Andharu Andharu - தமிழ் பாடல் வரிகள்
{ அந்தாரு அந்தாரு
அந்தாரு அவள பார்த்ததும்
என் மனசு அந்தாரு } (2)
குழு :
ஓட்டுறான்
ஓட்டுறான் ஒன்
வே ல ஓட்டுறான்
ஆண் :
ஏய் மெரினா
பீச்சு டா மேரேஜ் ஆச்சுடா
குழு :
ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்
ஆண் :
ஒன் டே மேட்சு
டா கோல்டன் டக்கு டா
குழு :
ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்
ஆண் :
பீச்சு காத்து டா
மனசு லேசு டா அவள
பார்த்த நொடி ஆகி
புட்டேன் லூசு டா
ஆண் :
ஹவுசிங் போர்டு
டா ஐ.டி ரைடுடா அவள
கண்ட பின்னே நானும்
இப்போ கோல்ட் டா
கோல்ட் டா கோல்ட் டா
குழு :
அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு
ஆண் :
ஏய் மெரினா பீச்சு
டா மேரேஜ் ஆச்சுடா
குழு :
ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்
ஆண் :
ஒன் டே மேட்சு
டா கோல்டன் டக்கு டா
குழு :
ஓட்டுறான் ஓட்டுறான்
ஒன் வே ல ஓட்டுறான்
ஆண் :
ஏய் மோடிபைட்
பைக்க போல பக்கா அவ
ஸ்டரக்சரு
குழு :
ஸ்டரக்சரு ஸ்டரக்சரு
எல்.சி.டி பிக்சரு
ஆண் :
அவ கண்ண பார்த்தா
ஆன் ஆகும் கிரீன் கலரு
சிக்னலு
குழு :
சிக்னலு சிக்னலு
சிங்கப்பூரு சிக்னலு
ஆண் :
ஏய் ஸ்பீடா மீட்டர்
ஸ்மைலு என் ஹார்ட்டுக்கு
அவ ஆயிலு அவ நெஞ்சு
குள்ள காதல் ரேஸு ஒன்னு
ஓட்ட போறேன் டா
ஆண் :
அட ஹார்ன் போல
சிரிப்பு அவ அல்ட்ரா மாடர்ன்
படைப்பு என் ஆயுசு தான்
சென்ட்டும் ஆக்கி கூட்டி
போறா டா
குழு :
கியரு போடுறான்
ரைசு ஏத்துறான் மாட்டு
வண்டியில எட்டு போட
நினைக்கிறான்
குழு :
பேச்ச நிறுத்து டா
மச்சி கெளம்பு டா தங்கச்சிய
கொண்டு வந்து ஜோடி யா
நீ எறங்கு டா எறங்கு டா
குழு :
அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு
ஆண் :
ஏய் லைட்
ஹவுஸ் ல அவள
போல மாஸ் பிகர்
யாருடா
குழு :
மாஸு டா
மாஸு டா மச்சான்
பிகர் மாஸு டா
ஆண் :
கீதா பிரியா உஷா
மாலா அவ முன்ன
வேஸ்ட்டு டா
குழு :
வேஸ்ட்டு டா
வேஸ்ட்டு டா ஆமாம்
மச்சி வேஸ்ட்டு டா
ஆண் :
அட பஞ்சர் ஆன
நெஞ்சு அவ வோட்கா
கலந்த கஞ்சி இப்போ
அவ இல்லா நேரம் கூட
போதை யாச்சுடா
ஆண் :
ஏய் டும்மீல்
குப்பம் காசி அட தைக்கு
பின்ன மாசி வர வைகாசியில்
ஊர கூட்டி சொல்ல
போறேன் டா
குழு :
என்னமோ நடக்குது
மர்ம மா இருக்குது காதல்
இவன் கிட்ட மாட்டி கிட்டு
தவிக்குது
குழு :
பேச்ச நிறுத்து டா
மச்சி கெளம்பு டா தங்கச்சிய
கொண்டு வந்து ஜோடி யா
நீ எறங்கு டா எறங்கு டா
குழு :
அந்தாரு அந்தாரு
அந்தாரு அட மச்சானோட
லைப் இப்போ ஸ்பெலண்டரு
அந்தாரு அந்தாரு அந்தாரு
அட மச்சானோட லைப்
இப்போ ஸ்பெலண்டரு
Andharu Andharu - English Lyrics
Male :
{Andharu andharu andharu
Avala paarthathum
En manasu andharu } (2)
Chorus :
Otturaan otturaan
One way-la otturaan
Male :
Yei marina beach-uh daa
Marriage aachudaa
Chorus :
Otturaan otturaan
One way-la otturaan
Male :
One day match-uh daa
Golden duck-uh daa
Chorus :
Otturaan otturaan
One way-la otturaan
Male :
Beach-uh kaathu daa
Manasu lesu-uh daa
Avala paartha nodi
Aagi putten loose-uh daa
Male :
Housing board-uh daa
IT raid-uh daa
Avala kanda pinnae
Naanum ippo gold daa
Gold daa gold daa
Chorus :
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu
Male :
Yei marina beach-uh daa
Marriage aachudaa
Chorus :
Otturaan otturaan
One way-la otturaan
Male :
One day match-uh daa
Golden duck-uh daa
Chorus :
Otturaan otturaan
One way-la otturaan
Male :
Yei modified bike-ah pola
Pakka ava structure-uh
Chorus :
Structure-uh structure-uh
LCD picture-uh
Male :
Ava kanna paarthaa
ON aagum green color-uh signal-u
Chorus :
Signal-u signal-u
Singapore-u signal-u
Male :
Yei speed-ah meter smile-u
En heart-ukku ava oil-u
Ava nenju kulla
Kaadhal race-u onnu otta poren daa
Male :
Ada horn pola sirippu
Ava ultra modern padaippu
En aayusu thaan
Cent-um aakki kootti poraa daa
Chorus :
Gear-uh poduraan
Rise-uh yethu raan
Maattu vandi yila
Ettu poda ninaikiraan
Chorus :
Pecha niruththu daa
Machi kelambu daa
Thangach chiya kondu vandhu
Jodi yaa nee erangu daa
Erangu daa erangu daa
Chorus :
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu
Male :
Yei light house la avala pola
Mass figure yaarudaa
Chorus :
Massu daa massu daa
Machaan figure-uh massu daa
Male :
Geetha priya usha mala
Ava munna waste-u daa
Chorus :
Waste-u daa waste-u daa
Aamaam machi waste-u daa
Male :
Ada puncture aana nenju
Ava votka kalandha kanji
Ippo ava illaa neram kooda
Bodhai yaachudaa
Male :
Yei dumeel kuppam kaasi
Ada thaikku pinna maasi
Vara vaikaasiyil oora kootti
Solla porendaa
Chorus :
Ennamo nadakkudhu
Marma maa irukkudhu
Kaadhal ivan kitta
Maatti kittu thavikkuthu
Chorus :
Pecha niruththu daa
Machi kelambu daa
Thangach chiya kondu vandhu
Jodi yaa nee erangu daa
Erangu daa erangu daa
Chorus :
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu
Andharu andharu andharu
Ada machaanoda life ippo splenderu