Tamil Lyrics

Samakozhi Kooviyachu song lyrics

Movie — Pattanandhan Pogalamadi

Singer(s) — S. Janaki, P. Jayachandran

Lyricist — Vaali

Samakozhi Kooviyachu - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஜாமக்கோழி கூவியாச்சு
ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு
வா ஆத்துப்பக்கம்
அடி நான் காத்திருக்கேன்

பெண் :
கத்தாழ முள்ளிருக்கும் வேணாம்
கொஞ்சம் பட்டாலும் புல்லரிக்கும் மாமா
அத தாங்கிடாது என் ஒடம்பு
ஜாமக்கோழி…..ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு நான் போகனுங்க
அதத்தான் புரிஞ்சிக்குங்க

பெண் :
போதும் போதும் சீண்டுற வேல

ஆண் :
அதுக்கு எதுதான் வேள

பெண் :
மேலும் கீழும் மேயுது பார்வை

ஆண் :
முறுக்கு ஏறுன காள

பெண் :
போக்கிரி ராஜா நீதான் வாலாட்ட

ஆண் :
பூத்தது ரோசா நான்தான் தாலாட்ட

பெண் :
எனக்கொரு மாதிரியாகுது யம்மோ யம்மோ

பெண் :
ஜாமக்கோழி …ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு

ஆண் :
வா ஆத்துப்பக்கம் அடி நான் காத்திருக்கேன்….

ஆண் :
தூண்டில நான்தான் போடுற நேரம்

பெண் :
மீனு நழுவும் பாரு

ஆண் :
தொரட்டிய நானும் நீட்டுற போது

பெண் :
மாங்கா இருந்தா கேளு

ஆண் :
பேசுற நேரம் கூட ஆகாதே

பெண் :
எல்லையை தாண்டி நீயும் போகாதே

ஆண் :
அடிக்கடி மூக்குல வேக்குது யம்மா யம்மா

ஆண் :
ஜாமக்கோழி…ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு வா ஆத்துப்பக்கம்
அடி நான் காத்திருக்கேன்

பெண் :
கத்தாழ முள்ளிருக்கும் வேணாம்
கொஞ்சம் பட்டாலும் புல்லரிக்கும் மாமா
அத தாங்கிடாது என் ஒடம்பு
ஜாமக்கோழி…..ஜாமக்கோழி கூவியாச்சு
ஊரு ஜனமும் தூங்கியாச்சு நான் போகனுங்க
அதத்தான் புரிஞ்சிக்குங்க…..

Samakozhi Kooviyachu - English Lyrics

Male :

Jaama kozhi kooviyaachu

Jaama kozhi kooviyaachu

Ooru janamum thoongiyaachu

Vaa aathupakkam

Adi naan kaathirukken

Female :

Kathaazha mull irukkum venaam

Konjam pattaalum pull arikkum maama

Adhu thaangidaathu en odambhu

Jaama kozhi …jaama kozhi kooviyaachu

Ooru janamum thoongiyaachu

Naan poganunga

Adhathaan purinjikonga

Female :

Podhum podhum seendura vela

Male :

Adhukku edhuthaan vela

Female :

Maelum keezhum maeyudhu paarvai

Male :

Murukku yeruna kaala

Female :

Pokkiri raaja needhaan vaalatta

Male :

Poothathu rosaa naan thaan thaalatta

Female :

Enakkoru maadhiri yaagudhu yammoo yammoo

Female :

Jaama kozhi …jaama kozhi kooviyaachu

Ooru janamum thoongiyaachu

Male :

Vaa aathupakkam

Adi naan kaathirukken

Male :

Thoondila naan thaan podura neram

Female :

Meenu nazhuvum paaru

Male :

Thorattiya naanum neettura podhu

Female :

Maanga irundhaa kaelu

Male :

Pesura neram kooda aagathae

Female :

Ellaiyai thaandi neeyum pogaadhae

Male :

Adikkadi mookkula vaekkudhu yamma yamma

Male :

Jaama kozhi kooviyaachu

Jaama kozhi kooviyaachu

Ooru janamum thoongiyaachu

Vaa aathupakkam

Adi naan kaathirukken

Female :

Kathaazha mull irukkum venaam

Konjam pattaalum pull arikkum maama

Adhu thaangidaathu en odambhu

Jaama kozhi …jaama kozhi kooviyaachu

Ooru janamum thoongiyaachu

Naan poganunga

Adhathaan purinjikonga

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Samakozhi Kooviyachu

Which movie does the song Samakozhi Kooviyachu belong to?

The song Samakozhi Kooviyachu is from the movie Pattanandhan Pogalamadi.

Who is the music director of Samakozhi Kooviyachu?

The music for Samakozhi Kooviyachu is composed by Unknown.

Who wrote the lyrics for Samakozhi Kooviyachu?

The lyrics for Samakozhi Kooviyachu are penned by Vaali.

Who sang the Samakozhi Kooviyachu song?

Samakozhi Kooviyachu is sung by S. Janaki, P. Jayachandran.

Related Songs