Tamil Lyrics

Angam Minnuthadi Aattam song lyrics

Movie — Dharma Raja

Singer(s) — L. R. Eswari

Lyricist — Kannadasan

Music Director — M. S. Viswanathan

Angam Minnuthadi Aattam - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
{பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு
பூம் ஜிக்கு ஜிக்கு} (2)
கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் :
அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் :
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி
ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..

பெண் :
கும் கும் கும்தலக்கா
கும் கும் கும்தலக்கா 421 சஜக்ஜா…..

பெண் :
மதுக்குடம் போலே
இதழ் தரும் போதை
இனியொரு பெண்ணிடம் ஏது

பெண் :
புதுவகை ஜாடை
பதமுள்ள மேடை
இவளந்த மன்மதன் தூது

பெண் :
நான் மின்னலில் தோன்றியவள்
அந்த மேகத்தில் ஆடியவள்
மலர் மஞ்சத்தை வெல்லுபவள்
சுக மந்திரம் சொல்லுபவள்…..

பெண் :
கரும்பினில் சாறு ஸ்ஆஹா ஆஹா ஆ
அரும்பினில் வாசம் ஓஹோ ஓஹோ ஆ……
கொடுத்தவள் நானடி இங்கே ஓஹோ ஓஹோ ஓ

பெண் :
கனியுடன் பாலும்
மலர் தரும் தேனும்
கலந்தவள் நானடி இங்கே

பெண் :
அலை போலவும் ஆடிடுவேன்

பெண் :
மலை ஆடிடப் பாடிடுவேன்

பெண் :
இவள் தேவதை யோகமடி

பெண் :
இது வாலிப ரகமடி………..

பெண் :
அங்கம் மின்னுதடி ஆட்டம் துள்ளுதடி
என்னை வென்றவர் யாரடி

பெண் :
ஆட்டம் நூறு முறை ஆடை பாதி வரை
காதல் தாமரை நானடி

பெண் :
ஓரடி ஈரடி காலடி போடடி……..
ஓரடி ஈரடி காலடி போடடி……..

Angam Minnuthadi Aattam - English Lyrics

Female :

{Boom jikku jikku

Boom jikku jikku

Boom jikku jikku

Boom jikku jikku} (2)

Kum kum kumthalakkaa

Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Female :

Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi

Female :

Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi

Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi

Oradi eeradi kaaldi podadi….

Oradi eeradi kaaldi podadi….

Female :

Kum kum kumthalakkaa

Kum kum kumthalakkaa 421 sajakjaa…..

Female :

Pudhuvagai jaadai

Padhamulla medai

Ivalantha manmathan thoodhu

Female :

Naan minnalil thondriyaval

Antha megaththil aadiyaval

Malar manaththai vellupaval

Suga manthiram sollupaval

Female :

Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi

Female :

Karumbinil saaru sshaahaa aahaa aa

Arumbinil vaasam oho oho aa….

Koduththaval naanadi ingae oho oho oo…

Female :

Kaniyudan paalum

Malar tharum thenum

Kalanthaval nanadi ingae

Female :

Alai polavum aadiduvaen

Female :

Malai aadida paadiduvaen

Female :

Ival devathai yogamadi

Female :

Idhu vaalipa ragamadi

Female :

Angam minnuthadi aattam thulluthadi

Ennai vendravar yaaradi

Female :

Aattam nooru murai aadai paadhi varai

Kadhal thaamarai naanadi

Female :

Oradi eeradi kaaldi podadi….

Oradi eeradi kaaldi podadi….

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Angam Minnuthadi Aattam

Which movie does the song Angam Minnuthadi Aattam belong to?

The song Angam Minnuthadi Aattam is from the movie Dharma Raja.

Who is the music director of Angam Minnuthadi Aattam?

The music for Angam Minnuthadi Aattam is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Angam Minnuthadi Aattam?

The lyrics for Angam Minnuthadi Aattam are penned by Kannadasan.

Who sang the Angam Minnuthadi Aattam song?

Angam Minnuthadi Aattam is sung by L. R. Eswari.

Related Songs