Amali Thumali - தமிழ் பாடல் வரிகள்
சின்மயி, ஸ்வேதா மோகன்
ஆண் :
………………………….
ஆண் :
அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண் :
ரோஜா பூவும்
ஆண் :
அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்
பெண் :
பேனா முள்ளில்
ஆண் :
இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்
பெண் :
மாறி மாறி
ஆண் :
உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்
ஆண் :
எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே
ஆண் :
………………………….
ஆண் :
அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே ஹே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
ஆண் :
………………………….
பெண் :
………………………….
பெண் :
வா என சொல்லவும்
தயக்கம் மனம் போ என
தள்ளவும் மறுக்கும் இங்கு
காதலின் பாதையில்
அனைத்தும் அட பெரும்
குழப்பம்
ஆண் :
ஆறுகள் அருகினில்
இருந்தும் அடைமழை அது
சோவென பொழிந்தும் அடி
நீ மட்டும் தூரத்தில் இருந்தால்
நா வறண்டு விடும்
ஆண் :
ஹே கூவா கூவா
கூவா கூவா குயிலேது
ஹே தவ்வா தவ்வா
தவ்வா தவ்வா மனமேது
பெண் :
ஓ முதல்மழை
நனைத்ததை போலே
முதல் துணை அடைந்ததை
போலே குதிக்கிறேன் குதிக்கிறேன்
மேலே ஆருயிரே
ஆண் :
ஓ எனக்குனை
கொடுத்தது போதும்
தரைத்தொட மறுக்குது
பாதம் எனக்கினி உறக்கமும்
தூரம் தேவதையே
ஆண் :
அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி
கொண்டதே
பெண் :
………………………….
ஆண் :
அழகு இடுப்பின் ஒரு
பாதி என்னை அள்ளிச்
சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத
ஒரு தேசம் அழைக்குதே
பெண் :
………………………….
ஆண் :
கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண் :
………………………….
ஆண் :
கால்களில் ஆடிடும்
கொலுசு ஓசைகள் பூமிக்கு
புதுசு அதை காதுகள் கேட்டிடும்
பொழுது நான் கவியரசு
பெண் :
மேற்கிலும் சூரியன்
உதிக்கும் நீர் மின்மினி சூட்டிலும்
கொதிக்கும் அட அருகினில் நீ
உள்ள வரைக்கும் மிக மண
மணக்கும்
ஆண் :
ஹே பூவா பூவா பூவா
பூவா சிரிப்பாலே ஹே அவ்வா
அவ்வா அவ்வா அவ்வா தீர்த்தாயே
ஹே சூடாமலே அணிகலன் இல்லை
தொடாமலே உடல் பலன் இல்லை
விடாமலே மனதினில் தொல்லை காதலி
பெண் :
தொடத் தொட
இனித்தடை இல்லை
இடைவெளி மிகப்பெரும்
தொல்லை அடையாளம்
மகிழ்ச்சியின் எல்லை
ஊடலிலே ஓஹோ
ஆண் :
அமளி துமளி நெளியும்
வல்லி என்னை கவ்வி கொண்டதே
அழகு இடுப்பின் ஒரு பாதி என்னை
அள்ளிச் சென்றதே கொலம்பஸ்
கனவிலும் நினைக்காத ஒரு தேசம்
அழைக்குதே கொளுத்தும் வெயிலிலும்
எனக்குள்ளே குளிர் காற்றும் வீசுதே
பெண் :
ரோஜா பூவும்
ஆண் :
அடி முள்ளில்
பூக்கும் என அறிவேன்
பெண் :
பேனா முள்ளில்
ஆண் :
இந்த பூவும்
பூப்பது ஒரு மாயம்
பெண் :
மாறி மாறி
ஆண் :
உன்னை பார்க்க
சொல்லி விழி கெஞ்சும்
ஆண் :
எந்தன் நெஞ்சோடு
நெஞ்சோடு காதல் பொங்கி
வருதே
பெண் :
………………………….
Amali Thumali - English Lyrics
Male :
……………………………………………
Male :
Amali thumali neliyum valley ennai kavvi kondadhae
Azhagu idupin oru paadhi ennai alli sendradhae
Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae
Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae
Female :
Roja poovum
Male :
Adi mullil pookum ena ariven
Female :
Pena mullil
Male :
Intha poovum poopathu oru maayam
Female :
Maari maari
Male :
Unai paarka solli vizhi kenjum
Male :
Enthan nenjodu nenjodu kaadhal pongi varudhae
Male :
……………………………………………….
Male :
Amali thumali neliyum valley ennai kavvi kondadhae
Azhagu idupin oru paadhi ennai alli sendradhae
Hey columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae
Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae
Male :
………………….
Female :
…………………………
Female :
Vaa ena sollavum thayakam
Manam po ena thallavum marukum
Ingu kaadhalin paadhayil anaithum
Ada perum kulapam
Male :
Aarugal aruginil irundhum
Adai mazhai adhu soovena pozhinthum
Adi nee matum thoorathil irunthaal naa varandu vidum
Male :
Hey koova koova koova koova kuyilethu
Hey thavva thavva thavva thavva manamethu
Female :
Oh mudhal mazhai nanaithadhai polae
Mudhal thunai adainthadhai polae
Kuthikiren kuthikiren melae aaruyirae
Male :
Oh enakunai kuduthadhu pothum
Tharai thoda marukuthu paadham
Enakini urakamum thooram devathaiyae
Male :
Amali thumali neliyum valley ennai kavvi kondadhae
Female :
……………………………………….
Male :
Azhagu idupin oru paadhi ennai alli sendradhae
Male :
Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae
Female :
……………………………………….
Male :
Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae
Female :
…………………………………………
Male :
Kaalgalil aadidum kolusu adhan oosaigal boomiku puthusu
Adhai kaadhugal ketidum pozhudhu naan kaviyarasu
Female :
Merkilum sooriyan uthikum
Neer minmini sootilum kodhikum
Ada aruginil ne ulla varaikum miga manamanakum
Male :
Hey poova poova poova poova siripaalae
Hey avva avva avva avva theerthaayae
Hey soodamalae anigalan illai thodamalae udal palan illai
Vidamalae manathinil thollai kaadhali
Female :
Thoda thoda ini thadai illai idaiveli miga perum thollai
Adaiyaalam magilchiyin ellai oodalilae ohoo
Male :
Amali thumali neliyum valley ennai kavvi kondadhae
Azhagu idupin oru paadhi ennai alli sendradhae
Columbus kanavilum ninaikaatha oru desam alaikudhae
Koluthum veyililum enakullae kulir kaatrum veesudhae
Female :
Roja poovum
Male :
Adi mullil pookum ena ariven
Female :
Pena mullil
Male :
Intha poovum poopathu oru maayam
Female :
Maari maari
Male :
Unai paarka solli vizhi kenjum
Male :
Enthan nenjodu nenjodu kaadhal pongi varudhae
Female :
……………………………………………………………………