Enga Magathan - தமிழ் பாடல் வரிகள்
பி. சுஷீலா
இசை அமைப்பாளர் :
சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் :
வாலி
குழு :
முனங்கல் ……
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
ஏழெட்டு மாசம் மசக்கையிலே
வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே
தாலாட்டவே இவ தாயாகப் போறா
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
பெண் :
வாழைத்தண்டு போலே வழவழப்பா
வஞ்சிக் கரம் மின்ன பளபளப்பா
வண்ண வளை சூடும் நல்ல தினந்தான்
வாழ்த்து சொல்லி பாடும் ஊரு சனந்தான்
பாரந்தான் தாளாமல் மடி சுமக்க
பிள்ளைதான் வரப்போறான் பாலூட்டி பாக்க
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
ஏழெட்டு மாசம் மசக்கையிலே
வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே
தாலாட்டவே இவ தாயாகப் போறா
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
குழு :
முனங்கல் ………
பெண் :
மூணு தமிழ் வாழும் மழலை மொழி
முப்பொழுதும் பேசும் சிறிய கிளி
வானவில்லைப் போலே சிரித்தபடி
வந்து விளையாடும் பவழக்கொடி
காதில்தான் கேட்காதோ சலங்கை ஒலி
அம்மம்மா தீராத ஆனந்தம் கோடி
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
ஏழெட்டு மாசம் மசக்கையிலே
வாடியிருந்தாளோ வண்ணக்குயிலே
தாலாட்டவே இவ தாயாகப் போறா
பெண் :
எங்க மகதான் தங்க மகதான்
தலை முழுகாமே
முத்து எடுப்பா பெத்து எடுப்பா
வலி தெரியாமே
Enga Magathan - English Lyrics
Chorus :
Humming …………….
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame
Ezhettu masam masakkaiyilae
Vaadi irundhaaloo vannakuyilae
Thaalattavae iva thaayaaga poraa
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame
Female :
Vaazhaithandu polae vazha vazhappa
Vanji karam minna palapalappa
Vanna valai soodum nalla thinandhaan
Vaazhthu solli paadum ooru sananthaan
Paarndhan thaalamal madi sumakka
Pillaithaan varaporaan paalootti paakka
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame
Ezhettu masam masakkaiyilae
Vaadi irundhaaloo vannakuyilae
Thaalattavae iva thaayaaga poraa
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame
Chorus :
Humming ………….
Female :
Moonu tamizh vaazhu mazhalai mozhi
Muppoludhum pesum siriya kili
Vaanavillai poale sirithappadi
Vandhu vilaiyaadum pavazhakkodi
Kaadhil thaan ketkaadhoo salangai oli
Ammammaa theeraadha aanandham kodi
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame
Ezhettu masam masakkaiyilae
Vaadi irundhaaloo vannakuyilae
Thaalattavae iva thaayaaga poraa
Female :
Enga magathaan thanga magathaan
Thalai mulugame
Muthu eduppaa pethu eduppaa
Vali theriyaame