Amma Nee Summandha Pillai - தமிழ் பாடல் வரிகள்
அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
ஆண் :
அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் :
{மண்ணில் என்ன தோன்றக்கூடும்
மழை இல்லாத போது
மனிதனோ மிருகமோ
தாயில்லாமல் ஏது} (2)
ஆண் :
அன்னை சொன்ன வார்த்தை
இன்று நினைவில் வந்தது…
அன்பு என்ற சொல்லே தாயின்
வடிவில் வந்தது….
எங்கே எங்கே
ஆண் :
அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
ஆண் :
{வாழவைத்த தெய்வம் இன்று
வானம் சென்றதது ஏனோ
உலகிலே உன் மகன்
நீர் இல்லாத மீனோ} (2)
ஆண் :
மீண்டும் இந்த
மண்ணில் வந்து
தோன்ற வேண்டுமே….
வாழ்க வாழ்க மகனே என்று
வாழ்த்த வேண்டுமே…
எங்கே எங்கே
ஆண் :
அம்மா…….
நீ சுமந்த பிள்ளை
சிறகொடிந்த கிள்ளை
என் கண்களும் என் நெஞ்சமும்
கொண்டாடும் தெய்வம் தாயே
அன்னை ஒர் ஆலயம்
அன்னை ஒர் ஆலயம்
Amma Nee Summandha Pillai - English Lyrics
Male :
Ammaa..
Male :
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
En kangalum en nenjamum
Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam
Annai orr aalayam
Male :
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
Male :
Mannil enna thondra koodum
Mazhai ilaatha podhu
Manidhano mirugamo
Thaai ilaamal yethu
Male :
Mannil enna thondra koodum
Mazhai ilaatha podhu
Manidhano mirugamo
Thaai ilaamal yethu
Male :
Annai sonna vaarthai indru
Ninaivil vanthathu
Anbu endra sollae thaayin
Vadivil vanthathu
Engae engae…..
Male :
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
Male :
Vaazhavaitha theivam indru
Vaanam sendratheno
Ulagilae un magan
Neer ilaatha meeno
Male :
Vaazhavaitha theivam indru
Vaanam sendratheno
Ulagilae un magan
Neer ilaatha meeno
Male :
Meendum intha mannil vanthu
Thondra vendumae
Vaazhga vaazhga maganae endru
Vaazhtha venume Engae engae…..
Male :
Amma ..aa…nee sumantha pillai
Siragodintha killai
En kangalum en nenjamum
Kondaadum theivam thaaiyae
Annai orr aalayam
Annai orr aalayam