikku entha alavum illadaa
Male :
Haei maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male :
Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male :
Ada veedhiyilae jaadhi pera azhichchittaangappaa
Male :
Aamaam palliyilae kattaayamaa ketkkaraangappaa
Male :
Jaadhikkoru sangam vachchu nadaththuraangappaa
Male :
Ada sama panthiyum kooda vachchu kozhappuraangappaa
Male :
Namma naattinilae madham moonu paaradaa
Male :
Madha sandaikalaalae uyir sedham kodidaa
Both :
Namma naattinilae madham moonu paaradaa
Madha sandaikalaalae uyir sedham kodidaa
Male :
Haei maamae….maamae
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male :
Edhu vanthaalum saernthu nippom naanga
Antha muruganum velu polanga
Male :
Thambi kaalula oru kaayam kandaa naanazhuvenga
Male :
Annan kanneer paaththuputtaa naan thudippenga
Male :
Haei maamae….
Both :
Dhuriyodhananum karnan pola naanga
Nalla natpukkoru ilakkanamthaanga
Male :
Haei maamae….