Ammadi Uzhaikkum - தமிழ் பாடல் வரிகள்
………………………..
ஆண் :
தானே…ஏ…..ஏ…..தானே…..ஏ…..ஹே
தானானே ஹே
குழு :
……………………….
ஆண் :
அம்மாடி……அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..
குழு :
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் :
மண்ணுக்குள்ளே பொன்னிருக்கு கண்ணம்மா
மனசு வச்சு பாடுபட்டா பொன்னம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா
கண் சிமிட்டி சிரிப்பாலே நெல்லம்மா….
பெண் :
ஏரெடுத்து வந்தவரே சின்னய்யா
நீ ஏறெடுத்து பார்ப்பதென்ன கண்ணய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா
எம் மனசும் உம் மனசும் ஒண்ணைய்யா…
குழு :
…………………………..
பெண் :
உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்
உழுத பின்பு வரப்பு வெட்டி பெரம்படிக்கோணும்
உருப்படாத ஆளக் கூட சரிப்படுத்தோணும்
ஆண் :
வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
வெளஞ்சிருக்கும் பயிருக்குள்ளே
களை எடுக்கோணும்
சில விவரங்கெட்ட மனிதரையும்
திருத்தியாகோணும் திருத்தியாகோணும்
குழு :
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் :
அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
பெண் :
ஆ….ஆ……ஆ…….ஆ….ஆ……
பெண் :
நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி
நாடு வாழ நாம் வாழ உதவும் கண்மணி
நன்றி என்னும் தாய் வயிற்றில் பிறந்த நெல்மணி
ஆண் :
பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
பிறந்த மண்ணை மறந்திடாமல்
தலை வணங்குது
அட பேச தெரிந்த மனிதருக்கும்
பாடம் சொல்லுது……
பாடம் சொல்லுது……
குழு :
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
டையாரே டையாரே டையாரே டையா
தையாரே தையர தையா
ஆண் :
அம்மாடி……
உழைக்கும் கையொன்று வேண்டும்
நம்மாலே உலகம் முன்னேற வேண்டும்
இருவர் :
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..
ஆனியிலே உழுதிடுவோம்
ஆடியிலே விதைவிதைப்போம்…..
Ammadi Uzhaikkum - English Lyrics
Chorus :
……………..
Male :
Thaanae…yae…yae….thaana….yae….hae…
Thaanaanae hae
Chorus :
…………….
Male :
Ammaadi……ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Chorus :
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male :
Mannukkullae ponnirukku kannammaa
Manasu vachu paadupattaa ponnammaa
Kann simitti sirippaalae nellammaa
Kann simitti sirippaalae nellammaa
Female :
Yaereduththu vanthavarae chinnaiyaa
Nee yaeredththu paarpathenna kannaiyaa
Em manasum um manasum onnaiyaa
Em manasum um manasum onnaiyaa
Chorus :
………………..
Female :
Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum
Uzhutha pinbu varappu vetti perampadikkonum
Urupadaatha aala kooda saripaduthonum
Male :
Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Velaunjirukkum payirukullae
Kalai edukkonum
Sila vivarangketta manitharaiyum
Thiruththiyaakonum thiruththiyaakonum
Chorus :
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male :
Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Female :
Aa….aa….aa….aa…..aa…..
Female :
Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani
Naadu vaazh naam vaazha udhavum kanmani
Nandri ennum thaai vayitril pirantha nelmani
Male :
Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Pirantha mannai maranthidaamal
Thalai vananguthu
Ada pesa therintha manitharukku
Paadam solluthu
Paadam solluthu
Chorus :
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Daiyaarae daiyaarae daiyaarae daiyaa
Thaiyaarae thaiyara thaiyaa
Male :
Ammaadi…..
Uzhaikkum kaiyondru vendum
Nammaalae ulagam munnaera vendum
Both :
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom
Aaniyile uzhuthiduvom
Aadiyilae vithaivithaipom