Nilavu Neram - தமிழ் பாடல் வரிகள்
…………………
பெண் :
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் :
வான் கொண்ட நீலம் போலே
விழிக்கொண்ட நங்கை நானே
ஆட வா ஆட வா அழைத்தேன் வா
பூ நகை தூவினால் மேனகை
மோகம் அது
வாராதோ…..ஹா
நிலவு நேரம் இரவு காயும்
பெண் :
காபோலின் திராட்சை மின்ன
கைக்கொண்டு கொய்தால் என்ன
நாடி வா நாடிகள் துடித்தேன் வா
ஆயிரம் ஆனந்தம் ஆரம்பம்
அந்தி பகல்
தோன்றாதோ………ஹா
நிலவு நேரம் இரவு காயும்
ஆண் :
…………………..
பெண் :
நிலவு நேரம் இரவு காயும்
வானிலே ஆயிரம் வெள்ளி
வாடுது மல்லிகைப் பள்ளி இங்கே
அவனை அழைத்தேன்
வாரானோ….
Nilavu Neram - English Lyrics
Female :
…………………………
Female :
Nilavu neram iravu kaayum
Vaanilae aayiram velli
Vaadudhu malligai palli ingae
Avanai azaithtaen vaaraano..haa
Female :
Nilavu neram iravu kaayum
Female :
Vaan konda neelam polae
Vizhi konda nangai naanae
Aada vaa
Aada vaa..azaiththen vaa
Female :
Poo nagai thoovinaal maenagai
Mogam adhu vaaraadho..haa
Female :
Nilavu neram iravu kaayum
Female :
Naal thorum kaalai maalai
Arangaerum kaaman leelai
Naadi vaa
Naadigal thudiththen vaa
Female :
Aayiram aanantham aarambam
Anthi pagal thonraadho haa
Female :
Nilavu neram iravu kaayum
Male :
……………………………
Female :
Kaaboolin dhiraatchai minna
Kai kondu koidhaal enna
Kaadhalaa..kaadhalaal naan aada
Male :
Oh my daarling
Female :
Odai naan odam nee
Odi vaa aasai alai modhaadho..haa
Female :
Nilavu neram iravu kaayum
Vaanilae aayiram velli
Vaadudhu malligai palli ingae
Avanai azaithtaen vaaraano..