Oru Ettu Muzha - தமிழ் பாடல் வரிகள்
எஸ். ஜானகி
இசை அமைப்பாளர் :
சங்கர் கணேஷ்
பாடல் ஆசிரியர் :
வாலி
பெண் :
ஒரு எட்டு முழ வேட்டி கட்டி
அடி என் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போன கெழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க
பெண் :
ஒரு எட்டு முழ வேட்டி கட்டி
அடி என் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போன கெழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க
பெண் :
ஏற புடிச்சி அவன் உழுதா
பெண் :
எல்லாரும் தான் செய்வாங்க
பெண் :
இருடி
ஏற புடிச்சி அவன் உழுதா
பொட்டல் காடும் பூப்பூக்கும்
நஞ்சையில் நாளும் நீர்ப்பாய்ச்சி
செஞ்சிடுவான்டி ஆராய்ச்சி
பெண் :
விதைக்கும் மேலும் வெளச்சல் எடுப்பான்
நெனச்ச எதையும் துணிஞ்சு முடிப்பான்
அடி பிஏவும் எம்ஏவும் எதுக்காகும்
அடி எட்டு மொழம்….
பெண் :
ஒரு எட்டு முழ வேட்டி கட்டி
அடி என் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போன கெழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க
பெண் :
வத்தின கரவ காம்பிலையும்
பெண் :
அய்யய்யோ என்னடி இது
பெண் :
அவசர படாத
வத்தின கரவ காம்பிலையும்
மாமன் கறந்தா பால் சொரக்கும்..ஓஹோ
வில்லுவண்டி ஓட்டத்திலும்
ஜல்லிக்கட்டு ஆட்டத்திலும்
பெண் :
மாமன் வீரம் ஊரு அறியும்
ராவில்தான்டி எனக்கு புரியும்
அடி ராத்தூக்கம் நான் பாத்து நாளாச்சு
அடி எட்டு மொழம்….
பெண் :
ஒரு எட்டு முழ வேட்டி கட்டி
அடி என் புருஷன் நடக்கையிலே
பாதி பல்லு போன கெழவிகளும்
நெஞ்சு படபடத்து துடிப்பாங்க..
Oru Ettu Muzha - English Lyrics
Female :
Oru ettu mozha vaetti katti
Adi en purushan nadakkaiyile
Paadhi pallu pona kelavigalum
Nenju padapadathu thudippanga
Female :
Oru ettu mozha vaetti katti
Adi en purushan nadakkaiyile
Paadhi pallu pona kelavigalum
Nenju padapadathu thudippanga
Female :
Yera pudichi avan uzhudhaa
Female :
Ellorum thaan seivaanga
Female :
Irudi
Yera pudichi avan uzhudhaa
Pottal kaadum poopokkum
Nanjaiyil naalum neer paaichi
Senjiduvaandi aaraaichi
Female :
Vidhaikkum melum velachal eduppaan
Nenacha edhaiyum thuninchu mudipaan
Adi BA vum MAvum edhukkaagum
Adi etu mozham
Female :
Oru ettu mozha vaetti katti
Adi en purushan nadakkaiyile
Paadhi pallu pona kelavigalum
Nenju padapadathu thudippanga
Female :
Vathina karava kaambilaiyum
Female :
Haiyaiyoo ennadi idhu
Female :
Avasara padatha
Vathina karava kaambilaiyum
Maaman karandha paal sorakkum..ohoo
Villuvandi oottathilum
Jallikattu aattathilum
Female :
Maaman veeram ooru ariyum
Raavilthaandi enakku puriyum
adi raathookkam naan paathu naal aachu
Adi ettu mozham….
Female :
Oru ettu mozha vaetti katti
Adi en purushan nadakkaiyile
Paadhi pallu pona kelavigalum
Nenju padapadathu thudippanga