Kanne Kanmaniyae - தமிழ் பாடல் வரிகள்
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி
ஆண் :
கண்ணில் ஈரம் கூடாதே
கண்மணியே கண்ணில் ஈரம் கூடாதே
முள்ளில் வாடும் பூவே நாம்
என்றும் ஏங்காதே
வாசனையும் மாறாதே
கண்மணி கண்மணியே
ஆண் :
கண்ணே கண்மணியே
கண்ணே கண்மணியே
கண்மணி கண்மணி
ஆண் :
என்னை எதோ செய்யாதே கண்மணியே
என்னை எதோ செய்யாதே
மண்ணில் உள்ள எல்லாமே மாறி போனாலும்
என் கண்ணை மீறி போகாதே
கண்மணி கண்மணியே
Kanne Kanmaniyae - English Lyrics
Male :
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kanmani kanmani
Male :
Kannil eeram koodaadhae kanmaniyae
Kannil eeram koodaadhae
Mullil vaadum poove naam
Endrum yengaadhae
Vaasanaiyum maaraadhae
Kanmani kanmaniyae
Male :
Kannae kanmaniyae
Kannae kanmaniyae
Kanmani kanmani
Male :
Ennai yedho seiyaadhae kanmaniyae
Ennai yedho seiyaadhae
Mannil ulla ellaamae maari ponaalum
En kannai meeri pogaadhe
Kanmani kanmaniyae