Aniyaayam Indha Ulagilae - தமிழ் பாடல் வரிகள்
அநியாயம் இந்த உலகிலே
அழியாமல் வாழ்ந்திடுதே வாழ்ந்திடுதே
ஆண் :
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே….
ஆண் :
துன்மார்க்கரெல்லாம்
தூயவரை சூழ்ச்சியினாலே
துடிதுடித்தே மடியும் வண்ணம்
சிலுவையில் அறைந்தாரே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
ஆண் :
பாரில் நம்மை காக்கவன்றோ
ஏசு வந்து பிறந்தார்
பண்பிழந்தோர் செய்கையினால்
குருதியும் சொரிந்தார்
ஆண் :
மறந்து மென்மேலே
பாபத்தை செய்து வந்தாலே
இறைவன் முன்னே பதில் சொல்லும் நாள்
இறுதியில் வருமே…….
ஆண் :
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே
பிழையேதுமே புரியாமலே
பழி பாவம் சூழ்ந்திடுதே….
Aniyaayam Indha Ulagilae - English Lyrics
Male :
Aniyaayam intha ulagilae
Azaiyaamal vaazhnthiduthae vaazhnthiduthae
Male :
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Male :
Thunmaarkkarellaam
Thooyavarai soozhchchiyinaalae
Thudithudiththae madiyum vannam
Siluvaiyil arainthaarae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Male :
Paaril nammai kaakkavandro
Yaesu vanthu piranthaar
Panpizhanthor seigaiyinaal
Kuruthiyum sorunthaar
Male :
Maranthu menmelae
Paapaththai seithu vanthaalae
Iraivan munnae pathil sollum naal
Iruthiyil varumae
Male :
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae
Pizhaiyaethumae puriyaamalae
Pazhi paavam soozhnthiduthae