Thambi Cuttingu - தமிழ் பாடல் வரிகள்
{ தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் :
அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு } (2)
ஆண் :
காதல் தவிர
வாழ்க்கைல என்னதாங்க
இருக்கு அதும் வைகையாத்து
தண்ணி போல வறண்டு
தானே கெடக்கு
குழு :
தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
குழு :
அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு
ஆண் :
பொண்ணு மனச
புரிஞ்சவைங்க பூமியில
யாரு அவிங்க கால நா
கழுவுறேன் சாறு
ஆண் :
முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ
குழு :
முக்கா முழம்
பூவவெச்சு சாச்சிடாலே
ஆள தக்காளியா உன்ன
பிழிஞ்சி ஊத்திட்டாலே
கீழ
ஆண் :
தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் :
அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு
ஆண் :
ஆளுக்கொரு மனச
தந்தா அந்த ஆண்டவனும்
தப்பு இல்ல அத பழகி பழகி
பறிக்க வந்தா பொண்ணுகளும்
தப்பு இல்ல
ஆண் :
ஆச பட்டத தேடி
போனி அடைவது தப்பு
இல்ல அத மோசம்
செய்யுற ஊருலக நீ
வெறுப்பது தப்பு இல்ல
குழு :
பட்ட அறிவுல
பயணத்த தொடங்கிடு
வெற்றி வரும்வர
உழைச்சு நீ ஜெயிச்சிடு
ஆண் :
ஜெயிச்சிடு
ஆண் :
தம்பி கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு நீ
போடு கவலை தீரும்
உனக்கு
ஆண் :
அத விட்டிங்கு
விட்டிங்கு விட்டிங்கு
கொண்டாட வழியும்
ஏது நமக்கு ஹே
ஆண் :
காதலுல கரைய
வெச்ச அந்த தேவதையும்
தப்பு இல்ல அட பகலும்
இரவும் படுத்தி வெச்ச
பாடுகளும் தப்பு இல்ல
ஆண் :
வீதி வீதியா நாங்க
ஜோடியா இருந்தது தப்பு
இல்ல பல பேரு எங்கள
போல யாருன்னு புகழ்ந்ததும்
தப்பு இல்ல
ஆண் :
என்ன நடந்தது
எனக்கொன்னும் புரியல
விட்டு பிரிஞ்சவ கதையென்ன
வெளங்கல வெளங்கல
ஆண் :
அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு
குழு :
அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு கட்டிங்கு
போட்டாலும் கவலை
கூடும் எனக்கு
குழு :
அத விட்டெங்கு
விட்டெங்கு விட்டெங்கு
போனாலும் தொடரும்
ஆச கிறுக்கு
குழு :
அண்ணே கட்டிங்கு
கட்டிங்கு அண்ணே
கட்டிங்கு
Thambi Cuttingu - English Lyrics
Male :
{Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male :
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..}(2)
Male :
Kaadhal thavira vaazhkayila
Ennathaanga irukku…
Athum vaigayaathu thannipola
Varanduthaane kedakku..
Chorus :
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Chorus :
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..
Male :
Ponnu manasa purinjavainga
Boomiyila yaaru..
Avinga kaala naa
Kaluvuren saaru..
Male :
Mukkamozham poovavechu
Saachitaalae aala..
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..
Chorus :
Mukkamozham poovavechu
Saachitaalae aala..aaa…
Thakkaaliya una puzhinji
Oothittaalae keezha..
Male :
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male :
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..
Male :
Aalukkoru manasa thantha
Antha aandavanum thappu illa..
Atha pazhagi pazhagi
Parika vantha
Ponnungalum thappu illa..
Male :
Aasa pattatha
Thedi poinee
Adaivathu thappu illa..
Atha mosam seiyura
Ooruolaga nee
Verupathu thappu illa
Chorus :
Patta arivula
Payanatha thodangidu
Vetri varumvara
Uzhachu nee jeyichidu..
Male :
Jeyichidu..uu..
Male :
Thambi cutting-u cutting-u
Cutting-u nee podu
Kavala theerum unaku
Male :
Atha vittingu vittingu
Vittingu kondada
Vazhiyum yethu namaku..hey..
Male :
Kaadhalula karayavecha
Antha devadaiyum thappu illa
Ada pagalum iravum
Paduthi vecha
Paadugalum thappu illa..
Male :
Veethi veethiya
Naanga jodiya
Irunthathu thappu illa
Pala peru engala
Pola yaarunnu
Pugazhnthathum thappu illa
Male :
Enna nadanthathu
Enakonnum puriyala
Vittu pirinjava
Kathaiyenna velangala..
Velangala..
Male :
Annae cutting-u cutting-u
Annae cutting-u cutting-u
Chorus :
Annae cutting-u cutting-u
Cutting-u pottalum
Kavala koodum enakku..
Chorus :
Atha vittengu vittengu
Vittengu poonalum
Thodarum aasa kirukku
Chorus :
Annae cutting-u cutting-u
Annae cutting-u …..