Malai Aruvi - தமிழ் பாடல் வரிகள்
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் :
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
உன் முன்னால் பறக்குதய்யா
உன் கண்ணால் சிரிக்குதய்யா
வேல் படைச்சான் விழியில் வச்சான்
அழகா படைத்து வச்சான் அட
அழகா படைத்து வச்சான்
பெண் :
ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் :
காடெல்லாம் பூக்கள் வாசம்
பூமேலே ஈக்கள் வாசம் பாரு…..
நானும் ஒரு காட்டுப் பூவு
நெஞ்சுக்குள் காதல் நோவு தீரு
மலர்ந்திருக்கு கண்ணு
வளர்ந்திருக்கு பொண்ணு
போகாதே….
பெண் :
ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் :
காதார நித்தம் நித்தம்
காலோடு சலங்கை சத்தம்… கேட்க்க
ஊதாப்பூ என்னைக் கண்டு
உன்னாட்டம் வந்த வண்டு…. கேட்க்க
பறக்குதய்யா பார்த்து
ரசிக்கணும் நீ கேட்டு
போகாதே…….
பெண் :
ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
பெண் :
மானெல்லாம் எந்தன் தோழி
மானத்தில் மானின் ஜாதி நானே….
மனிதர்க்கு எங்கும் வீடு
நான் வாழ இந்த காடு… தானே
உனக்கெதுக்கு வேட்டை
நான் கிழிச்ச கோட்டை
போகாதே….
பெண் :
ஹோ…ஹோ…
மலை அருவி மணிக்குருவி
ஹோ….ஹோ…
Malai Aruvi - English Lyrics
Female :
Hoo hoo oo hoo oo hoo..(2)
Female :
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female :
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Un munaal parakkudhaiyaa
Un kannaal sirikkudhaiyaa
Vel padaichaan vizhiyil vechaan
Azhagaa padaichu vechaan
Ada azhagaa padaichu vechaan
Female :
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female :
Kaadellaam pookal vaasam
Poomelae eekal vaasam… paaru
Naanum oru kaattu poovu
Nenjukkul kaadhal novvu ..theeru
Malarnthirukku kannu
Valanthirukku ponnu
Pogaadhae………
Female :
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female :
Kaathaara nitham nitham
Kaalodu salangai satham… ketkka
Oothaappoo ennai kandu
Unnaattam vandha vandu…ketkka
Parakkudhaiyaa paarthu
Rasikanum nee kaettu
Pogaadhae……….
Female :
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo
Female :
Maanellaam endhan thozhi
Maanathil maanin jaathi …naanae
Manitharkku engum veedu
Naan vaazha indha kaadu… thaanae
Unakkedukku vettai
Naan kilicha kottai
Pogaadhae…………
Female :
Hoo hoo
Malai aruvi mani kuruvi
Hoo hoo