Alai Meethu Thadumaruthe - தமிழ் பாடல் வரிகள்
ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆ…..ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ….ஆஅ…ஆஅ…
ஆண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
ஆண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
ஆண் :
கண்ணில் இன்னும்
சிந்தக் கண்ணீர் இல்லை
ஏதோ கொஞ்சம் இனிமை
பெண் :
பெண்ணை பெண்ணாய்க்
காணும் காலமில்லை
போதும் போதும் தனிமை
ஆண் :
பிள்ளை என்னும் கொடி முல்லை
கண் வளர இல்லை இல்லை கவலை
பெண் :
ஆ….இந்த நேசம் சுகம் ஆகுமே
இவள் வாழ்க்கை நிறம் மாறுமே
ஆண் :
என்றாலும் கண்ணோரம் ஓர் சோகமே
பெண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
சுமை தாங்காமலே கரை தேடும்
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
பெண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
பெண் :
ஜன்னல் எங்கும் கண்கள் பார்க்கின்றதே
ஏதோ சொல்லிச் சிரிக்கும்….
ஆண் :
தர்மம் பேசும் இந்த ஊர் உள்ளதே
சாகும் முன்பே எரிக்கும்….
பெண் :
தானாய் ஏணி தரும் மேலே ஏறவிடும்
மீண்டும் ஏணி பறிக்கும்
ஆண் :
ஆஅ……தடுமாறும் இங்கு நியாயங்கள்
இதனால்தான் பல காயங்கள்
பெண் :
கண்ணீரில் தள்ளாடும்
பெண் தீபங்கள்
பெண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
ஆண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
பெண் :
சுமை தாங்காமலே கரை தேடும்
ஆண் :
சென்று சேரும்வரை இவள் பாவம் பாவம்
பெண் :
அலை மீது தடுமாறுதே
சிறு ஓடம்
Alai Meethu Thadumaruthe - English Lyrics
Both :
Aa… aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa..
Aa… aaaa….aaa…aaa…aaa…aaa…aaa…aaa.
Male :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Alai meedhu thadumaarudhae
Siru odam
Sumai thaangaamalae karai thaedum
Sendru serum varai ival paavam paavam
Male :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Male :
Kannil innum sindha kanneer illai
Yedho konjam inimai
Female :
Pennai pennaai kaanum kaalam illai
Podhum podhum thanimai
Male :
Pillai ennum kodi mullai kan valara
Illai illai kavalai
Female :
Aa… indha naesam sugam aagumae
Ival vaazhkkai niram maarumae
Male :
Endraalum kannoram or sogamae
Female :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Alai meedhu thadumaarudhae
Siru odam
Sumai thaangaamalae karai thaedum
Sendru serum varai ival paavam paavam
Female :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Female :
Jannal engum kangal paarkkindradhae
Yedho solli chirikkum
Male :
Dharmam pesum indha oor ulladhae
Saagum munbae erikkum
Female :
Thaanaai yeni tharum melae yera vidum
Meendum yeri parikkum
Male :
Aa… thadumaarum ingu nyaayangal
Idhanaal thaan pala kaayangal
Female :
Kanneeril thallaadum
Penn dheepangal
Female :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Male :
Alai meedhu thadumaarudhae
Siru odam
Female :
Sumai thaangaamalae karai thaedum
Male :
Sendru serum varai ival paavam paavam
Female :
Alai meedhu thadumaarudhae
Siru odam