Varungala Ulagam - தமிழ் பாடல் வரிகள்
லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்….
குழு :
லல்லல்லா லல்லல்லா
லல்லல்லா லல்லல்லா
குழு :
லல்லல்லா லல்லல்லா
பெண் :
வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்….
குழு :
லால லல்லா லால லல்லா லல்லா
லல்லல்லா லல்லல்லா
பெண் :
வண்ண மாமலர் போலே
மணம் வீசிடுவோம் நாமே
வண்ண மாமலர் போலே
மணம் வீசிடுவோம் நாமே
பெண் :
வானவில் போலே ஜாலங்கள் செய்யும்
பொன்னான வாலிபம் வந்ததனாலே
என்றும் அறியாத ஆனந்தமே
நெஞ்சம் கொண்டாடுதே தன்னாலே…..ஓஒ….
குழு :
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
பெண் :
ஆசையும் நேசமும் கண்களினால்
அளந்து காட்டிடுவோம்
ஆசையும் நேசமும் கண்களினால்
அளந்து காட்டிடுவோம்
பெண் :
அழகு கொஞ்சும் அமுதை மிஞ்சும்
அன்பான மொழி தரும்
இன்ப மூட்டிடுவோம் தினம் நாமே….ஓஹ்…..
குழு :
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல்லல்லா லல்லல்லா
பெண் :
வருங்கால உலகம் நமதென்றே
பாடுவோம் ஆடுவோம்….
குழு :
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
லல லால்ல லல்லா லல லால்ல லல்லா
Varungala Ulagam - English Lyrics
Female :
Lallallaa lalalallaa
Lallallaa lalalallaa
Varungaala ulgam namathendraey
Paaduvom aaduvom
Female :
Lallallaa lalalallaa
Lallallaa lalalallaa
Chorus :
Lallallaa lalalallaa
Female :
Varunkaala ulagam namathendraey
Paaduvom aaduvom
Chorus :
Laala lallaa laala lallaa lallaa
Lallallaa lallallaa
Female :
Vanna maamalar pole
Manam veesiduvom naamae
Vanna maamalar pole
Manam veesiduvom naamae
Female :
Vaanavil polae jaalangal seiyyum
Ponnaana valipam vanthathanaalae
Endrum ariyaatha ananthamae
Nenjam kondaaduthe thannaalae…ooo….
Chorus :
Lala laalla lallaa lala laalla lallaa
Lala laalla lallaa lala laalla lallaa
Female :
Aasaiyum nesamum kangalinaal
Alanthu kaattiduvom
Aasaiyum nesamum kangalinaal
Alanthu kaattiduvom
Female :
Azhagu konjum amuthai minjum
Anbaana mozhi tharum
Inba moottiduvom dhinam naamae…oh…
Chorus :
Laala lallaa laala lallaa lallaa
Lallallaa lallallaa
Female :
Varungaala ulagaam namathendraey
Paaduvom aaduvom…..
Chorus :
Lala laalla lallaa lala laalla lallaa
Lala laalla lallaa lala laalla lallaa