I Want A Girl - தமிழ் பாடல் வரிகள்
அகனகனக அசத்துற அழகுல
இழுக்குற பறக்குற பத்மினியோ
சகலகலகல துரு துரு
பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ
ஆண் :
டமடமனக அடிக்கிற கூத்துல
அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
தகதகனக ஜொலிக்கிற கலருல
அலுக்குற குலுக்குற சித்தினியோ
ஆண் :
எனக்கென ஒரு ஏஞ்சல்தான்
கெடைக்கிற வர சர்ச்சிங்தான்
அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
யாரு அவ என்ன பேரு தெரியலையே
ஆண் :
அடிக்குது உள்ள டர்போதான்
புடிக்கணும் ஒரு வர்கோதான்
படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
எந்த ஊரு இதுவரை பாக்கலையே
ஆண் :
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
டேமேஜ்ஜூ
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
டேமேஜ்ஜூ
ஆண் :
போங்க பாஸ்
ஆண் :
வா குருவே உச்சத்துக்குதான்
நீ இருந்தா கன்னி தேடி வருவா
யார் வரவும் நேரம் காலம்தான்
என் கனவு பூட்ட திறந்து விடவா
ஆண் :
அய்யய்யோ ராசி கட்டம் என்னை சுத்துதே
நட்சத்திரத்த தேடி அலைய வைக்குதே
ஆண் :
அகனகனக அசத்துற அழகுல
இழுக்குற பறக்குற பத்மினியோ
சகலகலகல துரு துரு
பேச்சுல சிணுங்குற குலுங்குற சங்கினியோ
ஆண் :
டமடமனக அடிக்கிற கூத்துல
அளப்பற குடுக்குற ஹஸ்தினியோ
தகதகனக ஜொலிக்கிற கலருல
அலுக்குற குலுக்குற சித்தினியோ
ஆண் :
எனக்கென ஒரு ஏஞ்சல்தான்
கெடைக்கிற வர சர்ச்சிங்தான்
அடம் பிடிக்குது அடிமனம் துடிக்குது
யாரு அவ என்ன பேரு தெரியலையே
ஆண் :
அடிக்குது உள்ள டர்போதான்
புடிக்கணும் ஒரு வர்கோதான்
படபடக்குது நெஞ்சுக்குள்ள வெடிக்குது
எந்த ஊரு இதுவரை பாக்கலையே
ஆண் :
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
டேமேஜ்ஜூ
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
டேமேஜ்ஜூ
ஆண் :
மறுபடியுமா…..
ஆண் :
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
ஆண் :
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
ஐ வான்ட் எ கேர்ள் ஃபார் மேரேஜ்ஜூ
அவ இல்லாம என் லைப்பு ரொம்ப டேமேஜ்ஜூ
ஆண் :
அட போங்க பாஸ்
I Want A Girl - English Lyrics
Male :
Aganakanaka asathura azhagula
Izhukkura parakkura padmini yo
Sakalakalaka thuru thuru
Pechula sinungura kulungura sangini yo
Male :
Damadamanaka adikkira koothula
Alappara kodukkura hasthini yo
Thakathakanaka jolikkira colorula
Alukkura kulukkura sithini yo
Male :
Enakkena oru angel thaan
Kedaikkira vara searching thaan
Adam pudikkudhu adimanam thudikkudhu
Yaaru ava enna peru theriyalaiyae
Male :
Adikkudhu ulla turbo thaan
Pudikkanum oru virgo thaan
Padapadakkudhu nenjukkulla vedikkudhu
Endha ooru idhuvara pakkalaiyae
Male :
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
Ponga boss
Male :
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
Male :
Vaa guruvae uchathukku thaan
Nee irundha kanni thedi varuva
Yaar varavum neram kaalam thaan
En kanavu pootta thirandhu vidava
Male :
Ayyaiyo raasi kattam ennai suthuthae
Natchathiratha thedi alaiya vaikkudhae
Male :
Aganakanaka asathura azhagula
Izhukkura parakkura padmini yo
Sakalakalaka thuru thuru
Pechula sinungura kulungura sangini yo
Male :
Damadamanaka adikkira koothula
Alappara kodukkura hasthini yo
Thakathakanaka jolikkira colorula
Alukkura kulukkura sithini yo
Male :
Enakkena oru angel thaan
Kedaikkira vara searching thaan
Adam pudikkudhu adimanam thudikkudhu
Yaaru ava enna peru theriyalaiyae
Male :
Adikkudhu ulla turbo thaan
Pudikkanum oru virgo thaan
Padapadakkudhu nenjukkulla vedikkudhu
Endha ooru idhuvara pakkalaiyae
Male :
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
I want a girl for marriage-uh
Marriage-uh
Ava illaama en life-u romba damage-uh
Damage-uh………..
Male :
Marubadiyuma…
Male :
I want a girl for marriage-uh
I want a girl for marriage-uh.
Ava illaama en life-uh romba damage-uh
En life-uh romba damage-uh
Male :
I want a girl for marriage-uh
I want a girl for marriage-uh.
Ava illaama en life-uh romba damage-uh
Male :
Ada ponga boss