Adikkira Kaathu Yezhainga Pakkam - தமிழ் பாடல் வரிகள்
ர்
:
டி. எம். சௌந்தரராஜன்
பாடலாசிரியர் :
வாலி
ஆண் :
அடிக்கிற காத்து…….
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம்
அதை நீ புரிஞ்சிக்கடா
டேய்…..அதை நீ புரிஞ்சிக்கடா
பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
குழு :
பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
ஆண் :
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம்
அதை நீ புரிஞ்சிக்கடா
டேய்…..அதை நீ புரிஞ்சிக்கடா
ஆண் :
வம்புக்கு நானா வரமாட்டேன்
வயத்துல அடிச்சா விடமாட்டேன்
உழைப்பவன் யார் நீயா
ஆண் :
தப்பிதமாக நடக்காதே
தப்பிச்சு ஓட நினைக்காதே
பயந்தவன் யார் நானா…
ஆண் :
பண்ணுவதெல்லாம் பொய் புரட்டு அநியாயம்
எத்தனை காலம் செல்லும் உங்கள் அதிகாரம்
ஆஹா……பட்டாலும் கெட்டாலும்
புத்திக்கு நியாயங்கள் எட்டாத ஜென்மங்களோ
ஆண் :
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம்
அதை நீ புரிஞ்சிக்கடா
டேய்…..அதை நீ புரிஞ்சிக்கடா
குழு :
பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
இந்த சக்தியில்லாம ஏது சுகம்
ஆண் :
……………….
ஆண் :
பலநாள் திருடன் பிடிபடுவான்
பல பேர் கையால் அடிபடுவான்
புரிஞ்சிருந்தால் திருந்து
பாவக் கணக்கை எழுதாதே
அதுதான் உனக்கே உதவாதே மனசிருந்தா வருந்து
ஆண் :
கட்டிய கோட்டை வீடு வாசல் யாராலே
நித்தமும் ஏழை சிந்தும் வேர்வை நீராலே
ஆஹா…அன்றாடம் உன்னோடு மன்றாடும்
பாட்டாளி கண்ணீரும் செந்நீரடா…..
ஆண் :
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம்
அதை நீ புரிஞ்சிக்கடா
டேய்…..அதை நீ புரிஞ்சிக்கடா
ஆண் :
குடிசையில் கூட காத்து வரும்
மாளிகை என்றா பாத்து வரும்
அதற்கில்லையே பேதம்
வல்லான் என்றால் வளைந்திருக்கும்
இல்லான் என்றால் நிமிர்ந்திருக்கும்
மனிதர்களில் பேதம்
ஆண் :
குத்திய வரைக்கும் லாபம் என்றால் குனிவோமா
குனிந்தவர் நாங்கள் நிமிர்ந்தால் உன்னை விடுவோமா
உண்டான நேரத்தில் கொண்டாட்டம் போடாதே
திண்டாட்டம் பின்னால் வரும்…..
ஆண் :
இப்ப அடிக்கிற காத்து ஏழைங்க பக்கம்
அதை நீ புரிஞ்சிக்கடா
டேய்…..அதை நீ புரிஞ்சிக்கடா
பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
குழு :
பரமசிவம் பரமசிவம் சக்தியில்லாம ஏது சுகம்
இந்த சக்தியில்லாம ஏது சுகம்
Adikkira Kaathu Yezhainga Pakkam - English Lyrics
Male :
Adikkira kaaththu
Ippa adikkira kaaththu yaezhainga pakkam
Adhai nee purinjikkadaa
Dei……Adhai nee purinjikkadaa
Paramasivam paramasivam sakthiyillaama yaedhu sugam
Chorus :
Paramasivam paramasivam sakthiyillaama yaedhu sugam
Male :
Ippa adikkira kaaththu yaezhainga pakkam
Adhai nee purinjikkadaa
Dei……Adhai nee purinjikkadaa
Male :
Vambukku naanaa varamaattaen
Vayaththula adichchaa vidamaattaen
Uzhaippavan yaar neeyaa
Male :
Thappithmaaga nadakkaathae
Thappichchhu oda ninaikkaathae
Payanthavan yaar naanaa
Male :
Pannuvathellaam poi purattu aniyaayam
Eththanai kaalam sellaum ungal adhigaaram
Aahaa….pattaalum kettaalum
Puththukkku niyaayangal ettaatha jenmangalo
Male :
Ippa adikkira kaaththu yaezhainga pakkam
Adhai nee purinjikkadaa
Dei……Adhai nee purinjikkadaa
Chorus :
Paramasivam paramasivam sakthiyillaama yaedhu sugam
Intha sakthiyillaama yaedhu sugam
Male :
……………….
Male :
Palanaal thirudan pidipaduvaan
Pala per kaiyaal adipaduvaan
Purinjirunthaal thirunthu
Paava kanakkai ezhuthaathae
Adhuthaan unakkae udhavaathae manasirunthaa varunthu
Male :
Kattiya kottai veedu vaasal yaaraalae
Niththamum yaezhai sinthum vervai neeraalae
Aahaa….andraadam unnodu mandraadum
Paattaali kanneerum senneeradaa
Male :
Ippa adikkira kaaththu yaezhainga pakkam
Adhai nee purinjikkadaa
Dei……Adhai nee purinjikkadaa
Male :
Kudisaiyil kooda kaaththu varum
Maaligai endraa paaththu varum
Adharkkillai bedham
Vallaan endraal valainthirukkum
Illaan endraal nimirnthirukkum
Manithargalil bedham
Male :
Kuththiya varaikkum labam endraal kunivomaa
Kuninthavar naangal nimirnthaal unnai viduvomaa
Undaana neraththil kondaattam podaathae
Thindaattam pinnaal varum
Male :
Ippa adikkira kaaththu yaezhainga pakkam
Adhai nee purinjikkadaa
Dei……Adhai nee purinjikkadaa
Chorus :
Paramasivam paramasivam sakthiyillaama yaedhu sugam
Intha sakthiyillaama yaedhu sugam