Irandu Kangal - தமிழ் பாடல் வரிகள்
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை
பெண் :
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
இதயம் தொடங்கும் புதிய உறவு
முடிவதும் இல்லை முடிவதும் இல்லை
ஆண் :
ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
ராமன் பார்த்த சீதை கண்கள்
சீதை கேட்ட ராமன் உள்ளம்
கவிதை ஆனதம்மா
கவிதை ஆனதம்மா
நான்கு கண்கள் கூடும் போது
கனவு காணுதம்மா
கனவு காணுதம்மா
ஆண் :
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
பெண் :
இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
ஆண் :
முடிவதும் இல்லை
ஆண் :
முத்தான பனி துளி சீர் கொடுத்து
முல்லை சிரிக்கின்றதோ
பெண் :
முந்நூறு வைரத்தில் மாலை இட்டு
பெண்ணை அணைக்கின்றதோ
பெண்ணை அணைக்கின்றதோ
ஆண் :
முத்தான பனி துளி சீர் கொடுத்து
முல்லை சிரிக்கின்றதோ
பெண் :
முந்நூறு வைரத்தில் மாலை இட்டு
பெண்ணை அணைக்கின்றதோ
ஆண் :
கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை
அள்ளித் தந்ததோ
கள்ளத் தென்றல் பிள்ளைத் தமிழை
அள்ளித் தந்ததோ
உன் கவிதை உள்ளம் இதயம் சொல்லி
அதையும் கேட்காதோ
பெண் :
ஏன் கேட்கக் கூடாதோ
பெண் :
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
ஆண் :
இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
பெண் :
முடிவதும் இல்லை
பெண் :
சிங்கார தோப்புக்கு சீதனங்கள்
தென்னை தருகின்றதோ
ஆண் :
சிந்தாத தேன் துளி பருகவென்று
என்னை அழைக்கின்றதோ
பெண் :
சின்ன தேரில் நீயும் நானும்
சிலைகள் ஆகலாம்
சின்ன தேரில் நீயும் நானும்
சிலைகள் ஆகலாம்
நல்ல சிவப்பு ரோஜா மாலை சூடும்
தெய்வ திருநாளாம்
ஆண் :
தெய்வ திருநாளாம்
ஆண் :
இரண்டு கண்கள்
பேசும் மொழியில்
எழுத்துக்கள் இல்லை
பெண் :
இதயம் தொடங்கும்
புதிய உறவு
முடிவதும் இல்லை
இருவர் :
முடிவதும் இல்லை
Irandu Kangal - English Lyrics
Female :
Irandu kangal…
Pesum mozhiyil…
Ezhuthkkal illai…
Idhayam thodangum pudhiya uravu
Mudivadhum illai mudivadhum illai
Female :
Irandu kangal…
Pesum mozhiyil…
Ezhuthkkal illai…
Idhayam thodangum pudhiya uravu
Mudivadhum illai mudivadhum illai
Male :
Raaman paartha seethai kangal
Seethai kaetta raaman ullam
Raaman paartha seethai kangal
Seethai kaetta raaman ullam
Kavidhai aanadhammaa
Kavidhai aanadhammaa
Naangu kangal koodum bodhu
Kanavu kaanudhammaa
Kanavu kaanudhammaa
Male :
Irandu kangal…
Pesum mozhiyil…
Ezhuthkkal illai…
Female :
Idhayam thodangum
Pudhiya uravu
Mudivadhum illai
Male :
Mudivadhum illai
Male :
Muthaana panit thuli seer koduthu
Mullai sirikkindradho
Female :
Munnooru vairathil maalai ittu
Pennai anaikkindradho
Pennai anaikkindradho
Male :
Muthaana panit thuli seer koduthu
Mullai sirikkindradho
Female :
Munnooru vairathil maalai ittu
Pennai anaikkindradho
Male :
Kalla thendral pillai thamizhai
Alli thandhadho
Kalla thendral pillai thamizhai
Allit thandhadho
Un kavidhai ullam idhayam solli
Adhaiyum ketkaadho
Female :
Yen ketka koodaadho
Female :
Irandu kangal…
Pesum mozhiyil…
Ezhuthkkal illai…
Male :
Idhayam thodangum
Pudhiya uravu
Mudivadhum illai
Female :
Mudivadhum illai
Female :
Singaara thoppukku seedhanangal
Thennai tharugindradho
Male :
Sindhaadha thaen thuli parugavendru
Ennai azhaikkindradho
Female :
Chinna thaeril neeyum naanum
Silaigal aagalaam
Chinna thaeril neeyum naanum
Silaigal aagalaam
Nalla sivappu rojaa maalai soodum
Dheiva thirunaalaam
Male :
Dheiva thirunaalaam
Male :
Irandu kangal…
Pesum mozhiyil…
Ezhuthkkal illai…
Female :
Idhayam thodangum
Pudhiya uravu
Mudivadhum illai
Both :
Mudivadhum illai