Alaimagal Valam Vantha - தமிழ் பாடல் வரிகள்
வாணி ஜெய்ராம்
பாடலாசிரியர் :
வாலி
பெண் :
…………………….
பெண் :
அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ……
பெண் :
அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ….
பெண் :
கோபிகை ராதையின் கண்ணன் இவன்
கோபிகை ராதையின் கண்ணன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
ஜானகி தேவியின் மன்னன் இவன்
அழகின் சிகரம் இவனே……
பெண் :
இந்திரன் சந்திரன் சூரியன் யாவரும்
இவன் முகம் ஒளி தரும் ஜோதியின் புகலிடம்
இன்ப தீபம் எந்நாளும் இவனிடம்
ஒன்றோடு ஒன்றாகி உயிருடன் கலந்திடும்
பெண் :
அலைமகள் வலம் வந்த மாதவனோ
இவன் மலைமகள் வலம் நின்ற வேதவனோ
கலைமகள் வணங்கிடும் நான்முகனோ வள்ளி
குலமகள் வணங்கிடும் வேலவனோ……
பெண் :
அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ….
பெண் :
இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
இரவினில் உன் மார்பில் தவழ்ந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
பகலினில் உனைத் தோளில் சுமந்திருப்பேன்
உலகின் கருணை வடிவே…..
பெண் :
வானமும் பூமியும் வாழ்த்துக்கள் பாடிட
பாலுடன் தேன் மழை ஆறென ஓடிட
இந்த உடலும் உயிரும் பொருளும் உன்னிடம்
எந்நாளும் மாறாமல் திருவடி சங்கமம்….
பெண் :
அலைமகள் வலம் வந்த மாதவனோ….ஓ….
Alaimagal Valam Vantha - English Lyrics
:
Vaali
Female :
……………..
Female :
Alaimagal valam vantha maathavano
Ivan malaimagal valam nindra vedhavano
Kalaimgal vanangidum naanmugano valli
Kulamagal vanangidum velavano…
Female :
Alaimagal valam vantha maathavano….oo…
Female :
Gopigai radhaiyin kannan ivan
Gopigai radhaiyin kannan ivan
Janagi deviyin mannan ivan
Janagi deviyin mannan ivan
Azhagin sigaram ivanae
Female :
Indhiran chandhiran sooriyan yaavarum
Ivan mugam oli tharum jodhiyin pugalidam
Inba dheepam ennaalum ivanidam
Ondrodu ondraagi uyirudan kalanthidum
Female :
Alaimagal valam vantha maathavano
Ivan malaimagal valam nindra vedhavano
Kalaimgal vanangidum naanmugano valli
Kulamagal vanangidum velavano…
Female :
Alaimagal valam vantha maathavano….oo…
Female :
Iravinil un maarbil thavazhnthiruppaen
Iravinil un maarbil thavazhnthiruppaen
Pagalinil unai tholil sumanthiruppaen
Pagalinil unai tholil sumanthiruppaen
Ulagin karunai vadivae
Female :
Vaanamum bhoomiyum vaazhththukkal paadida
Paaludan thaen mazhai aarena odida
Intha udalum uyirum porulum unnidam
Ennaalum maaraamal thiruvadi sangamam
Female :
Alaimagal valam vantha maathavano….oo…