Kottai Aanda Arasan - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா ஆஹா
ஆண் :
கோட்டை
ஆண்ட அரசன்
வேட்டை ஆடும்
அரக்கன் ரத்தத்தின்
ஆசை பிரியன் ரத்தத்தை
கேட்கும் வெறியன் வாரான்
ஓஓஓஓலுலுலுலு வீரன்
ஓஓஓஓலுலுலுலு
ஆண் :
தூண்டில்
போட்டு இழுப்பான்
தொட்டா தலைய
அறுப்பான் மந்திரம்
தெரிஞ்ச வல்லவன்
தந்திரம் புரிஞ்சி
கொல்லத்தான்
வாரான் ஓஓஓஓலுலுலுலு
தீரன் ஓஓஓஓலுலுலுலு
குழு :
வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா பந்தாட
போறாண்டா
ஓஓஓஓலுலுலுலு
ஆண் :
தொட்டுட்டா
துண்டாக்கிடுவான்
தொடவச்சி
ரெண்டாக்கிடுவான்
ஆண் :
மாய லோகம்
மா உண்டாக்கிடுவான்
மரகத நாணயத்தை
பறிச்சிக்க ஆளு உண்டா
ஆண் :
பல்லவ ராஜிய
மன்னன் வால் ஏந்தி
வாராண்டா அடிவச்சா
முள்ளாக்கிடுவான்
வேரோடு வெடிவச்சி
வம்பாக்கிடுவான்
போரோடு கொடிகட்டி
கொண்டாடிடுவான்
ஆண் :
அச்சத்தின்
உச்சிக்குத்தான்
அழைச்சிட்டு போக
போறான்
குழு :
வா நீ ஓடாதே
வா தீ தீராதே யார் நீ
ஆனாலும் பார் பந்தாட
போறாண்டா
குழு :
ஏன் நீ கேட்காதே
ஏதும் மீட்காதே ஊர் நீ
தாண்டாமல் கொல்வானடா
வா
குழு :
வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா வா கொல்வானடா
வா ஓஓஓஓலுலுலுலு
Kottai Aanda Arasan - English Lyrics
Chorus :
Ahaaaa…
Ahaaaaa…..
Male :
Kottai aanda arasan
Vettai aadum arakkan
Rathathin aasai piriyan…
Raththathai ketkum Veriyan
Vaaraan…oooolululululu…
Veeran…oooolululululu….
Male :
Thoondil pottu izhuppaan
Thottaa thalaiya aruppaan
Manthiram therinja vallavan
Thanthiram purinji kollathaan
Vaaraan… ooolululululu…
Theeran…ooolululululu…..
Chorus :
Vaa nee oodaathae
Vaa thee theeraathae
Yaar nee aanaalum
Paar panthaada poraandaa
Panthaada poraandaa…
Oooolululululu………
Male :
Thottuttaa
Thund aakkiduvaan…
Thodavachi
Rendaakiduvaan..
Male :
Maaya logam maaa
Undaakiduvaan..
Maragatha naanayatha…
Parichikka aalu undaa…
Male :
Pallava raajiya mannan..
Vaal aenthi
Vaaraandaa…
Adivachaa
Mullaakiduvaan
Verodu..
Vedivachi
Vambaakiduvaan
Porrodu…
Kodikatti
Kondaadiduvaan..
Male :
Achathin
Uchikuthaan…
Azhaichittu poga poraan..
Chorus :
Vaa nee oodaathae
Vaa thee theeraathae
Yaar nee aanaalum
Paar panthaada poraandaa
Chorus :
Yen
Nee ketkaathae
Yethum meetkaathae
Oor nee thaandaamal
Kolvaanadaa.. vaa..
Chorus :
Vaaaaa….
Kolvaanadaa.. vaa..
Vaaaaa….
Kolvaanadaa.. vaa..
Vaaaaa….
Kolvaanadaa.. vaa..
Vaaaaa….
Kolvaanadaa.. vaa..
Oooolululululu………