Anbile Undhan Anbile - தமிழ் பாடல் வரிகள்
அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
உன்னிலே காதல் கண்ணீலே
மனம் சொக்கிதான் இங்கு நின்னேனே
பெண் :
அன்பிலே உந்தன் அன்பிலே
கண்ணே என்னையே நானும் தந்தேனே
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே
ஆண் :
ஏன் என்னதில் வந்து போறியே
அது எண்ணவும் நேரம் இலையே
பெண் :
நீ என்னத்த செஞ்சி போனியே
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே
ஆண் :
பெத்த தாய போல
என்ன பாக்குது உந்தன் கண்களும் அழகா
பெண் :
ஓத்த வார்த்தையில்
மொத்த பாசமும் தந்தாய்
அழகின் உறவா
ஆண் :
அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
பெண் :
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நினேனே
ஆண் :
இமைக்காமலே உனை பார்த்திடா
வழி தேடி விழியே
இதற்காகவே எதை செய்யலாம்
தினம் யோசிக்கிறேன்
பெண் :
உனக்காவே நான் வாழ்ந்திட
உயிர் ஏங்குது தனியே
எதற்காவும் விலகாமலே
உனை தாங்கிடுவேன்
ஆண் :
நிழல் போலாகவா துணை நானாகவா
எதை சொல்வாய் பெண்ணே உன் கண்ணீலே
பெண் :
அலை நீயாகவோ கறை நானகவோ
நீங்காதடா இனி நம் காதலே
ஆண் :
என் எதிர்காலம் எல்லாமே நீதானடி
பெண் :
இனி வெறோன்றும் எனக்கிங்கே வேணாமடா
ஆண் :
அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
பெண் :
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே
பெண் :
நிறுத்தாமலே கதை பேசுதே
உன் பார்வைகள் தானே
அழகான ஒரு
தடுமாற்றத்தை உருவாக்கிடுதே
ஆண் :
எனை தாண்டியே விழி போகுதே
உனை பார்த்திடா தானே
எதிர் பார்ததை விடவும்
மனமும் அலைபாகிறதே
பெண் :
ஏதை பார்த்தலுமே
உனை பார்த்தேனாடா
இதை தடை செய்யவும்
நானும் தள்ளாடுகிறேன்
ஆண் :
நீ சில நேரத்தில்
கண் எதிரே வந்தாள்
நிஜம் புரியாமலே
நானும் திண்டாடுறன்
பெண் :
சிறு இடைவேளை இல்லாமல்
நினைத்தேனடா
ஆண் :
நீ நினைக்காமல் இருந்தால்
நான் துடிப்பேனடி
ஆண் :
அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
பெண் :
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே
ஆண் :
ஏன் என்னதில் வந்து போறியே
அது எண்ணவும் நேரம் இலையே
பெண் :
நீ என்னத்த செஞ்சி போனியே
என் நெஞ்சமும் மஞ்சமாகுதே
ஆண் :
பெத்த தாய போல
என்ன பாக்குது உந்தன் கண்களும் அடடா
பெண் :
ஒத்த வார்த்தையில்
மொத சோகமும் விட்டு போகுதே அழகா
ஆண் :
அன்பிலே உந்தன் அன்பிலே
பெண்ணே என்னையே நானும் தந்தேனே
பெண் :
உன்னிலே காதல் கண்ணீலே
நானும் சொக்கிதான் இங்கு நின்னேனே
Anbile Undhan Anbile - English Lyrics
Male :
Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Unnile kadhal kannile
Manam sokkithan ingu ninene
Female :
Anbile undhan anbile
Kanni ennaiye naanum thandhene
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene
Male :
En ennathil vandhu poriye
Adhu ennavum neram ilaiye
Female :
Nee ennatha senji poniye
En nenjavum manjamaaguthe
Male :
Petha thaaya pola
Ena pakkuthu undhan kangalum adadaa
Female :
Otha varththayil
Motha pasamum thandhaai
Azhagin urava
Male :
Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female :
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene
Male :
Imaikkamale unai parthida
Vazhi theduthu vizhiye
Itharkagave edhai seiyalam
Dhinam yosikiren
Female :
Unakagave naan vazhunthida
Uyir yenguthu thaniye
Yetharkagavum vilagamale
Unai thangiduven
Male :
Nizhal polaagava thunai nanagava
Ethai solvaai penne un kannile
Female :
Alai neeyagava karai nanagava
Neengathada eni nam kaadhale
Male :
En ethirkalam ellame neethanadi
Female :
Eni verondrum enakinge vendaamada
Male :
Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female :
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene
Female :
Niruthamale kadhai pesuthe
Un parvaigal thane
Azhagana or
Thadumatrathai uruvakiduthe
Male :
Enai thaandiye vizhi poguthe
Unai parthida thane
Ethir parthathai vidavum
Manamum alaipaigirathe
Female :
Ethai parthalume unai parthenada
Ithai thadai seiyavum
Nanum thadumaaruren
Male :
Nee sila nerathil
Kan ethire vanthal
Nijam puriyamale
Naanum thindaduran
Female :
Siru idaivelai illamal
Ninaithenada
Male :
Nee ninaikamal
Irunthal naan thudipenadi
Male :
Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female :
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene
Male :
En ennathil vandhu poriye
Adhu ennavum neram ilaiye
Female :
Nee ennatha senji poniye
En nenjavum manjamaaguthe
Male :
Petha thaaya pola
Ena pakkuthu undhan kangalum adadaa
Female :
Otha varththayil
Motha sogsmum vittu poguthe
Azhaga
Male :
Anbile undhan anbile
Penne ennaiye naanum thandhene
Female :
Unnile kadhal kannile
Naanum sokkithan ingu ninene