Amizhdhe Nee - தமிழ் பாடல் வரிகள்
அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண் :
குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்
ஆண் :
பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்
இனிமேல் அழுத்திட துளி இல்லையே
விதை மேல் கல் விழுவது முறை இல்லையே
ஆண் :
தவறை நான் திருத்திட வழி இல்லையே
பறவை கை வரவில்லையே
பெண் :
ஹா..ஆஅ..ஆஆ…
ஆண் :
வியர்வை தணிக்க
புயல் தான் கொடுத்தேன்
தாகம் தணிக்க
கடல் தான் தெளித்தேன்
ஆண் :
அழுதிட என் விழி நான் நீட்டுவேன்
உயிரே……….
ஆண் :
அமிழ்தே நீ உறங்கிட
மலர் விரித்தேன்
அதிலே முள் இருந்திட
மனம் பதைத்தேன்
ஆண் :
குமிழே நீ நடந்திட
நிலவை வைத்தேன்
குழிகள் ஏன்
மறந்துவிட்டேன்
ஆண் :
பிழையாய் ஒரு ஆதி எடுத்தேன்
உன் உறக்கத்திலே போன் கனவு உடைத்தேன்
Amizhdhe Nee - English Lyrics
Male :
Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen
Male :
Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten
Male :
Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen
Inimel kan aluthida thuli illaiyae
Vidhai mel kal viluvadhu murai illaiyae
Male :
Thavarai naan thiruthida vazhi illaiye
Paravai kai vara villaiyae
Female :
Haaa….aaa…aaa…
Male :
Vyarvai thanikka
Puyal than koduthen
Dhaagm thanikka
Kadal than thelithen
Male :
Azhuthida en vizhi
Naan neetuven
Uyire…..
Male :
Amizhdhe nee urangida
Malar virithen
Adhile mul irunthida
Manam padhaithen
Male :
Kumile nee nadanthida
Nilavai vaithen
Kuligal yen maranthuvitten
Male :
Pizhaiyaai oru adi eduthen
Un urakathile pon kanavu udaithen