Anbulla Nanbare - தமிழ் பாடல் வரிகள்
…………………………….
ஆண் :
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட முத்தமிட்டு கொண்டாட
பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே……
குழு :
…………………………….
ஆண் :
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
ஆண் :
கட்டழகு வட்ட முகம்
கட்டழகு வட்ட முகம்
என் கதையில் அவளே கதாநாயகி…
கள்ளிருக்கும் முல்லை மலர்
கள்ளிருக்கும் முல்லை மலர்
என் கனவில் மலர்ந்த ஒரே காதலி…
ஆண் :
கண் மலரும் வண்ண உடல் பொன்னழகோ
கன்னியவள் புன்னகையில் வெண்ணிலவோ…
ஆண் :
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
ஆண் :
செவ்விதழில் பூவெடுத்து
செவ்விதழில் பூவெடுத்து
என் மனதில் ஒரு நாள் மலர் தூவினாள்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
நெஞ்சமெனும் பஞ்சணையில்
என் மடியில் விழுந்து கதை பேசினாள்
ஆண் :
அந்தி வரும் தென்றலையும் வென்றவளோ….
அள்ளி வரும் பிள்ளை முகம் கொண்டவளோ…..ஹோ….
ஆண் :
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
ஆண் :
பந்தடிக்கும் நந்தவனம்
என் பருவம் முழுதும் அவள் நெஞ்சிலே
பொன்னுலகம் என்னுலகம்
என் பொழுதும் சுகமும் அவள் கையிலே
ஆண் :
இன்று முதல் அன்னமவள் என்னிடமே….
என் உறவும் ராணி அவள் தன்னிடமே…
ஆண் :
அன்புள்ள நண்பரே…
ஹொ அழகு பெண்களே
கட்டிக் கட்டி தள்ளாட
முத்தமிட்டு கொண்டாட
பொன்னான நன்னாளிதே
பொன்னான நன்னாளிதே……
Anbulla Nanbare - English Lyrics
Chorus :
……………….
Male :
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Katti katti thallaada
Muththamittu kondaada
Ponnaana nannaalithae
Ponnaana nannaalithae
Chorus :
……………….
Male :
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Male :
Kattazhagu vatta mugam
Kattazhagu vatta mugam
En kadhaiyil avalae kadhanaayagi
Kallirukkum mullai malar
Kallirukkum mullai malar
En kanavil malarntha orae kadhali
Male :
Kann malarum vanna udal ponnazhago
Kanniyaval punnagaiyil vennilavo
Male :
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Male :
Panthadikkum nanthavanam
En paruvam muzhuthum aval nenjilae
Ponnulagam ennulagam
En pozhuthum sugamum aval kaiyilae
Male :
Indru mudhal annamaval ennidamae
En uravum rani aval thannidamae
Male :
Anbulla nanbarae
Ho azhagu pengalae
Katti katti thallaada
Muththamittu kondaada
Ponnaana nannaalithae
Ponnaana nannaalithae