Thamizhil Athu Oru - தமிழ் பாடல் வரிகள்
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
ஆண் :
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
பெண் :
அழகில் நீயொரு புதிய கலை
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை
பெண் :
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை
ஆண் :
பூந்தோட்டம் பொன்மேடை
மணிமண்டபம்
ஒரு பெண்ணாக உருவானதோ…
பெண்ணாக உருவானதோ
பெண் :
பூமீது விளையாடும்
பொன் வண்டுகள்
உன் கண்ணாக உருவானதோ…
கண்ணாக உருவானதோ
ஆண் :
அன்னங்கள் தாலாட்டும்
கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ
அன்னங்கள் தாலாட்டும்
கன்னங்கள் எனக்காக
கல்யாண ஒளி காட்டுதோ
ஆண் :
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
பெண் :
அஆகாஹா ஆ…..
ஆண் :
ஓஹோஹஓஹோ ஓ….
பெண் :
ஆ ஹா….
இருவர் :
ஒ ஓஹோ….
பெண் :
பாராத பார்வைக்கு பரிசல்லவோ
உந்தன் மார்போடு நான் வந்தது…
மார்போடு நான் வந்தது
ஆண் :
பால்போன்ற பாவைக்கு சுகமல்லவோ
நல்ல நாள் பார்த்து நான் வந்தது…
நல்ல நாள் பார்த்து நான் வந்தது
பெண் :
நெய் வாசக் குழல் மீது
கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
நெய் வாசக் குழல் மீது
கைபோட்டு விளையாடும்
கலை உந்தன் கலையல்லவோ
ஆண் :
நீராடும் சுகமொன்றும்
போராடும் சுவையொன்றும்
நீ தந்த விலையல்லவோ…
நீ தந்த விலையல்லவோ
ஆண் :
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
பெண் :
அழகில் நீயொரு புதிய கலை
உன்னை அணைத்துக் கண்டேன்
இன்ப கனவுகளை
ஆண் :
தமிழில் அது ஒரு இனிய கலை
உன்னைத் தழுவிக் கண்டேன்
அந்த கவிதைகளை
Thamizhil Athu Oru - English Lyrics
Male :
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai
Male :
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai
Female :
Azhagil nee oru pudhiya kalai
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai
Female :
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai
Male :
Poonthottam pom maedai
Mani mandabam
Oru pennaaga uruvaanadho
Pennaaga uruvaanadho
Female :
Poo meedhu vilaiaadum
Pon vandugal
Un kannaaga uruvaanadho
Kannaaga uruvaanadho
Male :
Annangal thaalaattum
Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho
Annangal thaalaattum
Kannangal enakkaaga
Kalyaana oli kaattudho
Male :
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai
Female :
Aahahahaa aa…
Male :
Ohohoho oo…
Female :
Aa haa…
Both :
O oho…
Female :
Paaraadha paarvaikku parisallavo
Undhan maarbodu naan vandhadhu
Maarbodu naan vandhadhu
Male :
Paal pondra paavaikku sugamallavo
Nalla naal paartthu naan vandhadhu
Nalla naal paartthu naan vandhadhu
Female :
Nei vaasa kuzhal meedhu
Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo
Nei vaasa kuzhal meedhu
Kai pottu vilaiyaadum
Kalai undhan kalaiyallavo
Male :
Neeraadum sugamondrum
Poraadum suvaiyondrum
Nee thandha vilaiyallavo
Nee thandha vilaiyallavo
Male :
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai
Female :
Azhagil nee oru pudhiya kalai
Unnai anaithu kanden
Inba kanavugalai
Male :
Thamizhil adhu oru iniya kalai
Unnai thazhuvi kanden
Andha kavidhaigalai