Tamil Lyrics

Ambikaiye Easwariye song lyrics

Movie — Pattikada Pattanama

Singer(s) — T. M. Soundararajan

Lyricist — Kannadasan

Music Director — M. S. Vishwanathan

Ambikaiye Easwariye - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
ஓம்காரியே வேப்பிலைக்காரி…….
ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி

ஆண் :
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி….
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..

ஆண் :
வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..
வேலையிலே மனசு வச்சோம்
முத்துமாரி
இப்போ வெற்றிக் கொடி நாட்டுகிறோம்
முத்துமாரி…..

ஆண் :
ஆலமரம் போலிருக்கும்
எங்கள் கூட்டம்
எம்மை ஆதரிச்சு
வாழ்த்துதடி முத்துமாரி

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
ஏழைகளை ஏச்சதில்லை
முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை
முத்துமாரி

ஆண் :
ஏழைகளை ஏச்சதில்லை
முத்துமாரி
நாங்க ஏமாத்தி பொழச்சதில்லை
முத்துமாரி
வாழ விட்டு வாழுகிறோம்
முத்துமாரி
இனி வருங்காலம் எங்களுக்கே
முத்துமாரி…..

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
சிவகாமி உமையவளே
முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு
முத்துமாரி

ஆண் :
சிவகாமி உமையவளே
முத்துமாரி
உன் செல்வனுக்கும் காலமுண்டு
முத்துமாரி
மகராஜன் வாழ்கவென்று
வாழ்த்து கூறி
இந்த மக்களெல்லாம் போற்ற வேணும்
கோட்டை ஏறி

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஓம்காரியே வேப்பிலைக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும்
முத்துமாரி

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட
குங்குமக்காரி

ஆண் :
அம்பிகையே ஈஸ்வரியே
அம்பிகையே ஈஸ்வரியே
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி
முத்துமாரி முத்துமாரி

Ambikaiye Easwariye - English Lyrics

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Male :

Omkaariyae….vaeppilaikkaari….

Omkaariyae….vaeppilaikkaari….

Oru udukkaiyilae pagai virattum

Muththumaari….

Male :

Oru udukkaiyilae pagai varattum

Muththumaari….

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari…..

Male :

Vaelaiyilae manasu vachom

Muththumaari

Ippo vettri kodi naattugirom

Muththumaari….

Male :

Vaelaiyilae manasu vachom

Muththumaari

Ippo vettri kodi naattugirom

Muththumaari….

Aalamaram pol irukkum

Engal koottam

Emmai aadharichchu…

Vaazhthuthadi muththumaari..

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Male :

Ezhaigalai yaeichadhillae

Muththumaari..

Naanga yaemaathi pozhachadhillae

Muththumaari….

Male :

Ezhaigalai yaeichadhillae

Muththumaari..

Naanga yaemaathi pozhachadhillae

Muththumaari….

Vaazha vittu vaazhugirom

Muththumaari

Ini varungaalam engalukkae

Muththumaari….

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Male :

Sivagaami umaiyavalae

Muththumaari

Un selvanukku kaalam undu

Muththumaari…………

Male :

Sivagaami umaiyavalae

Muththumaari

Un selvanukku kaalam undu

Muththumaari……….

Magaraasan vaazhga endru

Vaazhthukoori

Indha makkalellaam pottra vaendum

Kottai yaeri…

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Male :

Omkaariyae….vaeppilaikkaari….

Oru udukkaiyilae pagai virattum

Muththumaari….

Male :

Ambigaiyae …eswariyae…

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari….

Emmai aala vandhu koyil konda

Kungumakkaari…..

Chorus :

Ambigaiyae eswariyae

Ambigaiyae eswariyae

Muththmaari muththumaari

Muththmaari muththumaari

Muththmaari muththumaari

Muththmaari muththumaari

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ambikaiye Easwariye

Which movie does the song Ambikaiye Easwariye belong to?

The song Ambikaiye Easwariye is from the movie Pattikada Pattanama.

Who is the music director of Ambikaiye Easwariye?

The music for Ambikaiye Easwariye is composed by M. S. Vishwanathan.

Who wrote the lyrics for Ambikaiye Easwariye?

The lyrics for Ambikaiye Easwariye are penned by Kannadasan.

Who sang the Ambikaiye Easwariye song?

Ambikaiye Easwariye is sung by T. M. Soundararajan.

Related Songs