Tamil Lyrics

Karuppaadu song lyrics

Movie — Maragadha Naanayam

Singer(s) — Arunraja Kamaraj, Dhibu Ninan Thomas

Lyricist — Arunraja Kamaraj

Music Director — Dhibu Ninan Thomas

Karuppaadu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
மே பாருக்குள்ளே

குழு :
நல்லதோர் நாடு

ஆண் :
நாட்டுக்குள்ளே

குழு :
எல்லாரும் ஆடு

ஆண் :
ஏமாறுவான்

குழு :
செம்மறி ஆடு

ஆண் :
ஏமாத்துவான்

குழு :
எப்பவும் கருப்பாடு மே

ஆண் :
பாருக்குள்ளே

குழு :
நல்லதோர் நாடு

ஆண் :
நாட்டுக்குள்ளே

குழு :
எல்லாரும் ஆடு

ஆண் :
ஏமாறுவான்

குழு :
செம்மறி ஆடு

ஆண் :
ஏமாத்துவான்

குழு :
எப்பவும் கருப்பாடு
மே

குழு :
மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மா மா மே மே

ஆண் :
சொந்த புத்தி
இல்லாம சுத்தி வந்தா
குரும்பாடு சோறு தண்ணி
கூட வேணாம் ஆஹா ஹா
ஹா ஹா சுகவாசி
வெள்ளாடு மே

ஆண் :
……………………..
உங்கொப்பன் வீட்டு
சொத்தெல்லாம் ……………..
உன்ன குனிய வச்சு
வெட்டிடுவேன டா விட்டா
உன் டவுசர கூட ஆட்டைய
போட்டுருவானே இங்க சுத்தி
எல்லாம் கருப்பாடு

குழு :
மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மா மா

ஆண் :
நம்பினவன் கூட
போய் ஆஹா ஹா ஹா
ஹா தலவச்சா கிருக்காடு
ஆஹா ஹா ஹா ஹா
கூட்டத்தோட கோவிந்தாவா
ஆஹா ஆஆ ஆஆ போட்டு
புட்டா திருட்டாடு டுடு டு
டு மே

ஆண் :
தொட்ட சிட்டா
அவன் கண்ண மூடி
பறந்துடுவான் விட்டா
எட்டா பலதூரம் எல்லாம்
கடந்துருவானே டா மச்சான்
உன் கண்ணுல பெரிய விரல்
விட்டு ஆட்டிரு வானே இங்க
சுத்தி எல்லாம் கருப்பாடு மே

ஆண் :
பாருக்குள்ளே

குழு :
நல்லதோர் நாடு

ஆண் :
நாட்டுக்குள்ளே

குழு :
எல்லாரும் ஆடு

ஆண் :
ஏமாறுவான்

குழு :
செம்மறி ஆடு

ஆண் :
ஏமாத்துவான்

குழு :
எப்பவும் கருப்பாடு மே

குழு :
{ மா மா மா மா மா
மா மா மா மா மா மா மா
மா மா மா மே எல்லாம்
கருப்பாடு } (2)

ஆண் :
தேவையா உன்
அனுமதி தேவையே நீ
அனுமதி தேயுதே உன்
வெகுமதி தேடி வந்து
தீர்க்குதே

ஆண் :
வானமே உன்
அடியிலே வந்ததா உன்
மடியிலே வாழ்க்கையே
ஒரு நொடியிலே பாட
சொல்லி கேக்குதே

ஆண் :
பாருக்குள்ளே மே

Karuppaadu - English Lyrics

Male :

Mae…

Paarukkullae

Chorus :

Nalladhor naadu

Male :

Naatukullae

Chorus :

Ellaarum aadu

Male :

Yemaaruvaan

Chorus :

Semmari aadu

Male :

Yemaathuvaan

Chorus :

Eppavum karuppaadu

Mae..

Male :

Paarukkullae

Chorus :

Nalladhor naadu

Male :

Naatukullae

Chorus :

Ellaarum aadu

Male :

Yemaaruvaan

Chorus :

Semmari aadu

Male :

Yemaathuvaan

Chorus :

Eppavum karuppaadu

Mae..

Chorus :

Maa maaa maa …ma ma

Maa ..maaa..maa…mama

Maa ..maaa..maa…mama

Mae…

Maa maaa maa …ma ma

Maa ..maaa..maa…mama

Maa ..maaa..maa…mama

Mae..

Mae…

Male :

Sondha buththi illama

Suthi vandhaa kurumbaadu

Soru thanni kooda venam

Ahaa..ha ha ha..

Sugavaasi vellaadu

Mae..

Male :

Belabelabae.. belabelabae..

Ungoppan veetu sothellam

Belabelabae.. belabelabae..

Unna guniya vachu

Vettiduvanae da

Vitta un dowsera kooda

Aataya potruvaanae

Inga suththi ellam karupaadu

Chorus :

Maa maaa maa …ma ma

Maa ..maaa..maa…mama

Maa ..maaa..maa…mama

Mae…

Maa maaa maa …ma ma

Maa ..maaa..maa…mama

Maa ..maaa..maa…mama

Male :

Nambinavan kooda poi

Ahaaa..ha ha ha…

Thalavachaa kirukkadu

Ahaaa..ha ha ha…

Kootathoda govindhaava

Ahaaa..aa aa…

Potuputa thiruttaadu

Tudu tu tu…

Mae..

Male :

Thotta sitta

Avan kanna moodi

Parandhuduvaan

Vitta ettaa

Palathooram ellam

Kadandhuruvaanae da

Machaa un kannula

Periya viral vittu

Aattiru vanae

Inga suthi ellam karuppadu

Mae..

Male :

Paarukkullae

Chorus :

Nalladhor naadu

Male :

Naatukullae

Chorus :

Ellaarum aadu

Male :

Yemaaruvaan

Chorus :

Semmari aadu

Male :

Yemaathuvaan

Chorus :

Eppavum karuppaadu

Mae..

Chorus :

{Maa maaa maa …ma ma

Maa ..maaa..maa…mama

Maa ..maaa..maa…mama

Mae…

Ellam karuppadu…} (2)

Male :

Thevaiyaa

Un anumathi

Thevaiyae

Nee anumathi

Theyudhae

Un vegumadhi

Thedi vandhu theerkudhae

Male :

Vaanamae

Un adiyilae

Vandhadhaa

Un madiyilae

Vazhkaiyae

Oru nodiyilae

Paada solli kekudhae

Male :

Paarukkullae…

Mae….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Karuppaadu

Which movie does the song Karuppaadu belong to?

The song Karuppaadu is from the movie Maragadha Naanayam.

Who is the music director of Karuppaadu?

The music for Karuppaadu is composed by Dhibu Ninan Thomas.

Who wrote the lyrics for Karuppaadu?

The lyrics for Karuppaadu are penned by Arunraja Kamaraj.

Who sang the Karuppaadu song?

Karuppaadu is sung by Arunraja Kamaraj, Dhibu Ninan Thomas.

Related Songs