Nyamaliye - தமிழ் பாடல் வரிகள்
நெமலியே
என் நெஞ்சின் நெஞ்சின் சத்தம் கேட்குதா
..கேட்குதா
நெமலியே
இது என்ன சத்தம் காதல் பூக்குதா
பெண் :
காதல் சாரல் பாய கண்டேனே
முழுதாய் கண்டேனே
காதல் கொண்டேன் மெய்யா சொல்லு நீ
உலகின் மேலே இவனை போல
மனிதன் உண்ட சொல்லு
உன்னை விட மாட்டேன்
ஆண் :
என்னை நீ தொடும் நொடிகளிலே
அவனை நீ உணருகிறாய்
உந்தன் நெஞ்சின் வெளிகளிலே
மயங்கியே திணறுகிறாய்
Nyamaliye - English Lyrics
Female :
Nyamaliye
En nenjin nenjin satham ketkudha..kertkudha
Nyamaliye
Idhu enna satham kaadhal pookudha
Female :
Kaadhal saaral paaya kandene
Muludhaai kandene
Kaadhal konden meiyaa sollu nee
Ulagin mele ivanai pola
Manidhan unda sollu
Unnai vida matten
Male :
Ennai nee thodum nodigalilae
Avanai nee unarugiraai
Undhan nenjin veligalilae
Mayangiyae thinaru giraai