Tamil Lyrics

Amman Koyil Vaasalile song lyrics

Movie — Amman Kovil Vaasalile

Singer(s) — S. Janaki, Malaysia Vasudevan

Lyricist — Vaali

Music Director — Sirpy

Amman Koyil Vaasalile - தமிழ் பாடல் வரிகள்

குழு :
………………………

ஆண் :
……………………

குழு :
………………………

ஆண் :
அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….

குழு :
வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..

ஆண் :
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….

குழு :
பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

பெண் :
ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு

ஆண் :
இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு

பெண் :
அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….

குழு :
வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..

ஆண் :
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….

குழு :
பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

குழு :
……………………..

ஆண் :
ஏரோட்டும் கையும் ஏத்தமிடும் கையும்
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்

குழு :
இங்கு எப்போதும் முப்போகம்தான் செய்யும்

பெண் :
நம்ம கண்ணான ஆத்தா கண்ணெடுத்து பாத்தா
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்

குழு :
இங்கு தப்பாம மும்மாரிதான் பெய்யும்

ஆண் :
அடி மேக்கால ஓடும் அந்த வாய்க்கால கேளு

பெண் :
தென்னந்தோப்போரம் பாடும் சின்ன மைனாவ கேளு

ஆண் :
இந்த ஊர் கூடி உறவாடி இசைபாடும் திருநாளு
இதுதான்டி தங்கமணி…….

பெண் :
அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….

குழு :
வாசலிலே…..ஏ….

பெண் :
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….

குழு :
பூங்குயிலே…..ஏ….

குழு :
ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….
ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….ஏ….

பெண் :
பானையில வேகும் பச்சரிசி வாசம்
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்

குழு :
அது எங்கூறு வெள்ளாமைய பேசும்

ஆண் :
அடி மேலாக சுத்தும் மஞ்ச இஞ்சி கொத்தும்
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்

குழு :
மணம் எட்டூரு வட்டாரத்துல வீசும்

பெண் :
அச்சி வெல்லந்தான் சேத்து பசு நெய்த்தான் ஊத்து

ஆண் :
அடி யம்மாடி ராக்கு புது பொங்கலத்தான் ஆக்கு

பெண் :
அவ தாய்ப்போல காப்பாளே
புகழ் சேரும் பொருள் சேரும்
புது வாழ்வு கை வரும்…………

ஆண் :
அம்மன் கோயில் வாசலிலே…..ஏ….

குழு :
வாசலிலே…..ஏ….ஏ….ஏ…..

ஆண் :
தைப் பொங்கல் வைப்போம் பூங்குயிலே…..ஏ….

குழு :
பூங்குயிலே…..ஏ….ஏ….ஏ…..

பெண் :
ஊரு ஒண்ணாக பொங்க வைக்கும் நாளு
இப்போ ஓஹோன்னு பொங்கி வரும் பாலு

ஆண் :
இனி தொட்டாக்க தொட்டதெல்லாம் பொன்னு
நம்ம சந்தோஷம் நிச்சயம்தான் கண்ணு

Amman Koyil Vaasalile - English Lyrics

Chorus :

………………

Male :

………………….

Chorus :

…………….

Male :

Amman koyil vaasalilae…ae….

Chorus :

Vaasalilae….ae….ae….ae…

Male :

Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus :

Poonguyilae…ae….ae….ae…

Female :

Ooru onnaaga ponga vaikkum naalu

Ippo ohonnu pongi varum paalu

Male :

Ini thottaakka thottathellaam ponnu

Namma santhosam nichchayamthaan kannu

Male :

Amman koyil vaasalilae…ae….

Chorus :

Vaasalilae….ae….ae….ae…

Male :

Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus :

Poonguyilae…ae….ae….ae…

Chorus :

…………….

Male :

Yaerottum kaiyum yaeththamidum kaiyum

Ingu eppothum muppogamthaan seiyyum

Chorus :

Ingu eppothum muppogamthaan seiyyum

Female :

Namma kannaana aaththaa kanneduththu paaththaa

Ingu thappaama mummaarithaan peiyyum

Chorus :

Ingu thappaama mummaarithaan peiyyum

Male :

Adi mekkaala odum antha vaaikkaala kelu

Female :

Thennanthopporam paadum chinna mainaava kelu

Male :

Intha oor koodi uravaadi isaipaadum thirunaalu

Idhuthaandi thangamani

Female :

Amman koyil vaasalilae…ae….

Chorus :

Vaasalilae….ae….

Female :

Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus :

Poonguyilae…ae…

Chorus :

Ae…..ae…ae…ae…ae…

Ae…..ae…ae…ae…ae…

Female :

Paanaiyil vegum pachcharisi vaasam

Adhu engooru vellaamaiya pesum

Chorus :

Adhu engooru vellaamaiya pesum

Male :

Adi melaaga suththum manja inji koththum

Manam ettooru vattaaraththula veesum

Chorus :

Manam ettooru vattaaraththula veesum

Female :

Achchi vellanthaan seththu pasu neiyaththaan ooththu

Male :

Adi yammaadi raakku pudhu pongalathaan aakku

Female :

Ava thaaipola kaappaalae

Pugal serum porul serum

Pudhu vaazhvu kai varum

Male :

Amman koyil vaasalilae…ae….

Chorus :

Vaasalilae….ae….ae….ae…

Male :

Thai pongal vaippom poonguyilae…ae…

Chorus :

Poonguyilae…ae….ae….ae…

Female :

Ooru onnaaga ponga vaikkum naalu

Ippo ohonnu pongi varum paalu

Male :

Ini thottaakka thottathellaam ponnu

Namma santhosam nichchayamthaan kannu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Amman Koyil Vaasalile

Which movie does the song Amman Koyil Vaasalile belong to?

The song Amman Koyil Vaasalile is from the movie Amman Kovil Vaasalile.

Who is the music director of Amman Koyil Vaasalile?

The music for Amman Koyil Vaasalile is composed by Sirpy.

Who wrote the lyrics for Amman Koyil Vaasalile?

The lyrics for Amman Koyil Vaasalile are penned by Vaali.

Who sang the Amman Koyil Vaasalile song?

Amman Koyil Vaasalile is sung by S. Janaki, Malaysia Vasudevan.

Related Songs

Movie — Amman Kovil Vaasalile

Music Director — Sirpy

Movie — Kodambakkam

Music Director — Sirpy

Movie — Kannan Varuvaan

Music Director — Sirpy

Movie — Moovendhar

Music Director — Sirpy

Movie — Unnai Ninaithu

Music Director — Sirpy

Movie — Unnai Ninaithu

Music Director — Sirpy