Neethan Venumadi - தமிழ் பாடல் வரிகள்
நோக்கு வர்மத்தை
நேக்காவுட்டாலே
மாயக் காதலால் மயங்க வச்சாலே
மாடர்ன் மோகத்தில் மூழ்க வச்சாலே
ஓல்டு ஸ்டைலில வெட்கபட விட்டாலே
ஆண் :
ஏதோ ஏதோ சொல்லி என்ன
ஒன்னு செஞ்சாலே
ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே
சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே
கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே
ஆண் :
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
ஆண் :
ஐய்ஸ தொறந்தாலே
நீதான் தெரியணுமே
நைஸா என்ன பார்த்து
அழகா நீ சிரிக்கனுமே
ஆண் :
காத்து நுழையாத
ஹக்க ஸ்டார்ட் பண்ணி
வீக் எண்டு வரைக்குமே
அப்படியே இருக்கணுமே
ஆண் :
சூப்பர் கப்பில் போட்டி
ஒலிம்பிக்ஸ்ல சேர்க்கணுமே
கோல்டு மெடல் வாங்கி
ஊரெல்லாம் காட்டணுமே
லவ்வ பத்தி ஒரு புக்க
நான் எழுதனுமே
புக்கு புல்லா
உன் பேரத்தானே கிறுக்கனுமே
ஆண் :
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
ஆண் :
ஒவ்வொரு நாளும்
உன்ன நான் சேவிக்கனும்
உன்கூட ஊற சுத்த
நல்லா சேமிக்கணும்
எங்க நான் இருந்தாலும்
உன்ன தேடிடனும்
கண்ணுக்குள்ள உன்ன பூட்டி
நான் தூங்கிடனும்
ஆண் :
ஏதோ ஏதோ சொல்லி என்ன
ஒன்னு செஞ்சாலே
ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே
சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே
கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே
ஆண் :
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
ஆண் :
ஏதோ ஏதோ சொல்லி என்ன
ஒன்னு செஞ்சாலே
ரேகையில் காதல் கோட்ட வரைஞ்சாலே
சிங்கிளா இருந்தா வெத்துன்னு சொன்னாலே
கமிட்டட் ஸ்டேட்டஸ் கிப்டா வந்து தந்தாலே
ஆண் :
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
நீதான் வேணுமடி…..ஈ…..
நீயே போதுமடி……ஈ……
Neethan Venumadi - English Lyrics
Male :
Nokku varmaththa
Naekkaa vuttalae
Maaya kaadhalal mayanga vachaalae
Modern mogathil moozhga vachaalae
Old style-il la vetka pada vittalae
Male :
Edho edho solli enna
Onnu senjaalae
Raegaiyil kaadhal kootta varainjaalae
Single ah irundha vethunna sonnalae
Committed status gift ah vandhu thanthaalae
Male :
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Male :
Eyes ah thoranthaalae
Neethaan theriyanumae
Nice ah enna paarthu
Azhagaa nee sirikkanumae
Male :
Kaathu nolaiyaadha
Hug ah start panni
Week end varaikumae
Appadiyae irukkanumae
Male :
Souo cup-il potti
Olympics la sekkanumae
Gold medal vaangi
Oorellaam kaattanumae
Love ah paathi oru book ah
Naa ezhuthanumae
Book fulla un perathaanae kirukkanumae
Male :
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Male :
Ovvoru naalum
Unna naan saevikkanum
Unkooda oora suththa
Nallaa semikkanum
Enga naan irunthaalum
Unna thedidanum
Kannukullaa unna pootti
Naan thookkidanum
Male :
Edho edho solli enna
Onnu senjaalae
Raegaiyil kaadhal kootta varainjaalae
Single ah irundha vethunna sonnalae
Committed status gift ah vandhu thanthaalae
Male :
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Male :
Edho edho solli enna
Onnu senjaalae
Raegaiyil kaadhal kootta varainjaalae
Single ah irundha vethunna sonnalae
Committed status gift ah vandhu thanthaalae
Male :
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…
Neethaan venumadi..eee…..…
Neeyae podhumadi…eee…