Ammukuttiye - தமிழ் பாடல் வரிகள்
அம்முகுட்டியே
அடியே உன்ன எண்ணி
கலஞ்சேன்டி குட்டி
குட்டியா கவித சொல்லி
காட்டு கொலஞ்சேன்டி
ஆண் :
உன்ன பெத்த
தாய காட்டடி கும்பிடிட்டு
போக நான் ரெடி
ஆண் :
செல்லக் குட்டி
நீயும் பேச சீனி மூட்ட
கூடுதடி கண்ணுக்குட்டி
போல ஆச காதல் பாட்ட
காட்டுதடி
ஆண் :
அம்முகுட்டியே
அடியே உன்ன எண்ணி
கலஞ்சேன்டி குட்டி
குட்டியா கவித சொல்லி
காட்டு கொலஞ்சேன்டி
குழு :
……………………………
ஆண் :
தங்க செல
போல மங்கிடாம
என்ன உரசி போகுற
அங்கம் அழகாக
செல்லம் நீயும்
எங்க அரிசி வாங்குற
ஆண் :
ஒட்டுமொத்த
ஊரும் அண்ணாந்து
பாக்க சிட்டாகுற
முத்தம் ஒன்னு
கேட்டா மின்சாரம்
போல கட் ஆகுற
ஆண் :
பொங்க வைக்கும்
நீ பால் நொற நெஞ்ச தொட்ட
மூனாம்பிறை சோகமா உசுர
கவ்வுற
ஆண் :
அம்முகுட்டியே
அடியே உன்ன எண்ணி
கலஞ்சேன்டி குட்டி
குட்டியா கவித சொல்லி
காட்டு கொலஞ்சேன்டி
ஆண் :
எத்தனையோ
பேர தள்ளி போனு
சொல்லி ஜெயிச்ச
ஆம்பள உன்னுடைய
பார்வ கொக்கி போட
கண்ணு முழியும் தூங்கல
ஆண் :
தள்ளுவண்டி
போல முன்னால
நானும் தள்ளாடல
முன்ன வந்து நீயும்
கிக் ஆக பேச உக்காரல
ஆண் :
ஒண்டி கட்ட
நான் வீட்டுல ஒட்டிக்கிட்ட
நீ மூச்சுல நெசமா கதையும்
சொல்லல
ஆண் :
அம்முகுட்டியே
அடியே உன்ன எண்ணி
கலஞ்சேன்டி குட்டி
குட்டியா கவித சொல்லி
காட்டு கொலஞ்சேன்டி
ஆண் :
உன்ன பெத்த
தாய காட்டடி கும்பிடிட்டு
போக நான் ரெடி
ஆண் :
செல்லக் குட்டி
நீயும் பேச சீனி மூட்ட
கூடுதடி கண்ணுக்குட்டி
போல ஆச காதல் பாட்ட
காட்டுதடி
Ammukuttiye - English Lyrics
Male :
Ammukuttiyae adiyae
Unna enni kalanjendi
Kuttikuttiya kavitha
Solli kattu kolanjendi
Male :
Unna peththa
Thaayakaattadi
Kumbitittu poga
Naan ready
Male :
Sellakutty neeyum pesa
Seenimootta kootudhadi
Kannukutty pola aasa
Kaadhal paatta kattudhadi
Male :
Ammukuttiyae adiyae
Unna enni kalanjendi
Kuttikuttiya kavitha
Solli kattu kolanjendi
Chorus :
…………………….
Male :
Thanga selai pola
Mangidaama
Enna orasi pogura
Angam azhagaga
Sellam neeyum
Enga arisi vaangura
Male :
Ottumoththa oorum
Annandhu paakka
Sittaagura…aa…
Muththam onnu keta
Minsaaram pola
Cut aagura…aa…
Male :
Ponga vaikkum nee
Paal nora
Nenja thotta moonampira
Sogama usura kavvura
Male :
Ammukuttiyae adiyae
Unna enni kalanjendi
Kuttikuttiya kavitha
Solli kattu kolanjendi
Male :
Ethanaiyo pera
Thalli po nu
Solli jeyicha aambala
Unnudaiya paarva
Kokki poda
Kannu muzhiyum thoongala
Male :
Thalluvandi pola
Munnala naanum
Thalladala…aa….
Munna vandhu neeyum
Kick aaga pesa
Ukkarala…aa…aa…
Male :
Ondi katta na veetula
Ottikitta nee moochula
Nesama kadhaiyum sollala
Male :
Ammukuttiyae adiyae
Unna enni kalanjendi
Kuttikuttiya kavitha
Solli kattu kolanjendi
Male :
Unna peththa
Thaayakaattadi
Kumbitittu poga
Naan ready
Male :
Sellakutty neeyum pesa
Seenimootta kootudhadi
Kannukutty pola aasa
Kaadhal paatta kattudhadi