Tamil Lyrics

Ponnoonjal Aaduthu song lyrics

Movie — Amman Kovil Vaasalile

Singer(s) — S. P. Balasubrahmanyam, K. S. Chithra

Lyricist — Vaali

Music Director — Sirpy

Ponnoonjal Aaduthu - தமிழ் பாடல் வரிகள்

குழு :
…………………………….

ஆண் :
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா

பெண் :
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா

ஆண் :
மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

பெண் :
மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா

ஆண் :
இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா

பெண் :
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா

ஆண் :
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா

குழு :
…………………………….

ஆண் :
அழகான தேகம் முழுதாக பார்க்க
தடை போடும் தங்க நிலா

பெண் :
மணமாலை சூடும் மறுநாளில் இங்கு
கடை போடும் மங்கை நிலா

ஆண் :
செந்தேனும் பாலும்……ம்….ம்….ம்….

பெண் :
செவ்வாயில் ஊறும்……ம்….ம்….ம்…

ஆண் :
ஓயாமல் நீயும் பரிமாறும் நேரம்

பெண் :
ஒரு பாதி பசியாறி அலைபாயும் ஆசை நிலா

ஆண் :
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா

பெண் :
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா

குழு :
…………………………….

பெண் :
பாய் போட்டு ஆடும் விளையாட்டு என்ன
புரியாத பிள்ளை நிலா

ஆண் :
இரவான பின்பு எனை தேடி
மெல்ல வரவேண்டும் வெள்ளை நிலா

பெண் :
சிங்கார லீலை…….

ஆண் :
கொண்டாடும் வேளை

பெண் :
நீதானே எந்தன் இடை சூடும் சேலை

ஆண் :
ஒரு போதும் பிரியாத வரம் கேட்கும் வஞ்சி நிலா

ஆண் :
பொன்னூஞ்சல் ஆடுது பால் நிலா
பனியில் நனையும் பெண்ணிலா

பெண் :
சங்கீதம் பாடுது தேன் நிலா
தரையில் தவழும் வெண்ணிலா

ஆண் :
மன்றம் வரும் இந்த மஞ்சள் நிலா

பெண் :
மன்னன் மடி தினம் கொஞ்சும் நிலா

ஆண் :
இந்த கண்ணான காதலன் கல்யாண நாயகன்
முன்னாலும் பின்னாலும் முத்தாடும் மாலை நிலா

குழு :
…………………………….

Ponnoonjal Aaduthu - English Lyrics

Chorus :

……………….

Male :

Ponnoonjal aaduthu paal nilaa

Paniyil nanaiyum pennilaa

Female :

Sangeetham paaduthu thaen nilaa

Tharaiyil thavazhum vennilaa

Male :

Mandram varum intha manjal nilaa

Female :

Mannan madi dhinam konjum nilaa

Male :

Intha kannaana kadhalan kalyaana naayagan

Munnaalum pinnaalum muththaadum maalai nilaa

Female :

Ponnoonjal aaduthu paal nilaa

Paniyil nanaiyum pennilaa

Male :

Sangeetham paaduthu thaen nilaa

Tharaiyil thavazhum vennilaa

Chorus :

……………….

Male :

Azhagaana thegam muzhuthaaga paarkka

Thadai podum thanga nilaa

Female :

Manamaalai soodum marunaalil ingu

Kadai podum mangai nilaa

Male :

Senthaenum paalum….mm….mm….mm….

Female :

Sevvaayil oorum…mm….mm….mmm…

Male :

Ooyaamal neeyum parimaarum neram

Female :

Oru paathi pasiyaari alaipaayum aasai nilaa

Male :

Ponnoonjal aaduthu paal nilaa

Paniyil nanaiyum pennilaa

Female :

Sangeetham paaduthu thaen nilaa

Tharaiyil thavazhum vennilaa

Chorus :

……………….

Female :

Paai pottu aadum vlaiyaattu enna

Puriyaatha pillai nilaa

Male :

Iravaana pinbu enai thedi

Mella varavendum vellai nillaa

Female :

Singaara leelai

Male :

Kondaadum velai

Female :

Needhaanae enthan idai soodum selai

Male :

Oru pothum piriyaatha varam ketkum vanji nilaa

Male :

Ponnoonjal aaduthu paal nilaa

Paniyil nanaiyum pennilaa

Female :

Sangeetham paaduthu thaen nilaa

Tharaiyil thavazhum vennilaa

Male :

Mandram varum intha manjal nilaa

Female :

Mannan madi dhinam konjum nilaa

Male :

Intha kannaana kadhalan kalyaana naayagan

Munnaalum pinnaalum muththaadum maalai nilaa

Chorus :

……………….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ponnoonjal Aaduthu

Which movie does the song Ponnoonjal Aaduthu belong to?

The song Ponnoonjal Aaduthu is from the movie Amman Kovil Vaasalile.

Who is the music director of Ponnoonjal Aaduthu?

The music for Ponnoonjal Aaduthu is composed by Sirpy.

Who wrote the lyrics for Ponnoonjal Aaduthu?

The lyrics for Ponnoonjal Aaduthu are penned by Vaali.

Who sang the Ponnoonjal Aaduthu song?

Ponnoonjal Aaduthu is sung by S. P. Balasubrahmanyam, K. S. Chithra.

Related Songs

Movie — Amman Kovil Vaasalile

Music Director — Sirpy

Movie — Kodambakkam

Music Director — Sirpy

Movie — Kannan Varuvaan

Music Director — Sirpy

Movie — Moovendhar

Music Director — Sirpy

Movie — Unnai Ninaithu

Music Director — Sirpy

Movie — Unnai Ninaithu

Music Director — Sirpy